புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Rutu
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 2%
prajai
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 4 matches for தம

பொங்கல் என்பது உணர்வு

பொங்கல் என்பது தமிழனின் கலாச்சாரம்

இனிய தமிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்

டாக்டர் அ முகமது சலீம் MD ( Ayu ) .
டாக்டர். ஐ.ஜவாஹிரா சலீம் .,BHMS.,
அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை  

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

உழவு குறள் 1040

நிலத்தில் எதை விதைக்கப்பட்டதோ அதையே முளைக்க வைக்கும்
அது போல நமது எண்ணங்களில் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்.

நிலத்தை வைத்து எதையும் செய்யாமல் இருப்பவனை கண்டு சிரிக்குமாம் .. சோம்பலை.. தள்ளிப்போடும் மன நிலையை வைத்து கொண்டு இருந்தால் கையில் மிக பெரிய வரமே இருந்தால் அது உங்களுக்கு பலன் தராது..

இந்த பொங்கலில் நீங்கள் உணர வேண்டியது  இலக்கை நோக்கியே பயணியுங்கள் .. சாதனை வரலாறும் உங்கள் வசம் ஆகும் ..  

*அன்பு*  விதைக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

*ஆருயிர்*  தமிழ் என்ற உணர்வோடு..

*இறவாப்புகழ்* பெற்றிட இனி ஒரு யுகம் படைப்போம்..

*ஈடு இணை*  இல்லா மனிதம் + தமிழ் கலாச்சாரம் காப்போம்..

*உலகுக்கு* உரக்க சொல்வோம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

*ஊன் சோறும்*  .. மரபும்.. பாரம்பரியமும்.. வீரமும் பெருமையோடு..

*எதிர்வரும்* தடை உடைப்போம் ..வரலாறு உருவாக்குவோம்

*ஏற்று கொள்வோம்* - இயற்கை சித்த ஆயுர்வேத மருத்துவ வாழ்வியலை..

*ஐம்பொறிகளில*  தன்மயமாகி “ சாதனை தமிழன் எங்கும் உளன்”

*ஒரு சொல்* “ தமிழ்”  என்பதே உயிர் மூச்சு என்றாவோம்

*ஓங்கு புகழ்* பெற பொங்கும் தமிழ் திருநாளில் ஒன்றிணைவோம்..

*ஔடதங்களில்* ஆயுர்வேதம் - சித்த - தமிழ் மருத்துவம் முன் கொள்வோம்

பொங்கல் உங்கள் வாழ்வை வளமாக்கவும் .. ஆரோக்கியம் நிலை பெறவும் வாழ்த்துக்கள்.

#pongal #pongalvalthukkal #thamilarthiurnal #பொங்கல் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர் #தமிழ்திருநாள் #கலாச்சாரம் #பொங்கல்உணவு #ஆரோக்கியஉணவு #டாக்டர் #கடையநல்லூர் #பொங்கலோபொங்கல்
முந்தைய கட்டுரை:
#தமிழ்தேசியம்: 'தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?'
மொழி அல்லது இன அடிப்படையில் விசால ஆந்திரம் ஒரே தேசமாக உருப்பெற இயலவில்லை. இன்று ஒரே மொழி, ஒரே மாதிரியான மத அடையாளங்கள் உள்ள ஆந்திரமும், தெலங்கானாவும் தனித்தனியாகப் போகத் துடிக்கின்றன. இங்கே 'வளர்ச்சி' (development) என்பது பிரிவினையின் முக்கிய காரணியாக அமைகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவை சில எடுத்துக்காட்டுகள். உலக அளவில் இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
"எனில் தேசத்தின் ஆதிமூலம் எது? நதிமூலம் ரிஷிமூலம் போலவே தேசத்தின் மூலத்தையும் சொல்ல முடியாது. தேசத்தின் மூலத்தைத் தேடிப் போனீர்களானால் கடைசியாக உங்களுக்கு ஒரு கதைதான் பரிசாகக் கிடைக்கும். இமயத்தில் கொடி பொறித்த கதை. கனக விசயர் தலையில் கல்லேற்றிய கதை. கலிங்கத்தை வீழ்த்திப் பரணி பாடிய கதை. அனுராதபுரத்தையும் பொலனருவையையும் தீக்கிரையாக்கிய கதை..."
- இது நான் இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது. அப்போதுதான் இதற்கு எத்தனை எதிர்ப்புகள்; எத்தனை வசவுகள்.
ஆனால் அப்படி ஆத்திரப்பட்டவர்கள் எல்லோரும் இன்று சாதியின் அடிப்படையில் தமிழர்களை வரையறுக்கக் கிளம்பியுள்ளனர். சாதியைச் சொல், நீ தமிழனா இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். மணியரசன் முதல் இன்னும் பலரும் இன்று அப்படித் தமிழ்ச் சாதிகள் பற்றிப் பேசுகின்றனர்.
Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் Kp6rDzSyTTC4gipNUHdV+18839078_458050681198695_2056086615291578074_nவன்னியர் சங்கம் நடத்திய மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரானது
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் AanYq4jPTViAo1FLj55U+18882228_322527984836042_3197928193291625348_n
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••Topics tagged under தம on ஈகரை தமிழ் களஞ்சியம் LJOunUaJSlCRsYpmkqv5+18882182_458050781198685_5881871988023046451_n
விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல தாலிகட்டறது
மட்டுமில்ல..
விருப்பமில்லாத பையன் கையில ராக்கி கட்றதும்
குற்றம் தான்…

———————————-

திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட
“ரெண்டு மார்க்” வாங்குறதுக்காக படிச்சவங்கதா
அதிக பேரு..!

——————————

வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட
எப்படி வாழறதுன்னு கேக்க போவுது
ஒரு மூடர் கூட்டம்…

———————————-

இப்பவெல்லாம் “Silence Please”னு
சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி
“WIFI” Password குடுத்தா போதும் மயான
அமைதி கெடச்சிடும்..

——————————-

வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர்
கொடுப்பதுதான் பண்பாடு. இப்ப வைபை பாஸ்வேர்ட்
கொடுப்பதே சிறந்த பண்பாடு..!!

——————————-

எவ்வளவு காலம்தான்
ஆடி மாசம் ஆனா பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு
அனுப்புவீங்க??

ஒரு சேஞ்ச்க்கு, புருஷன பாண்டிச்சேரி அனுப்புங்களேன்??!! –
#தமிழக புது மாப்பிள்ளை நல சங்கம்

———————————-
படித்ததில் பிடித்தது

Back to top