Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
+2
பார்த்திபன்
கிராமத்தான்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
வன்னிய இணைய நண்பர்கள் முகநூல். வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதும் தினமணியில் வெளிவரும் மக்கள் கருத்து பகுதிகளில் பாமக தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் சமீபகாலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதும் இதன் தொடர்ச்சி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பாமக என்று தேடினால் அவர்களை பற்றி அவதூறுகள் அதிக மாக தேடுதல் மூலம் கிடைத்து வந்ததாகவும் தற்போது தேடினால் அவர்களின் பதில் தாக்குதல் பாமக வரலாறு வன்னியர் தொடர்பான செய்திகளே அதிகம் கிடைப்பதாகவும் அந்த கல்லூரி ஆய்வு தெரிவிக்கின்றது

கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
மூளையை முதலில் சரியாகப் பயன்படுத்தட்டும். பிறகு இணையத்தை பயன்படுத்துவதில் எத்தனையாவது இடம் என்று பார்க்கலாம்.
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
அதெங்க இருக்கு பார்த்திபன்?
உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...
உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
அது சேரி எதுல முதலிடம் ?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
யினியவன் wrote:அதெங்க இருக்கு பார்த்திபன்?
உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...
இதச் சொன்னா பதிலுக்கு ஒரு வியாக்கியானம் குடுப்பாங்க பாருங்க....சகிக்க முடியாது.
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
//...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..
anandalr- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..
2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
வெட்டிப் பேச்சு மேடையில் பேசும் கும்பலை விட்டுத் தள்ளுங்க பார்த்திபன்.பார்த்திபன் wrote:anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..
2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
செயலில் காட்டும் உங்களைப் போன்றவர்கள் தான் சிறந்தவர்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
யினியவன் wrote:வெட்டிப் பேச்சு மேடையில் பேசும் கும்பலை விட்டுத் தள்ளுங்க பார்த்திபன்.பார்த்திபன் wrote:anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..
2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
செயலில் காட்டும் உங்களைப் போன்றவர்கள் தான் சிறந்தவர்கள்
நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?
Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
மேடையில் பேசும் நாடக்காரர்கள் தான் அப்படி பேசுவாங்க நாக்கில் நரம்பில்லாம பார்த்திபன்.பார்த்திபன் wrote:நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?
நாம அப்படி இல்லேன்னு நீங்க காமிச்சுட்டீங்களா - அதுதான் முக்கியம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
» நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
» ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை: உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
» யாழ்ப்பாணத்தில் இந்திய விசா: வரவேற்பு பலமாக இருப்பதாக தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|