ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியுங்க சிரியுங்க .....

+3
Aathira
Muthumohamed
கவிஞர் கே இனியவன்
7 posters

Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty சிரியுங்க சிரியுங்க .....

Post by கவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 6:28 pm

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது**

குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.
*************************************
அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?

இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...
************************************

போலீஸ் 1 : லேடிஸ் கான்ஸ்டபிள் கிட்ட கபாலி வந்து என்னைய்யா கேட்டான்?

போலீஸ் 2 : கண்களால் கைது செய்ய முடியுமானு கேட்டிருக்கான் சார்!
*************************************
மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
****************************************

தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி
சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?

தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி ‘மானிட்டர்’னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...
*******************************************
அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.

ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..
*****************************************
நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...

குற்றவாளி: நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்
****************************************
கணவன்: டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா...

டாக்டர்: இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?

கணவன்: அட நீங்க வேற, தனியா நடக்கப் பயமா இருக்குனு என்னையும் எழுப்புறா டாக்டர்!
***************************************

மேனேஜர்: எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்

நண்பர்: முன் அனுபவம் இருக்கணுமா?

மேனேஜர்: ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்பை கொட்டியிருந்தால் போதும்.
********************************

அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?

குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?

படித்ததில் பிடித்தது ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:01 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 



 சிரியுங்க சிரியுங்க ..... M சிரியுங்க சிரியுங்க ..... U சிரியுங்க சிரியுங்க ..... T சிரியுங்க சிரியுங்க ..... H சிரியுங்க சிரியுங்க ..... U சிரியுங்க சிரியுங்க ..... M சிரியுங்க சிரியுங்க ..... O சிரியுங்க சிரியுங்க ..... H சிரியுங்க சிரியுங்க ..... A சிரியுங்க சிரியுங்க ..... M சிரியுங்க சிரியுங்க ..... E சிரியுங்க சிரியுங்க ..... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by கவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 7:24 pm

நன்றிகள் ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by Aathira Sun Jun 30, 2013 7:45 pm

எல்லாமே சிரிப்பு. நன்றி


 சிரியுங்க சிரியுங்க ..... A சிரியுங்க சிரியுங்க ..... A சிரியுங்க சிரியுங்க ..... T சிரியுங்க சிரியுங்க ..... H சிரியுங்க சிரியுங்க ..... I சிரியுங்க சிரியுங்க ..... R சிரியுங்க சிரியுங்க ..... A சிரியுங்க சிரியுங்க ..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 7:54 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by T.N.Balasubramanian Sun Jun 30, 2013 9:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 12:04 am


அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?

குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?

சரிதான்... தவித்த வாய்க்கு பச்சை தண்ணீரை கேட்டாலும் இங்கு பட்டில் தண்ணீரை தான் கொடுப்பார்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by கவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 3:28 pm

அனைவருக்கும் நன்றி....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by பார்த்திபன் Mon Jul 01, 2013 4:29 pm

கவிஞர் கே இனியவன் wrote:
*************************************
அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?

இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

*************************************
மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
****************************************
அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.

ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..
*****************************************
நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...

குற்றவாளி: நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்
****************************************
கணவன்: டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா...

டாக்டர்: இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?

கணவன்: அட நீங்க வேற, தனியா நடக்கப் பயமா இருக்குனு என்னையும் எழுப்புறா டாக்டர்!
***************************************

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 சிரியுங்க சிரியுங்க ..... Empty Re: சிரியுங்க சிரியுங்க .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum