ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_m10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10 
Dr.S.Soundarapandian
வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_m10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10 
heezulia
வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_m10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10 
i6appar
வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_m10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10 
Jenila
வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_m10வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு

3 posters

Go down

வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Empty வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு

Post by சிவா Sat Jun 22, 2013 9:06 am



ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய இரு கட்சிகளும் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து, வேட்பாளர் கனிமொழி, வெற்றியை நெருங்கும் நேரத்தில், "அவரை ஆதரிக்க முடியாது' என, பா.ம.க., கைவிரித்து விட்டதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படும், ராஜ்யசபாவின், ஆறு எம்.பி.,க்களுக்கு, ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், அ.தி.மு.க.,வின், நான்கு வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு தேவைப்படும், 170 ஓட்டுக்கு, அ.தி.மு.க.,விடம், 151 எம்.எல்.ஏ.,க்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருக்கும், 18 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பார்வர்ட் பிளாக்கின் ஒரு எம்.எல்.ஏ., என, 170 பேர் கச்சிதமாக இருக்கின்றனர். இவர்கள் தவிர, தே.மு.தி.க., வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரின் ஓட்டுக்களை அ.தி.மு.க., கூடுதலாக வைத்துள்ளது. தி.மு.க.,வுக்கு, 23 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியின், இரு எம்.எல்.ஏ.,க்களும், புதிய தமிழகம் கட்சியின், இரு எம்.எல்.ஏ.,க்களும் தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்ததால், அக்கட்சிக்கு, 27 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைத்துள்ளது. தி.மு.க., வெற்றி பெற இன்னும், ஏழு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

பா.ம.க., அதிரடி அறிவிப்பு: தே.மு.தி.க.,வுக்கு, 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, ஐந்து எம்.எல். ஏ.,க்களும், பா.ம.க., விடம், மூன்று எம்.எல். ஏ.,க்களும் உள்ளனர். காங்கிரஸ் - பா.ம.க., ஆதரவு, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வில் யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்கள் வெற்றிபெறும் நிலை இருந்தது. ஆனால், ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக பா.ம.க., நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை, தி.நகரில் பா.ம.க., செயற்குழுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், "லோக்சபாதேர்தலை தனித்து சந்திக்கலாம்; ராஜ்யசபா தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம்' என, கட்சியினர் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில், "யாருக்கும் ஆதரவு இல்லை' என, பா.ம.க., செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதில் மேல் பூனை: காங்கிரஸ் ஆதரவை தி.மு.க.,வும், தே.மு. தி.க.,வும் கேட்டுள்ளன. இந்த இரு கட்சிகளில், காங்கிரஸ் எந்த கட்சியை ஆதரிக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. தி.மு.க., வுக்கு ஆதரவாக, காங்கிரஸ் ஓட்டு அளிக்க வேண்டுமானால், காங்., மேலிடம் விதிக்கும் சில நிபந்தனைகளை, தி.மு.க., ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, எத்தனை, "சீட்'கள் தரப்படும் என்பதும் காங்கிரஸ் விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் வாசன்,ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் பதவி காலியாகவுள்ளது. அப்போதைய ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க தி.மு.க., தயாரா என்ற பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

மறு தேர்தல் நடக்குமா? இந்நிலையில்காங்கிரசின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு, தி.மு.க.,வுக்கு கிடைத்தால், கனிமொழி வெற்றி பெறுவார். மாறாக, தே.மு.தி.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைத்தால், கனிமொழியும், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனும் சரி சமமாக, 27 ஓட்டுகளை பெறுவர். பா.ம.க., தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆதரவு தே.மு.தி.க.,விற்கு கிடைத்தாலும், அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது, ஏழு அதிருப்தி எம்.எல். ஏ.,க்களிடம் உள்ளது. இந்த, ஏழு பேரும், யாருக்கு ஓட்டு போடப் போகின்றனர் என்பது அ.தி. மு.க.,வுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எனவே, காங்கிரஸ் ஆதரவு தே.மு.தி.க.,விற்கு கிடைத்தாலும், ஆறாவது எம்.பி.,யை நிர்ணயம் செய்யும் துருப்பு சீட்டு அ.தி.மு.க.,விடம் உள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்


வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Empty Re: வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு

Post by ponni kodi Sat Jun 22, 2013 12:12 pm

மதில் மேல் பூனை:அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
ponni kodi
ponni kodi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013

Back to top Go down

வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Empty Re: வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு

Post by Muthumohamed Sat Jun 22, 2013 3:32 pm

பார்போம் என்ன நடக்கிறது என்று



வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Mவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Uவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Tவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Hவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Uவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Mவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Oவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Hவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Aவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Mவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Eவெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு Empty Re: வெற்றியை நெருங்கும் நேரத்தில் பா.ம.க., கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி'
» நிரவ் எங்கே? அமெரிக்கா கைவிரிப்பு
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
»  தம்பிதுரை ஓட்டம்; மத்திய அமைச்சர் கைவிரிப்பு : விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum