ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

4 posters

Go down

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Empty முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

Post by சிவா Sun Jun 30, 2013 9:37 am

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  1044979_514953481911087_718362533_n

நடிகர் விவேக் முதல் முறையாக கன்னடத்தில் பேசி நடித்துள்ள சந்திரா திரைப்படம் கர்நாடகா முழுவதும் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா நாயகியாகவும் பிரேம் குமார் நாயகனாகவும் நடித்துள்ள படம் சந்திரா.

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் மட்டும் வெளியாகிவிட்டது. ரூபா அய்யர் இயக்கியுள்ள இந்தப் படம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

மன்னர் குலத்தில் பிறந்த சந்திராவான ஸ்ரேயாவுக்கும், அந்த குடும்பத்துக்கு நெருக்கமான நண்பரின் மகன் சந்திரசேகரன் என்கிற சந்திராவுக்கும் இடையில் காதல் பூக்கிறது. ஆனால் மன்னர் குடும்பம் தங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள பையனுக்கு சந்திராவை மணம் முடிக்க முடிவு செய்கிறது. சந்திரா - சந்திரசேகரன் காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்தப் படத்தின் சில வரிக் கதை.

படத்தில் சந்திராவாக வரும் ஸ்ரேயாதான் ஹைலைட். படம் முழுக்க அவரது கவர்ச்சியை செலுலாய்டில் விருந்தாகப் படைத்திருக்கிறது காமிரா. இதுவரை இல்லாத அளவுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார் இந்தப் படத்தில் ஸ்ரேயா.

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம், நம்ம ஊர் சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடிதான். பொதுவாக தமிழ் காமெடியன்கள் வேறு மொழிக்குப் போனால் டப்பிங் குரல்தான் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களின் ஒரிஜினல் குரல் கேட்டுப் பழகியவர்களால் அந்தப் படங்களை ரசிக்க முடியாமல் போய்விடும். காரணம் காமெடியன்களின் அடையாளங்களுள் முக்கியமானது அவர்களின் குரல். இதை நன்கு உணர்ந்தவர் விவேக். அதன் விளைவு, கன்னடமாக இருந்தால் என்ன... நானே கற்றுக் கொண்டு பேசிவிடுகிறேன் என்று உறுதியாக இருந்தாராம்.

கன்னடத்தை அந்த லோக்கல் ப்ளேவரோடு அசத்தலாகப் பேசியிருக்கிறார் விவேக் என படம் பார்த்த கன்னட ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அவரோடு காமெடி செய்த சாது மஹராஜ் சொதப்பினாலும், விவேக் அதையும் சமாளித்து நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்


முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Empty Re: முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

Post by யினியவன் Sun Jun 30, 2013 1:03 pm

சந்தானமும் அங்கு போயிடமாட்டாரே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Empty Re: முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

Post by Muthumohamed Sun Jun 30, 2013 1:07 pm

வாழ்துக்கள் சின்ன கலைவாணர் விவேக்



முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Mமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Uமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Tமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Hமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Uமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Mமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Oமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Hமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Aமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Mமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Eமுதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Empty Re: முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

Post by கவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 1:59 pm

தகவல் பார்த்தேன் மகிழ்ந்தேன் ..
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு  Empty Re: முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum