ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

4 posters

Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by முத்துராஜ் Fri Jun 28, 2013 9:12 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும்.

காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Ulakkai-rivar
அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .

இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது என்பர்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by யினியவன் Fri Jun 28, 2013 10:08 am

சூப்பர் முத்து - நீங்க உலக்கையால் நிறைய அடி வாங்கினதா சொல்றாங்க!!!

(உலக்கை அருவியில் குளித்ததை சொல்றேன்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 3:00 pm

பார்க்கும் போதே அழகா இருக்கு

இங்கனக்க உள்ள குற்றாலத்தையே பார்க்க முடியல

எனக்கெல்லாம் இதை படத்தில மட்டுமே பார்க்க முடியும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by Muthumohamed Fri Jun 28, 2013 3:03 pm

பதிவு அருமையிருக்கு:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Uகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Tகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Hகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Uகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Oகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Hகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Aகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Eகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by Muthumohamed Fri Jun 28, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே அழகா இருக்கு

இங்கனக்க உள்ள குற்றாலத்தையே பார்க்க முடியல

எனக்கெல்லாம் இதை படத்தில மட்டுமே பார்க்க முடியும்

முயற்சி செய்து பாருங்கள் அக்கா

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 3:05 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே அழகா இருக்கு

இங்கனக்க உள்ள குற்றாலத்தையே பார்க்க முடியல

எனக்கெல்லாம் இதை படத்தில மட்டுமே பார்க்க முடியும்

முயற்சி செய்து பாருங்கள் அக்கா

இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by Muthumohamed Fri Jun 28, 2013 3:10 pm

ஜாஹீதாபானு wrote:
Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே அழகா இருக்கு

இங்கனக்க உள்ள குற்றாலத்தையே பார்க்க முடியல

எனக்கெல்லாம் இதை படத்தில மட்டுமே பார்க்க முடியும்

முயற்சி செய்து பாருங்கள் அக்கா

இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்நன்றி

நிச்சயம் நாடுவான் அக்கா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Uகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Tகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Hகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Uகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Oகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Hகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Aகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Mகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Eகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி Empty Re: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலக்கை அருவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum