ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

+10
முத்துராஜ்
Muthumohamed
சிவா
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
soplangi
ராஜா
மதுமிதா
ராஜு சரவணன்
14 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:22 am

ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும்.

இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. "aringar" என்ற ஆங்கில சொல்லுக்கு எனக்கு  அறிஞர் என்ற சொல் வரவேண்டும் என்றால்   "aringar" என்று சொல்லின் ஆப்ஷனில் "Edit" என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதை நாம் விரும்பியவாறு திருத்தி கொள்ளலாம். பிறகு நாம் எப்போது "aringar" என்று டைப் செய்தாலும்  அறிஞர் என்ற சொல் தான் முதலில் வந்து நிற்கும்(படத்தில் 4,5,6 பார்க்கவும்)

இது போன்ற வசதி முன்பு ஈகரையில் இருந்ததாக தெரியவில்லை, இப்போது தான் கிடைக்கிறது. உண்மையில் இந்த புது வசதி செய்து கொடுத்த நம் நிறுவனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  19i


Last edited by ராஜு சரவணன் on Thu Jun 20, 2013 12:43 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by மதுமிதா Thu Jun 20, 2013 11:27 am

ANNA ENAKKU TAMIL-LE VARLA?


ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Mஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Aஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Dஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Hஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  U



ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜா Thu Jun 20, 2013 11:30 am

வாழ்த்துகள் ராஜு , unicode முறையில் தமிழ் எழுதும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் சில ஆங்கில எழுத்துக்களின் combination அவசியம். பொதுவாக நாம் தமிழை உச்சரிக்கும் முறைப்படி ஆங்கிலத்தில் type செய்தால் தமிழில் மாறும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

நீங்கள் சொல்லியபடி ஒவ்வொருவரும் அவரவர்க்கு வசதிபடும்படி எடிட்டரை custamize செய்துகொள்வது நல்லது தான்.

ஞ = gna
ழ = zha
ங = nga இதுபோல சில எழுத்துகளுக்கு மட்டும் ஆரம்பத்தில் சற்று சிரமபடவேண்டும். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:31 am

MADHUMITHA wrote:ANNA ENAKKU TAMIL-LE VARLA?

நல்ல ஒரு தமிழ் வகுப்புக்கு போங்க மது. தமிழ் படங்கள் பாருங்கள், தமிழ் பாடல்கள் கேளுங்கள், தமிழ் நண்பருடன் பேசுங்கள். தமிழ் தானாக வரும் புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by மதுமிதா Thu Jun 20, 2013 11:32 am

ANNA MOKKA PODATHEENGA ANNAA
NIJAMA VARALA UNGALUKKU EPPITI ANTHA PIC-LA KADDUNA MADHIRY VARUTHU?


ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Mஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Aஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Dஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Hஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  U



ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:35 am

இதில் தான் மது புன்னகை
ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Sxa
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by மதுமிதா Thu Jun 20, 2013 11:37 am

enakku varala annaa eppiti? yen?


ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Mஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Aஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Dஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Hஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  U



ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:38 am

டைப் செய்து ஸ்பேஸ் எண்டர் செய்யுங்கள் மது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by soplangi Thu Jun 20, 2013 11:45 am

மறுமொழி எழுதும் பகுதியில் வலது மேல் பகுதியில் [b]அ[/b] என்று உள்ள எழுத்து enable ஆக உள்ளதா என பாருங்கள் மது.. இல்லையேல் enable செய்து கொள்ளுங்கள்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by மதுமிதா Thu Jun 20, 2013 11:46 am

anna enter pannina colorla varuthu anna

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  7mz

side l அ eluththu ullathu parungal athu enable aaga irukkum pothu space thanthal word-kku idaiyil than space varukirathu (word iruthiyil varavillai)
athu disable aga irunthal than english-i normalaga type panna mudikirathu
ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Hll


ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Mஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Aஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Dஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Hஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  U



ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum