Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
உறவுகளே எனக்கு பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் பற்றிய விவரம் தெரியாது. என்னுடைய பட்ஜெட் 10000.. அதற்குள் தரமான நல்ல நிறுவன பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க முடியுமா? தயவு செய்து விவர்ங்களை கூறவும்???
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
HP Deskjet printers வாங்குங்கள் இது ஆல்-இன்-யூஸ் ஆகும். பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782
மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
ராஜு சரவணன் wrote:HP Deskjet printers வாங்குங்கள் இது ஆல்-இன்-யூஸ் ஆகும். பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

நன்றி நண்பரே! மன்னிக்கவும் டெஸ்க்ஜெட் மற்றும் லேசர்ஜெட் உள்ள வேறுபாடுகள் என்ன?
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
► லேசர் பெரிய கேட்டறேஜ்....அதில் பிரிண்ட் வேகமாக வரும்.... 1500 வரை எடுக்கலாம்...விலை மலிவு....இதில் ஸ்கேனர் இல்லை...வெறும் பிரிண்டர் மட்டுமே ..........விலை 5000 தில் கிடைக்கும்.
► இன்க் செட்டில் சிறிய கேட்டேறேஜ் வரும் - அதில் இங்க்கை ரேபிள் செய்ய அதிக செலவாகும்...உங்களுக்கு கலரும் தேவை என்றால் நீங்க இங்க்ஜெட் வாங்கலாம்....
இல்லை என்றால்
LASER JET M1213 nf MFP என்ற பிரிண்டரை வாங்குங்கள்...இதில் லேசர் உள்ளது...ச்கேன்னரும் உள்ளது...ஒரு முறை ரீபில் செய்தால் 2000 பேப்பர் வரை பிரதி எடுக்கலாம்...scanner உள்ளது ...copy எடுக்கலாம்..ஒரே நேரத்தில் 20 பேப்பர் வரை pdf ஸ்கேன் செய்யலாம் - உங்கள் பட்ஜட்டை விட கொஞ்சம் விலை அதிகமாக இருக்க கூடும்....ஆனால் அருமையாக இருக்கும் ...
► இன்க் செட்டில் சிறிய கேட்டேறேஜ் வரும் - அதில் இங்க்கை ரேபிள் செய்ய அதிக செலவாகும்...உங்களுக்கு கலரும் தேவை என்றால் நீங்க இங்க்ஜெட் வாங்கலாம்....
இல்லை என்றால்
LASER JET M1213 nf MFP என்ற பிரிண்டரை வாங்குங்கள்...இதில் லேசர் உள்ளது...ச்கேன்னரும் உள்ளது...ஒரு முறை ரீபில் செய்தால் 2000 பேப்பர் வரை பிரதி எடுக்கலாம்...scanner உள்ளது ...copy எடுக்கலாம்..ஒரே நேரத்தில் 20 பேப்பர் வரை pdf ஸ்கேன் செய்யலாம் - உங்கள் பட்ஜட்டை விட கொஞ்சம் விலை அதிகமாக இருக்க கூடும்....ஆனால் அருமையாக இருக்கும் ...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
http://www.naaptol.com/multifunction-device/hp-laserjet-pro-m1213nf-m1219nf-multifunction-printer/P/949837.html#product_Details
இதன் விலை 14000- 15000 இருக்கும் ...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
பிரிண்டர் வாங்கும் முன் அதன் ink cartridge எவ்வளவு விலை ? refill பண்ண முடியுமா? என்பதை பார்த்து வாங்கவும்.anbucherry wrote:உறவுகளே எனக்கு பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் பற்றிய விவரம் தெரியாது. என்னுடைய பட்ஜெட் 10000.. அதற்குள் தரமான நல்ல நிறுவன பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க முடியுமா? தயவு செய்து விவர்ங்களை கூறவும்???
Job work பண்ணுவதற்கு பிரின்டரை விட photocopy mechines (ஜெராக்ஸ்)தான் சிறந்தது. இப்போ வரும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில் நீங்கள் ஜெராக்ஸ் மேசினஐ கணினியில் இணைத்து பிரிண்டர் ஆகவும் ஸ்கானர் ஆகவும் உபயோகபடுத்தலாம். இதற்கு toner அதிகம் செலவு இல்லாதது எளிதாக ரீஃபில் செய்யலாம் தரமாகவும் இருக்கும்.
கலர் பிரிண்ட் எடுப்பதற்கு தனியாக ஒரு inkjet பிரிண்டர் வாங்கிக்கொள்ளவும்.
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
இந்த லிங்கை பாருங்கள் (எப்சன், கானன் மற்றும் HP )
http://www.flipkart.com/canon-pixma-mg5370-multifunction-inkjet-printer/p/itmd95gr3zb9ux8n?pid=PRND95GQXSRVRNYM&ref=e4b7943f-fce0-4dc9-85b7-57cdaf159523&srno=t_2&otracker=from-search&query=printer
http://www.flipkart.com/epson-l-series-l210-multifunction-inkjet-printer/p/itmde5yq4zpjfczn?pid=PRNDE5YPVHW8PCYF&ref=5974bf32-9010-4972-99f6-8c77ed295196&srno=t_1&otracker=from-search&query=printer
http://www.flipkart.com/hp-deskjet-ink-advantage-4625-e-all-in-one-printer/p/itmdb9bfwdwmzqpz?pid=PRNDB8XGNFHRWHJP&ref=4daa1360-0832-4ea2-9d7e-afd595132dcc&srno=t_1&otracker=from-search&query=printer

மிக்க நன்றி ராஜூ சரவணன் நான் எதிர்பார்த்ததை விட அதிக தகவல்களை கொடுத்து விட்டீர்கள்!!! ஆனால் நான் லேசர் ஜெட் பிரிண்டர் வாங்குவதே சரி என படுகிறது!! பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் தனிதனியாக இருந்தாலும் பரவாயில்லை!
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
எனக்கு கலர் பிரிண்ட் தேவை இல்லை!! சாதரண பிரிண்டர் போதும். அதனால் சிறந்த மற்றும் மலிவான பிரிண்டர் மற்றும் ஸ்கென்னர் சொல்லுங்கள் நண்பரே
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரிண்டர் வாங்க உதவி தேவை
» யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...
» பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
» எப்ஷன் டி60 பிரிண்டர் / உதவி தேவை
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|