Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
5 posters
Page 1 of 1
மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Otmz](https://2img.net/r/ihimizer/img42/8618/otmz.jpg)
சென்னை: மலிவு விலை காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையும் காய்கறிக் கடை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மலிவு விலை காய்கறி கடைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் தொடங்கப்பட்ட இந்த கடைகள் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காய்கறிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்வதால் பசுமையாக இருக்கின்றன. இடைத்தரகர்களுக்கு இதில் இடம் இல்லாததால் சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளி மார்க்கெட்டை காட்டிலும் 50 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வசதிக்காக இந்த வசதியை டி.யு.சி.எஸ் நிறுவனம் செய்துள்ளது.
மேலும் டி.யு.சி.எஸ் சார்பில் 2 வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளும் விரைவில் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேடு, மற்றும் மயிலாப்பூரில் இந்த வாகனங்கள் பொது மக்கள் கூடும் இடத்தில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்கப்படும்.
சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போட்டியாக கூட்டுறவு துறையின் மலிவு விலை காய்கறி கடைகள் செயல்படுகின்றன. மலிவு விலை காய்கறி கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி நேர்மை பிளாக்ஸ்பாட்
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
எல்லாம் மலிவு மலிவு ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்லபூவன் wrote:எல்லாம் மலிவு மலிவு ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
இன்னும் விளக்கமா அப்படினா ? எப்படி அண்ணா ..ராஜா wrote:கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்லபூவன் wrote:எல்லாம் மலிவு மலிவு ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
அழுகிற பிள்ளை கையில் வாழைப்பழம் கொடுப்பது போல ....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
இந்தம்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்குது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
ராஜா wrote:கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்லபூவன் wrote:எல்லாம் மலிவு மலிவு ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
யாரை தெரிந்து கொல்லப்போகிறீர்கள் கிங்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு
பூவன் wrote:எல்லாம் மலிவு மலிவு ..
இதில் இருக்கும் ஒளிவு மறைவு புரியாத நாம் இருக்கும் வரை எல்லாமே மலிவு தான் ..
அனைத்தும் தேர்தல் வாக்குக்கு தான் பூவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
» சென்னையில் 31 மலிவு விலை காய்கறி கடைகள்
» ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்
» வெங்காயம், தக்காளி ரூ.30... மலிவு விலை காய்கறி கடையை திறந்து வைத்தார் ஜெயலலிதா
» மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|