Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
3 posters
Page 1 of 1
பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
இன்று மனத்திற்கு நிறைவான நாள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். டாக்டர். தேவராஜன் அவர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தென்னகத்தில் இருந்து பல்கலைக் கழக மானியக் குழுவில் உயரிய பொறுப்பேற்றிருப்பது ஒரு சிறப்பு. தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்று இருக்கும் முதல் பேராசிரியரும் என்னும் பெருமை இவர்க்கு.
சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் அவர்களைப் பாராட்டிப் பேச சென்னைப் பல்கலையின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் மா. சே. வருகை புரிந்திருந்தார். நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்தும் பேறு பெற்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
தமிழகக் கல்லூரிகளுக்கும் முக்கியமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் டாக்டர் தேவராஜன் என்று ஏற்புரையில் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் அவர்களைப் பாராட்டிப் பேச சென்னைப் பல்கலையின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் மா. சே. வருகை புரிந்திருந்தார். நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்தும் பேறு பெற்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
தமிழகக் கல்லூரிகளுக்கும் முக்கியமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் டாக்டர் தேவராஜன் என்று ஏற்புரையில் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
Re: பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் தேவராஜன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்திய முனைவர் பானுமதி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
வாழ்த்திய ஆதிராவுக்கு வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
ம்ம் நன்றி சிவா.சிவா wrote:பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் தேவராஜன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்திய முனைவர் பானுமதி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
Re: பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா
நன்றி யினியினியவன் wrote:வாழ்த்திய ஆதிராவுக்கு வாழ்த்துகள்.
Similar topics
» சாகித்திய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டு விழா
» பாராட்டு விழா
» பாராட்டு விழா..!
» பாராட்டு விழா
» பாராட்டு விழா - தேவிபாலா
» பாராட்டு விழா
» பாராட்டு விழா..!
» பாராட்டு விழா
» பாராட்டு விழா - தேவிபாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|