ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

+2
ராஜு சரவணன்
பார்த்திபன்
6 posters

Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by பார்த்திபன் Wed Jun 19, 2013 4:31 pm

அன்பு வீசினாலே
அடிமையாகும் எங்கள்மீது
அமிலம் வீசினால் அடுக்குமா?

சிதறி விழும் அமிலத்தால்
சில நொடிகளில்
சிதைந்து போகிறது முகம்!
வாழும்வரை வதைந்து
சாகிறது மனம்!

கரையகற்றுவதுதானே அமிலத்தின் இயல்பு?
கரைகள் உங்கள்
மனதில் உறைந்திருக்க,
அமிலத்தை எங்கள்மீது எறிவது
எவ்விதத்தில் நியாயம்?

காதல் மறுக்கும் முகங்களைக்
கோரமாக்க நினைக்கும்
உங்களில் எத்தனைபேர்
காதலிக்கும் பெண்களையே
தாரமாக்கத் தயாராயிருக்கிறீர்கள்?

உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலெல்லாம்
உறங்கிக் கிடக்கும் உங்கள் கோபம்
உள்ளம் தரவில்லையென்பதற்காக
எங்கள் உயிர் பறிக்கத் துணிவதெப்படி?

அப்பாவிகள் எங்கள்மீது
அமிலம் வீசப்படும்
அத்தனை முறையும்,
ஒருபுறம் வெந்து தணிகிறது
எங்கள் தேகம்!
மறுபுறம் வெக்கிக் குனிகிறது
இந்த தேசம்!

அவசரக் காதலை
அலட்சியம் செய்வதற்கே
அமில தண்டனை என்றால்,
திருமதிக் கனவுகள் சுமந்து
திருமணச் சந்தையில் காத்திருந்து
திசைக்கொரு ஆண்களால்
தினம் தினம் நிராகரிக்கப்படும்
நாங்களுமல்லவா ஏந்த வேண்டும்
அந்த நச்சு அமிலத்தை?

நிராகரிப்பதற்கு எங்களுக்கிருக்கும்
நியாயமான உரிமைகளை
நினைவில் கொண்டபின்
நீட்டுங்கள் உங்கள்
காதல் கடிதங்களை!

அதுவரை அமிலங்களையெல்லாம்
ஆய்வுக் கூடங்களிலும்
அதனதன் இடங்களிலும்
அமைதியாய் இருக்க விடுங்கள்!

           
              - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:34 pm

அமிலம் வீசுபவர்கள் மீது உங்கள் அக்னிவீச்சு ரொம்பவே நல்ல இருக்கு புன்னகை

எனது விருப்பம் பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by யினியவன் Wed Jun 19, 2013 4:44 pm

சூப்பருங்க பார்த்திபன்

அமிலம் வீசும் அரக்கர்களின் அரக்க மனம்
அந்த அமிலத்திலே கரைந்து போகட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by ஜாஹீதாபானு Wed Jun 19, 2013 5:04 pm

மனம் கனக்கும் கவிதைசூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by பூவன் Wed Jun 19, 2013 5:38 pm

நல்ல கவிதை ...சூப்பருங்க

அல்லி மீது அள்ளி அள்ளி
அமிலம் வீசும் அரக்கர்களை இனி
கொன்று கொள்ளி வைப்போம் ,,,,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by மதுமிதா Wed Jun 19, 2013 9:16 pm


"நிராகரிப்பதற்கு எங்களுக்கிருக்கும் நியாயமான உரிமைகளை நினைவில் கொண்டபின் நீட்டுங்கள் உங்கள் காதல் கடிதங்களை!"]நிராகரிப்பதற்கு எங்களுக்கிருக்கும்  நியாயமான உரிமைகளை  நினைவில் கொண்டபின்  நீட்டுங்கள் உங்கள்  காதல் கடிதங்களை!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Mஅமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Aஅமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Dஅமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Hஅமிலம் வீசும் அரக்கர்களுக்கு! U



அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by பார்த்திபன் Thu Jun 20, 2013 11:25 am

ராஜூ சரவணன், யினியவன், ஜாஹீதாபானு, பூவன், மற்றும் மதுமிதாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு! Empty Re: அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum