ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் போடும் கட்டளை கோலமோ ?

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by பூவன் Wed Jun 26, 2013 1:22 pm

காலம் போடும் கட்டளை  கோலமோ ? RTEmagicC_dupont_pen_usb.jpg

காற்றோடு  பேசிய வார்த்தைகள்
கரைந்து  போய்விடும்  என
கவிதை வடித்து  வைத்தேன்
கவிவரிகளும்  கண்ணீரில்  
காண்போரின்  கண்களும்  கண்ணீரில்
கரையாத சோகமாக நின்றதே !

கவிவரிகள் கனவு  என கலையும்
காலங்கள்  தான் இப்போது  
கார்கால மேகமாக கவிதை  சிந்திய
கண்ணீர்  வரிகள் இனிமேல்
காண்பதற்கு  பூக்குமோ  இனிவரும்  
காலங்கள் தான் கேட்குமோ  !

கற்ற கல்வியில்  கற்காத கல்வி  
கற்ற காலங்களில்  கற்காத கல்வி  
கவிவரிகள்  மட்டும்  கற்றது  எப்படியோ  ?

கண்கள்  உப்பு  மொட்டவிழ்க்க
கண்ணீர்  பூக்கள்  பூக்கவே  
கவிவரிகள்  இங்கு  மணம் வீசியதோ !

கண்ணீருக்கு  கட்டு போடாத
கைகள்  எப்படி  இந்த கவிவரிகளுக்கு
கட்டு  போடுமோ  இல்லை கட்டளை போடுமோ ?
காலம் போடும் கட்டளை  கோலமோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by யினியவன் Wed Jun 26, 2013 1:29 pm

கோலமகள் கனவிலே நர்த்தனம் புரியும் வரை
காலமகள் கண்ணீரில் மிதக்க மிதக்க கவி வரிகளில்
பூவனின் கண்ணீர் கோலம் தான் மாறாது கண்டு மனம் ஆறாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by பூவன் Wed Jun 26, 2013 1:49 pm

யினியவன் wrote:கோலமகள் கனவிலே நர்த்தனம் புரியும் வரை
காலமகள் கண்ணீரில் மிதக்க மிதக்க கவி வரிகளில்
பூவனின் கண்ணீர் கோலம் தான் மாறாது கண்டு மனம் ஆறாது

கண்ணீர் ஆற்றில் ஓடும்
கவிதை ஓடம் இது
காலம் காலமாய் பாடும்
கவிதை கானம் இது ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 2:12 pm

நல்ல கவிதை பூவன்....

அழுக வேண்டாம் பாஸ் புன்னகை

தண்ணீரை உள்ளே விட்டு
கண்ணீரில் கவிதை எழுதும் பூவனே
செந்நீர் வாயில் வர அழைத்தாலும்
வெண்ணீராய் வரிகளில் கொதித்தாலும்  
கானல்நீராய் போகுதோ அவள் வடிவம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by பூவன் Wed Jun 26, 2013 2:22 pm

ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்....

அழுக வேண்டாம் பாஸ் புன்னகை

தண்ணீரை உள்ளே விட்டு
கண்ணீரில் கவிதை எழுதும் பூவனே
செந்நீர் வாயில் வர அழைத்தாலும்
வெண்ணீராய் வரிகளில் கொதித்தாலும்  
கானல்நீராய் போகுதோ அவள் வடிவம்.


இந்த ஆற்றுநீர் ,ஆழ்துளை நீர் , கிணற்றுநீர் , ஊற்றுநீர் , சுனல்நீர் , சுனைநீர் , இதை எல்லாம் விட்டுட்டீங்க ...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 2:28 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்....

அழுக வேண்டாம் பாஸ் புன்னகை

தண்ணீரை உள்ளே விட்டு
கண்ணீரில் கவிதை எழுதும் பூவனே
செந்நீர் வாயில் வர அழைத்தாலும்
வெண்ணீராய் வரிகளில் கொதித்தாலும்  
கானல்நீராய் போகுதோ அவள் வடிவம்.


இந்த ஆற்றுநீர்  ,ஆழ்துளை நீர் ,  கிணற்றுநீர் ,   ஊற்றுநீர்  , சுனல்நீர்  , சுனைநீர்  ,  இதை  எல்லாம்  விட்டுட்டீங்க  ...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

அது எல்லாம் ஏற்கனவே வத்தி வறண்டு போய் தான் பாஸ் இருக்கு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by பூவன் Wed Jun 26, 2013 2:52 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்....

அழுக வேண்டாம் பாஸ் புன்னகை

தண்ணீரை உள்ளே விட்டு
கண்ணீரில் கவிதை எழுதும் பூவனே
செந்நீர் வாயில் வர அழைத்தாலும்
வெண்ணீராய் வரிகளில் கொதித்தாலும்  
கானல்நீராய் போகுதோ அவள் வடிவம்.


இந்த ஆற்றுநீர்  ,ஆழ்துளை நீர் ,  கிணற்றுநீர் ,   ஊற்றுநீர்  , சுனல்நீர்  , சுனைநீர்  ,  இதை  எல்லாம்  விட்டுட்டீங்க  ...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

அது எல்லாம் ஏற்கனவே வத்தி வறண்டு போய் தான் பாஸ் இருக்கு புன்னகை

வறண்டு போனாலும்
திரண்டு ஓடினாலும்
வற்றாத ஓடும் ஒரே பூ
கரை இல்லா இந்த கண்ணீர் பூ ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by யினியவன் Wed Jun 26, 2013 2:54 pm

நீர் அடித்து நீர் விலகுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by பூவன் Wed Jun 26, 2013 2:56 pm

யினியவன் wrote:நீர் அடித்து நீர் விலகுமா?

நீரோடு நீர் கலக்குமே
கலங்கும் வேளையில் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by யினியவன் Wed Jun 26, 2013 2:58 pm

சரிகம பத நீர் கவிதை பாடுகையில் சகலமும் கலங்குமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலம் போடும் கட்டளை  கோலமோ ? Empty Re: காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum