Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
5 posters
Page 1 of 1
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Tamil-Daily-News_82324945927](https://2img.net/h/www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_82324945927.jpg)
லண்டன் : இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரியின் தாயான டயானாவின் பெற்றோர் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்ததாவது:
டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண் டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன்.
பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் கொள்ளாமல், தியோடர் தனது குழந்தையுடன் இங்கிலாந்துக்கு சென்றுவிட் டார். இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.
சாதாரணமாக தாயிடம் இருந்து மரபணு, அவரின் குழந்தைக்கு செல்லும். இதன்படி பார்த்தால், எலிசாவின் மரபணு, கேதரீனுக்கும், கேதரீன் மூலம் டயானாவு க்கும், டயானா மூலம் அவரது குழந்தைகள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு வந்திருக்க வேண்டும். தியோடர் பற்றி கூறப்படும் செய்திகள் உண்மை என்றால், இதுவும் உண்மையாக இருக்க வேண்டும்.
இதையடுத்து, இங்கிலாந்தில் உள்ள, மரபணு மூலம் வம்சாவழியை கண்டறியும் நிறுவனமா பிரிட்டன் டிஎன்ஏ, எலிசாவின் நேரடி வாரிசுகள் சிலரிடம் இருந்து எச்சில் மூலம் டிஎன்ஏவை பரிசோதித்தது. இதில், வில்லியம், ஹாரியின் உடலில் இருக்கும் அதே மரபணு, எலிசாவின் நேரடி வாரிசுகளிடமும் இருந்தது. இதன் மூலம் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு இருப்பது உறுதியாகியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-- தினகரன்
லண்டன் : இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளிக்கான டிஎன்ஏ இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவரிடம் நடத்தப்பட்ட சலைவா மாதிரி சோதனையில், அவரது தாய் டயானா வழியில் இருந்து இந்திய வம்சாவளிக்கான டி.என்.ஏ., கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய இளவரசர் ஒருவர் இந்திய வம்சாவளி மரபணுக்களுடன் இருப்பது இதுவே முதல் முறையாகும். எலிசா கிவார்க் என்பவர் வில்லியமின் கொள்ளு தாத்தாவிடம் பணியாளராக பணியாற்றி உள்ளார். கிழக்கிந்திய கம்பெனிகளில் இருந்த இவர் குஜராத்தின் சூரத்தில் பணியாற்றி உள்ளார். எலிசாவின் டிஎன்ஏ மூலம் டயானாவிற்கும், அவர் மூலம் வில்லியம் மற்றம் ஹாரிக்கு இந்திய வம்சாவளி டிஎம்ஏ வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
உலகம் முழுதும் இந்தியர்கள் பரவிக் கிடக்கும் பொழுது அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
சிவா wrote:உலகம் முழுதும் இந்தியர்கள் பரவிக் கிடக்கும் பொழுது அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது!
இது சூப்பரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
குரங்கில் இருந்து வந்த மனிதன் எந்த ஊர் குரங்கா இருந்தா என்னவாம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம் 4,500 கோடி ஈட்டி தரும்
» இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் காதலியுடன் அரச குடும்பத்தினர் ஒப்பந்தம்; “விவாகரத்து ஏற்பட்டாலும் ரகசியங்களை வெளியிட கூடாது”
» அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம்
» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
» இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் காதலியுடன் அரச குடும்பத்தினர் ஒப்பந்தம்; “விவாகரத்து ஏற்பட்டாலும் ரகசியங்களை வெளியிட கூடாது”
» அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம்
» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|