ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரும் கத்தரிக்கோலும் ...

4 posters

Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by மீனு Sat Oct 24, 2009 3:16 am

டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான jokes
**********************************************************************************************
1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திாிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! '
'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா '
----------------
2-அம்மா!என்னோட கத்திாிக்கோலைப் பார்த்தியாம்மா ? '
எங்கிட்டே கேட்டா ?உங்க அப்பாவைக் கேளு,எந்த பேஷண்ட் வயித்துக்குள்ளே ஒழிச்சு வச்சிருக்காரோ ? '
-----------------
3-நர்ஸ்:டாக்டர்!டாக்டர்!கத்திாிக்கோலை உள்ளேவச்சு தச்சுகிட்டிருக்கீங்க.... '
டாக்டர்:உஷ்!சத்தம் போடாதே,இந்த பேஷண்ட்டுக்கு இன்னும் நாலஞ்சு சர்ஜாி பாக்கி இருக்கு,ஒவ்வொரு தடவையும் கத்திாிக்கோலைத் தேடிட்டு இருக்க முடியாது.
-------------------
4-என்ன ஸார் இது ?மெடிக்கல் பில்லில் கத்திாிக்கோல் ரூபாய் 342.56பைசான்னு சேர்த்திருக்கீங்க ?!
பேஷண்ட் வயித்தில ஒரு கத்திாிக்கொலை வச்சு அனுப்பியிருக்கோமே , சந்தேகமா இருந்தா இதோ எக்ஸ்ரேல பாருங்க, நல்ல குவாலிட்டி சர்ஜிகல் ஸ்டெயின்லஸ் ஸ்டால் ஐட்டம்,க்ளியரா தொியுது பாருங்க!
----------------
5-மத்த டாக்டர்ஸ் மாதிாி எங்கடாக்டர்,அத்தனைஅஜாக்ரதையகத்திாிகோலையெல்லாம் உள்ளே வச்சு தச்சுட மாட்டார்... '
'ரொம்ப சர்வஜாக்கிரதைன்னு சொல்லு. '
கத்திாிக்கோலை அதுக்கான டப்பாவோட சேர்த்து வச்சுதான் தைப்பார்,வயித்தில குத்தாது பாருங்க ? '
------------------------
6- 'டாக்டர்!என் வயித்துக்குள்ளே கத்திாிக்கோலை வச்சிட்டாங்க டாக்டர் '!
'பயப்படாதீங்க!அது ஒரு மொட்டைக் கத்திாிக்கோல்தான்,அதனால ஆபத்து ஒண்ணும் இல்லை!
----------------
7- 'ஆப்ரேஷனுக்குப் பிறகு உன் வீட்டுக்காரர் ரொம்பத்தான் மாறிட்டாடி,எதைச் சொன்னாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார்டி '
'மாட்டாரா பின்னே!அவர் வயித்துக்குள்ளே கத்திாிக்கோல் இருக்குதே! '
------------------
8-எண்டி !காயையெல்லாம் இப்படி முழுசு முழுசா சாம்பார்ல போட்டிருக்கியே மனுஷன்
எப்படிடி சாப்பிடறது ?
'உங்கவயித்துக்குள்ளேதான் கத்திாிக்கோல் இருக்கே,வெட்டிச் சாப்பிட வேண்டியதுதானே ' --
-----------------------


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty Re: டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by மீனு Sat Oct 24, 2009 12:56 pm

டாக்டரும் கத்தரிக்கோலும் ... 838572 டாக்டரும் கத்தரிக்கோலும் ... 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty Re: டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by பாலாஜி Sat Oct 24, 2009 1:27 pm

டாக்டரும் கத்தரிக்கோலும் ... 677196 டாக்டரும் கத்தரிக்கோலும் ... 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty Re: டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by சபீர் Mon Aug 09, 2010 6:44 pm

டாக்டரும் கத்தரிக்கோலும் ... 403484 டாக்டரும் கத்தரிக்கோலும் ... 403484 டாக்டரும் கத்தரிக்கோலும் ... 403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty Re: டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:45 pm

டாக்டரும் கத்தரிக்கோலும் ... 677196 டாக்டரும் கத்தரிக்கோலும் ... 403484



டாக்டரும் கத்தரிக்கோலும் ... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டாக்டரும் கத்தரிக்கோலும் ... Empty Re: டாக்டரும் கத்தரிக்கோலும் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum