ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_m10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10 
Dr.S.Soundarapandian
வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_m10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10 
heezulia
வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_m10வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

3 posters

Go down

ஈகரை வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

Post by Muthumohamed Sat Jun 15, 2013 2:17 pm

வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி 942346_617964334888632_974345090_n

வைஃபை உபயோகத்தின் மூலம் பல பலனை அடைந்தாலும் அது எல்லாம் கணனி மயம் அல்லது ஆட்டோமேஷன் டெக்னாலஜி மூலம் தான். இப்போது ஒரு புது டெக்னாலஜி வந்துள்ளது அது தான் "வை ஸீ -WiSee " . இது என்ன? வைஃபை ரவூட்டர் சிக்னல் வீடு மூழுவது நிறைந்திருக்கும் அதனை நம் சைகையின் மூலம் நாம் பார்க்க முடியாத விஷயங்களையும் கன்ட்ரோல் செய்ய முடியும். ஆச்சர்யம் தான் ஆனால் சக்ஸஸ். அதாவது நம் பெட்ரூமில் படுத்திருப்போம் ஆனா கீழே லைட்டை அனைக்க மறந்திருப்போம் / டீவீ ஒடி கொண்டிருக்கும் ரிமோட்டை தேடுவோம் வால்யூமை குறைக்க அல்லது அனைக்க / அல்லது நல்ல தூக்கம் வரும் நேரம் எழுந்து லைட்டை அனைக்க சோம்பேறித்தனம் / அல்லது டேய் வால்யூமை குறைடா இங்கு ஃபோன் பேச முடியலைன்னு அம்மா கத்தும் போது எந்திரிச்சி போய் வால்யூமை குறைக்க சோம்பேறித்தனம் இப்படி பல விஷயங்களை சைகையின் மூலம் இதனை கட்டுபடுத்த முடியும். இது இப்போது நீங்கள் வீடியோவில் காணலாம். இதன் முலம் மேலே இருந்து வீட்டின் கதவை ஆட்டோமேட்டிக்காக திறக்க முடியும் மற்றூம் பல விஷயங்களை கன்ட்ரோல் செய்யும் இந்த வை ஸி டெக்னாலஜியை ஸ்வேதக் பட்டேல் என்னும் ஆராய்ச்சியாளரின் கீழ் வாஷிங்க்டன் யூனிவர்ஸிட்டி கண்டுபிடித்துள்ளது. அதே சமயம் வீட்ல மொக்கை பாட்டை சத்தமா வச்சி கேட்டா இனிமே பக்கத்து வீட்டுக்காரன் உங்க கிட்ட கெஞ்ச தேவையில்லை சத்தத்தை குறைங்கன்னு - உங்க வைஃபை பாஸ்வோர்ட் தெரிஞ்சா அவனே கன்ட்ரோல் பன்னிடுவான்னு சொல்ல தேவையில்லை சாமியோவ் ஆனால் சைகை மூலம் பெட்ரூமீல் இருந்து மனைவி கிட்சனில் உங்களை நோக்கி எறியும் பாத்திரத்தை கன்ட்ரோல் பண்ண முடியுமான்னு நீங்க கேட்டா - கண்டிப்பா முடியும்.




நன்றி ஸ்ரீ ராம்



வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Mவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Uவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Tவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Hவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Uவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Mவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Oவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Hவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Aவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Mவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி Eவைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

Post by யினியவன் Sun Jun 16, 2013 2:48 pm

வைபை மூலம் வைஸி - ஐசி - சூப்பருங்க.

இதெல்லாம் இல்லாமலே தான் wife நம்மள ஏற்கனவே கண்ட்ரோல் பண்ணுறாங்க புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

Post by ராஜு சரவணன் Sun Jun 16, 2013 3:28 pm

யினியவன் wrote:வைபை மூலம் வைஸி - ஐசி - சூப்பருங்க.

இதெல்லாம் இல்லாமலே தான் wife நம்மள ஏற்கனவே கண்ட்ரோல் பண்ணுறாங்க புன்னகை


அப்ப நம்மல மாதிரி வீட்டில் கஷ்டப்படும் பீஸ்களுக்கு இது ஒரு வரபிரசாமுன்னு சொல்லுங்க பாஸ்.

என்ன இருந்தாலும் கைய ஆட்டுனதானே இத்த வைசி வேலை செய்யும் அதுவே கஷடம் தாணே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

Post by யினியவன் Sun Jun 16, 2013 3:34 pm

அவங்க இப்ப திட்டுறது குறையும் ராஜூ - அவங்க கை ஆட்டினா நாம வேலை செய்வோம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ.
» உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum