Latest topics
» கருத்துப்படம் 28/06/2024by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
+12
Aathira
டார்வின்
ராஜா
ஹிஷாலீ
சிவா
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
உமா
Muthumohamed
மதுமிதா
soplangi
16 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் 8df506f8-8897-4117-bfeb-6dc207ee3a5d_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/8df506f8-8897-4117-bfeb-6dc207ee3a5d_S_secvpf.gif)
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.
இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.
கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.
நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நாளை நடக்கிறது
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
இப்போது தான் சன் நியூஸ் -ல் பார்த்தேன்
மிக வருத்தமாக உள்ளது
மிக வருத்தமாக உள்ளது
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
மிகவும் சோகமாக இருக்கிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
குறிப்பாக துள்ளாத மனமும் துள்ளும் சமுத்திரம் போன்ற படங்களில் அருமையாக நடித்து இருப்பார்!
ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.!
ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
என்னப்பா சொல்றிங்க அதிர்ச்சியா இருக்கு
அவரின் குடும்பத்தார்க்கு அழ்ந்த இரங்கல்கள்
அவரின் குடும்பத்தார்க்கு அழ்ந்த இரங்கல்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
பெரிய இழப்பு தான் என்ன செய்வது எல்லாம் இறைவன் விதி தான்
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம்
» குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
» எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம்
» கோவிலில் பூஜை செய்தபோதுகுருக்கள் மாரடைப்பால் மரணம்
» குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
» எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம்
» கோவிலில் பூஜை செய்தபோதுகுருக்கள் மாரடைப்பால் மரணம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|