ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

4 posters

Go down

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Empty வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Post by சிவா Thu Jun 27, 2013 5:13 pm

தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் அழகிரியிடம், ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. அழகிரியின் பதில், கோர்ட் ஹாலில் இருந்த, வழக்கறிஞர்களை சிரிப்புக்கு உள்ளாக்கியது. மதுரை, லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், அழகிரி போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மோகன் போட்டியிட்டார். அழகிரியின் தேர்தலை எதிர்த்து, ஐகோர்ட்டில், மோகன் மனுத் தாக்கல் செய்தார். மனு நிலுவையில் இருக்கும் போது, மோகன் மரணமடைந்தார்.

மனுத்தாக்கல்

இதையடுத்து, மோகனுக்குப் பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர், லாசர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. வழக்கை, நீதிபதி தனபாலன் விசாரிக்கிறார். இவ்வழக்கில், அழகிரி சாட்சியமளித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம், லாசர் வழக்கறிஞர் கிருஷ்ணன், நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

வழக்கறிஞர் கிருஷ்ணனின் கேள்விக்கு, அழகிரி அளித்த பதில்: இந்த வழக்கை தொடுத்தவர், லாசர் என்பது தெரியும். அவர், எம்.எல்.ஏ., என்பதும் தெரியும். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எனக்காக, தலைமை தேர்தல், "ஏஜன்ட்' ஆக நியமிக்கப்பட்டவருக்கு, பணி என்ன என கேட்கிறீர்கள். என்னை வெற்றி பெறச் செய்வது தான், அவரது பணி (அப்போது, கோர்ட்டில் இருந்த வழக்கறிஞர்கள் சிரித்தனர்).

கையை குவித்து, வாக்காளர்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என, "ஏஜன்ட்' கூறுவார். அவர் கூறியபடி, நானும் ஓட்டு கேட்பேன். (கையை குவித்து, அழகிரி காட்டினார். அப்போதும், கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது) தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அவர் பணிகளை செய்தார்.

இடமாற்றம்

எல்லா பத்திரிகைகளையும் படிக்க மாட்டேன். முரசொலி உள்ளிட்ட, சில பத்திரிகைகளை படிப்பேன். மதுரை போலீஸ் கமிஷனரை, இடமாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பது பற்றி, எனக்கு தெரியாது. தேர்தல் விதிமுறைகளின்படி, அவர்கள் செய்திருக்கலாம். அதற்கு, நான் என்ன செய்ய முடியும்?

இவ்வாறு, அழகிரி கூறினார். ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. "இன்னும், இரண்டு மணி நேரம், குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்' என, வழக்கறிஞர் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக, இன்றும், நாளையும் செல்ல வேண்டும் என்றார். இதையடுத்து, அடுத்த கட்ட குறுக்கு விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார். அழகிரி தரப்பில், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் உடன் இருந்தார்.

தினமலர்


வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Empty Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Post by Muthumohamed Thu Jun 27, 2013 5:52 pm

நானும் சிரிப்புசிரிப்புசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது



வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Mவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Uவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Tவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Hவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Uவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Mவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Oவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Hவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Aவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Mவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Eவழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Empty Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Post by வின்சீலன் Fri Jun 28, 2013 9:02 am

ஹா ஹா ஹா ... தொப்பி ....தொப்பி ....தொப்பி ....


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Empty Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Post by பார்த்திபன் Fri Jun 28, 2013 12:34 pm

எப்படிப்பட்டவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது பாருங்கள்!என்ன கொடுமை சார் இது
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி  Empty Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum