ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

3 posters

Go down

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Empty மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

Post by இளவரசன் Sat Oct 24, 2009 3:07 pm

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி TblSambavamnews_94985598326

தானே : மகாராஷ்டிராவில் சென்று கொண்டிருந்த ரயில் மீது, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பாலம் மற்றும் பெரிய தண்ணீர் குழாய் ஆகியவை விழுந்த விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 30 கி.மீ., தொலைவில், காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தானேயை கிழக்கில் இருந்து மேற்கு பகுதியை இணைக்கும் சாலை மேம்பாலத்திற்கு அருகில், கட்டப்பட்டு வந்த புதிய பாலம் இடிந்து ரயில் மீது விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததும், அதற்கு இணையாக அருகில் இருந்த தண்ணீர் குழாயை தாங்கி பிடித்திருந்த ஆதாரம் தகர்ந்து, குழாயும் ரயில் மீது விழுந்தது.


பாலம் மற்றும் தண்ணீர் குழாயின் இடிபாடுகள், ரயிலின் முன்பகுதியில் இருந்த பெட்டிகள் மீது விழுந்தது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் மோட்டார்மேன் ராமசந்திரா என்றும், மற்றொருவர் அந்த ரயில் பயணித்தவரான சுபாஷ் நிகாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால், குர்லா மற்றும் தானே இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து, மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.முட்கெரிகர் கூறுகையில், "உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறியளவில் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் தருவதாக ரயில்வே அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் இரண்டு பேர் அபாய நிலையில் உள்ளனர். சம்பவ பகுதியில் மீட்பு நவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன' என்றார்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Empty Re: மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

Post by babuvijay Sun Oct 25, 2009 1:54 am

அதானே வேறென்ன சொல்லுவாய்க?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Empty Re: மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

Post by mdkhan Sun Oct 25, 2009 8:21 am

இந்த பணம் எல்லாம் சரியான முறையில் அந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு போய் சேர்ந்தால் சரி !

...


மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Eegaraitkmkhan
மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி Empty Re: மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum