Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
2 posters
Page 1 of 1

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும்.
சுவாமிமலை புகைப்படங்கள் - சுவாமினாதசுவாமி கோயில்
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! _13603168541](https://2img.net/h/www.nativeplanet.com/photos/big/2013/02/_13603168541.jpg)
இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.
மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது. இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும்.
வரலாற்றுப் பின்புலம்
காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும்.
இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.
இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
திருவிழாக்கள்
கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள்.
ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.
நன்றி - nativeplanet

Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
Muthumohamed wrote:நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
ராஜா wrote:Muthumohamed wrote:நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணாஅப்படியா வாழ்த்துகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!
» தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்
» தஞ்சை சுவாமிமலை ஸ்தல வரலாறு:
» உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|