ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை

Go down

அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை Empty அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை

Post by ஹர்ஷித் Sat 22 Jun 2013 - 8:03

அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு, தங்கள் நாட்டு வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை, வழங்கிய, "கூகுள்' இணையதளம் மீது, ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன.
அமெரிக்க அரசு சமீபத்தில்,"பிரிசம்' என்னும் கண்காணிப்பு திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, அனைத்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி உரையாடல்களும், இணையதள நடவடிக்கைகளும், பதிவு செய்யப்படுகின்றன. பிரபல, "கூகுள்' உள்ளிட்ட, ஒன்பது இணையதள நிறுவனங்கள், "பிரிசம்' கண்காணிப்பு திட்டத்திற்கு தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளன. கூகுள் இணையதளத்தை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை, அமெரிக்க தேசிய உளவு நிறுவனத்திற்கு கூகுள் வழங்கியுள்ளது. கூகுளின் இச்செயலால், அதிருப்தியடைந்துள்ள, ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளன.
"பிரான்ஸ் நாட்டு சட்டத்தை, கூகுள் இணையதளம் மீறியுள்ளது; இந்நிறுவனம், தன்னுடைய, தனியுரிமை கொள்கைகளை மாற்றிக்கொள்வதற்கு, மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிடில், 1.2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பிரான்ஸ் தகவல் பாதுகாப்பு நிறுவனமான, சி.என்.ஐ.இ.எல்., எச்சரித்துள்ளது.
"கூகுள் நிறுவனத்திற்கு, 2.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, ஸ்பெயின் நாட்டு தகவல் பாதுகாப்பு நிறுவனமான, எ.இ.பி.டி., எச்சரித்துள்ளது.
பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும், இந்த இணையதள நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக, சி.என்.ஐ.இ.எல்., தெரிவித்துள்ளது.


தினமலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum