ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

4 posters

Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by krishnaamma Fri Jun 28, 2013 4:01 pm

சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் நள்ளிரவில் நிர்வாணமாக ஒருவர் அங்குள்ள வீடுகளில் திருடி வந்ததை பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த திருடன் ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி கார்டன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் கைவரிசை காட்டி வருகிறான்.

வீடுகளுக்கு வெளியில் காம்பவுண்டு சுவருக்கு உட்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சமையல் சிலிண்டர்கள், கொடிகளில் தொங்க விடப்பட்டுள்ள ஆடைகள் மற்றும் சமையல் சாதனங்களை திருடிச் செல்வதை கொள்ளையன் வழக்கமாக கொண்டுள்ளான். அப்பகுதியில் செயல்பட்டு வந்த இலங்கை துணை தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதியில் தூதரகத்துக்காக போடப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகுதான் அங்குள்ள பங்களா வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுபற்றி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அதனை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கேமரா ஒன்றை பொறுத்தினர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அங்குள்ள வீடு ஒன்றில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவரை கொள்ளையன் கற்பழிக்க முயற்சி செய்தான். அவர் சத்தம் போடவே அவன் அங்கிருந்து ஓடிவிட்டான். இதைத் தொடர்ந்து கேமராவில் பதிவான காட்சிகளை குடியிருப்பு வாசிகள் போட்டு பார்த்தனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடம்பில் ஒட்டு துணியில்லாமல் வாலிபர் ஒருவர் நள்ளிரவு 3 மணி அளவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் டவல் ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியில் வரும் காட்சியும் கேமராவில் பதிவாகி உள்ளது.

கொடியில் போடப்பட்டிருந்த டவல் ஒன்றை திருடி அவன் தனது உடம்பில் கட்டியுள்ளான். இதையடுத்து கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் தேனாம்பேட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை காவல்துறையினர் பார்த்தனர். அப்போது நிர்வாண கொள்ளையன் யார்? என்பது அடையாளம் காணப்பட்டது. அவனது பெயர் குமார் என்பதை மட்டும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அவனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண்ணும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் நிர்வாண கொள்ளையன் குமார் மீது பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

உடம்பில் துணியில்லாமல் நள்ளிரவில் நிர்வாண கொள்ளையன் சுற்றித் திரிவது ஆழ்வார்பேட்டை பகுதிவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆடைகளை திருடி அதில் சுகம் காணும் குணம் கொண்டவனாக குமார் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாண கொள்ளையன் சிக்கினால்தான் நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty Re: சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by தர்மா Fri Jun 28, 2013 4:06 pm

அட கடவுளே


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty Re: சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by Muthumohamed Fri Jun 28, 2013 4:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Mசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Uசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Tசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Hசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Uசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Mசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Oசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Hசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Aசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Mசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Eசென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty Re: சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by krishnaamma Fri Jun 28, 2013 4:14 pm

சென்னைக்கு எப்படி எல்லாம் சோதனை பாருங்கோ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty Re: சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by ராஜு சரவணன் Fri Jun 28, 2013 5:15 pm

கடந்த சில மாதங்களாக த.நா வில் கொள்ளை சம்பவங்கள் அதிகாமாகி கொண்டே போகிறது. எங்கள் ஊரில்(திருச்சியில்) எங்கள் எதிர் வீட்டில் சென்ற 2 வாரதிற்க்கு முன் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை கொல்லயடித்த சம்பவம் ஒன்றும், போன வாரம் ரோட்டில் 6 பவுன் சங்கிலியை பைக்கில் வந்த வாலிபர்கள் பிடுங்கி சென்ற சம்பவமும்(இது போன்ற சம்பவங்கள் மாதம் இரு முறை நடக்கிறது), 2 நாட்களுக்கு முன் ரோட்டில் நடை பயிற்சி சென்ற என் அம்மாவிடம் சங்கிலியை கொல்லயடிக்க வந்த நபர்களிடம் சிக்காமல் என் அம்மா திரும்பி வந்த சம்பவமும் , இதுபோல் பல சம்பவங்கள் அனைத்து ஊர்களிலும் நடைபெற்று தான் வருகிறது.  

காவல் துறையோ மக்களை தான் குற்றம் சொல்கின்றனர், வீட்டில் வாடகை வைப்பவர்களை பற்றி காவல் துறைக்கு ஏன் முன்பே தகவல் சொல்லவில்லை. வெளியில் செல்லும் போது நகைகளை என் போடா வேண்டும் என்று புகார் அளித்த நபர்களையே தீட்டும் போக்கும் உள்ளது.

எது எங்கு போயி முடியபோகிறது என்று தெரிவில்லை சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி Empty Re: சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி
» சென்னையில் இருந்து கொழும்புக்கு பெண்கள் இயக்கிய விமானம்..!
» ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
» கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்
» ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum