Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
3 posters
Page 1 of 1
டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
சென்னை: தமிழக ராஜ்யசபா தேர்தலில் அரசியல் ரீதியான சுமூக மாற்றமாக அ.தி.மு.க., அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்துள்ள 5 பேரில் ஒருவரது மனுவை வாபஸ் பெறவும் ஏனைய எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் டி.ராஜாவுக்கு ஓட்டளிக்கவும் அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தே.மு.தி.க., வும் போட்டியிடும் என இன்று மதியம் அறிவித்துள்ளது. இந்த கட்சி சார்பில் கட்சியின் பொருளாளர் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று வரை இந்த கட்சி எந்த முடிவும் எடுக்காமல் தள்ளாடியபடியே இருந்தது. காரணம் இந்த தேர்தலில் யாருடன் கூட்டு சேருவது என்று முடிவு எடுக்காததாலும், கனிமொழியை ஆதரித்தால் தி.மு.க.,வுடன் கை கோர்த்தது போல் ஆகிவிடும் என்பதாலும் தே.மு.தி.க., கட்சி குழம்பி போய் இருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுக்கள் யாருக்கும் விழாமல் வீணாய்ப்போகும் நிலையில் இருந்தது. இதற்கிடையில் இந்ந தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிடுகிறது. கடைசி நேரத்தில் யாருடைய ஆதரவை பெறுவது என்பது போகப்போகத்தெரியும்.தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேர் தேர்வு செய்வதற்கு, இம்மாதம், 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள். அ.தி.மு.க., சார்பில் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், தங்கமுத்து, லட்சுமணன் ஆகியோரும், தி.மு.க., சார்பில் கனிமொழியும் ஏற்கனவே வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர். ஏழாவது வேட்பாளராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இன்று மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்வதற்கு முன் டி. ராஜா ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
டி.ராஜா., வெற்றி உறுதி:
அ.தி.மு.க., தி.மு.க., இ.கம்யூ., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 8 பேர் போட்டியிடுவார்கள். இதனால் கனிமொழி, ராஜா வெற்றி கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இன்று அ.தி.மு.க, பொதுசெயலர் ஜெ., இந்திய கம்யூ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், ஏற்கனவே மனுத்தாக்கல் செய்த தங்கமுத்து மனுவை விலக்கி கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க., மற்றும் இடது சாரி கட்சியினரின் ஓட்டுக்கள் பெற்று டி.ராஜா., வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இது போல் கனிமொழியை பொறுத்தவரையில் தே.மு.தி.க., போட்டியிடாவிட்டால் யாரும் இல்லாததால் அவர் தி.மு.க.வின் 23 ஓட்டுகள் பெற்று அவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தே.மு.தி.க., போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது கனிமொழியும் , தே.மு.தி.க., தரப்பில் இளங்கோவனும் நேரடியாக மோதுகின்றனர்.
யாருடைய ஆதரவு யாருக்கு ?
மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் ஆகும். இருப்பினும் தே.மு.தி.க.,வைபொறுத்தவரை இன்னும் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இந்க கட்சிக்கு உள்ள 29 எம்.எல்ஏ.,க்களில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.,வாக செயல்பட்டு வருகின்றனர். 6 பேர் ஏற்கனவே சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 13 பேர் ஓட்டுக்கள் கிடைக்க வழி இல்லை என்றே தெரிகிறது. இதனால் எந்த கட்சி , யாருடைய ஆதரவை பெறும் என்ற பரபரப்பு நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ், பா.ம.க., ஏனைய உதிரிகட்சிகள் யாருக்கு ஓட்டளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
பொறுத்து இருந்து பார்போம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
அதிமுக முடிவு வருங்கால திட்டங்களுக்கு ஏற்ப !
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!
» தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?
» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!
» தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|