Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
+4
யினியவன்
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
![உணர்ந்தேன் காதலை உன்னாலே ..... 1000525_507550435984725_1061416942_n](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1000525_507550435984725_1061416942_n.jpg)
உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....
உறவுகளுக்கு உயிர் தந்தது
உணர்வுகளுக்கு உயிர் தந்தது
உள்ளதிருக்கும் உயிர் தந்தது
உன்னை என்னுயிராக தந்தது
ஊரெல்லாம் கொண்டாடினேன்
உன் அன்பை மட்டும் நாடினேன்
உள்ளமெலாம் திண்டாடிடவே
உன்னை மட்டும் தேடினேன்
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....)
மொழிகளும் முழித்திடுதே உன்
விழிகள் கண்டால் வியப்பில்
மெல்லடி பதிக்கும் நீயோ
புற்களின் புன்னகைக்கு பாடும்
மெல்லிசை ராகமோ
சொல்லிடும் சொற்கள் யாவும்
சொல்லிடுதே தினம் நூறு
சொர்க்க கானங்கள் ...
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
கதைகள் சொல்வார் ஆயிரம் உன்
கண்கள் சொல்வதோ இன்னும்
கதைகள் எத்தனை ஆயிரமோ ?
கற்றிட காற்றும் புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும்
கரை தொடும் நுரைகள் போலவே
என் மனதையும் தொட்டு போகும்
காதல் அலைகள் தான் எத்தனையோ !
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
வேண்டும் போதெல்லாம் வேண்டினேன்
வேண்டும் நீ மட்டுமே என்று
வேதனை போதெல்லாம் உன்
சாதனையோ இந்த காதல் போதனை
வேள்விதீ வெந்திடவே ஓதிடும்
வேதங்கள் எனவே காதல் வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
Last edited by பூவன் on Sun Jun 16, 2013 9:28 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
மிக்க நன்றி அப்படின ஒரு இசை அமைத்து தாருங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
புக் வெளியிட்டா நியூசென்ஸ் கேஸ்ல புக் பண்ணிடுவேன்னு மிரட்டினாங்களாம்MADHUMITHA wrote:அருமை அண்ணா புக் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
ஆமாம் வாங்கிய புத்தகம் எல்லாம் வெளிய தான் விட்டுள்ளேன் கடனுக்கு ....யினியவன் wrote:புக் வெளியிட்டா நியூசென்ஸ் கேஸ்ல புக் பண்ணிடுவேன்னு மிரட்டினாங்களாம்MADHUMITHA wrote:அருமை அண்ணா புக் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
பூவன் wrote:மிக்க நன்றி அப்படின ஒரு இசை அமைத்து தாருங்கள்
இருங்க நம்ம ரா.ரா கிட்ட டிஸ்கஸ் பண்ணீட்டு சொல்றேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:மிக்க நன்றி அப்படின ஒரு இசை அமைத்து தாருங்கள்
இருங்க நம்ம ரா.ரா கிட்ட டிஸ்கஸ் பண்ணீட்டு சொல்றேன்
அவரு பாவம் விட்டுடுங்க ,
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:மிக்க நன்றி அப்படின ஒரு இசை அமைத்து தாருங்கள்
இருங்க நம்ம ரா.ரா கிட்ட டிஸ்கஸ் பண்ணீட்டு சொல்றேன்
அவரு பாவம் விட்டுடுங்க ,![]()
![]()
![]()
![]()
![]()
அப்ப சான்ஸ் வேணாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னால் உணர்ந்தேன் ....
» உன்னாலே... உன்னாலே... (வாசன்)
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» உணர்ந்தேன்..
» அறிந்தேன் உணர்ந்தேன்....
» உன்னாலே... உன்னாலே... (வாசன்)
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» உணர்ந்தேன்..
» அறிந்தேன் உணர்ந்தேன்....
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|