புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Rutu
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 2%
prajai
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for ஜ

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (5)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

41. ஆலயம் (பாலி)

பாலியில் ‘ஆலயம்’ , ‘இருப்பிடம்’ என்ற பொருளில் ஆளப்படுகிறது.
‘அரசனின் இருப்பிடம்’ என்ற பொருளில்தான் ‘கோயில்’ என்ற தமிழ்ச் சொல் உருவானது என ஆய்ந்துள்ளனர். கோ+ இல் = கோயில் ; கோ – அரசன். பிறகு , கடவுளின் இருப்பிடத்தைக் ‘கோயில்’ சுட்டியது. #தமிழ்ச் #சொற்களின் #தொன்மைப் #பொருளைப் #பாதுகாக்கும் #பெட்டகமாகப் #பாலி மொழி உள்ளது என்பதற்கு இஃது ஒரு சான்று!

42. ஆவளீ (பாலி)
பாலியில் ‘வரிசை’ என்ற பொருளில் இச் சொல் ஆளப்படுகிறது.
தமிழிலும் இதே பொருள்தான்.
தீப + ஆவளி = தீபாவளி ; தீபங்களின் வரிசை என்பதே பொருள்.

43. ஆசனா (பாலி)
தமிழில் ‘ஆசனம்’ என்பது எதைக் குறிக்கிறதோ அதையே இப் பாலிச்சொல்லும் குறிக்கிறது.
ஈற்றெழுத்து ஒன்று மட்டுமே வேறுபாடு.
முன் ஆய்வில் ‘ஆசு’ பற்றிப் பார்த்தோம்; அங்கு பார்த்தபடியே , இங்கும் ‘ஆசு’ என்பதற்கு ’மேல்’, ‘உயர்ந்தது’ என்றுதான் பொருள் உள்ளது.
‘ஆசு’ அடிப்படையில், உட்கார்வதற்கு ஏற்ற உயர்வான பொருள் அல்லது இடமே ‘ஆசனம்’ என வந்துள்ளது.

44. ஆசா (பாலி)
‘ஆசை’ என்பதே இப் பாலிச்சொல்லுக்குப் பொருள்.
பொதுவாகச் #சொற்களின் #ஈற்றெழுத்து #நெடிலில் #முடிவது #பாலிச் #சொற்களின் #ஓர் #இயல்பு!
‘ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் என்ற முன்னாள் தமிழகக் காங்கிரஸ் முதலமைச்சர் ஆசா பாசம் அற்றவராக வாழ்ந்து காட்டியவர்’ என எழுதியுள்ளனர். இங்கு வந்த ‘ஆசா’தான் பாலியில் மெருகு குறையாமல் வந்துள்ளது!

45. ஆஹாரா (பாலி)
‘குழந்தைக்கு என்ன ஆகாரம் கொடுப்பது?’ – தாய் மருத்துவரிடம் கேட்பது.
இதே ஆகாரம்தான் , பாலியில் ‘ஆஹாரா’ என வந்துள்ளது; அவ்வளவுதான்!
‘ஆகாரம்’ என்று தமிழில் எழுதினாலும் , தமிழர்கள் உச்சரிக்கும்போது ‘ஆஹாரம்’ என்றுதான் உச்சரிப்பார்கள்.
’அகநானூறு’ என்று எழுதினாலும் , உச்சரிப்பில் ‘அஹநானூறு’ என்றுதான் வரும் ; Akananuru என வருவதில்லை.
ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்தை வைத்துக்கொண்டு தொல்லைப்பட வேண்டாம்; இடம் நோக்கி உச்சரித்துக் கொள்ளலாம் என்பதே தமிழ்க் கோட்பாடு!
ஆகவே சமஸ்கிருததிற்கு எங்கிருந்து #ஹ, #, #முதலிய #ஒலிப்பு #எழுத்துகள் வந்தன என்றால் , இவை #தமிழிலிருந்து #வந்தன என அறிதல் வேண்டும்!

46. இச்சா (பாலி)

நாம் அறிந்த ‘இச்சை’தான் !
ஈற்றொலியில் மட்டும்தான் வேறுபாடு.
தமிழர்களே , ‘இச்சா சக்தி’என்றுதான் தமிழ்ச் சைவ நூற்களில் எழுதியுள்ளனர்.
இச்சை - ஆசை
‘ஆசை’ என நான் பொருள் எழுதிவிட்டாலும் , ‘ஆசை’ , ‘இச்சை’ இவற்றிடையே #சன்னப் #பொருள் #வேறுபாடு உண்டு!
‘சொந்த வீடு கட்ட எனக்கு ஆசை’ எனலாம். ‘‘சொந்த வீடு கட்ட எனக்கு இச்சை’ எனல் பொருத்தமில்லை. ‘மாம்பழம் சாப்பிட எனக்கு இச்சை’ எனலாம். ஆனால், இத்தகைய சொற்பொருள் வேறுபாடுகளை இன்று நாம் கவனிப்பதில்லை ! உலகம் ‘டமால் டுமீல்’ என்று போய்க்கொண்டிருக்கையில் இந்த நுணுக்கத்தைப் பற்றிக் கவல்வார் இல்லை!

47 . ஈசா (பாலி)
‘ஈசன்’ என நாம் பேசுவதுதான் இது. ‘ஈசனோடாயினும் ஆசையை அறுமின்’ என்று பரவியுள்ளனர்.
‘ஈசன்’ , விளியில் வரும்போது ‘ஈசா’ , ‘ஈசனே’ என்றெல்லாம் வரலாம். விளி – அழைத்தல்; கூப்பிடல்.
ஈசன் – ஆண்பாற் பெயர்
ஈசுவரி – பெண்பாற் பெயர்; #‘ஈசுவரி’ #என்பதை , #‘ஈஸ்வரி’ #என #எழுத #விழைந்தவர்கள் #தமிழர்கள்தான்; #நடந்தது #தமிழ் #மண்ணில்தான்!

48 . உச்சா (பாலி)
‘உயரம்’ என்ற பொருள் தரும் பாலிச்சொல் இது.
‘உச்சம்’ எனும் தமிழ்ச் சொல்லை நாம் அறிவோமே!
வழக்கில் , ‘உச்சாணிக் கொம்பு’ என்பர்; ‘உயரமான இடத்துக் கொம்பு’ என்பதே பொருள்.
‘உச்சாணி’யில் வந்துள்ள ‘ஆணி’ , தச்சர் அடிக்கும் ஆணியல்ல; அஃது #அசைச்சொல். ‘சிரிப்பாணி’ என்ற தமிழ் வழக்கும் உண்டு; இது மருவிச் ‘சிப்பாணி’ ஆனது; இங்கு வந்துள்ள ‘ஆணி’யும் அசைச்சொல்லே! ‘உங்களுக்குச் சிப்பாணி வருதாக்கும்’ – பாட்டி சொல்வாள்!

49 . உத்தமா (பாலி)
இஃது நம் ‘உத்தமம்’தான்!
‘இஃது உத்தமமான பேச்சு’ – சொல்வோ மல்லவா?
உத்தமமான குணம் கொண்டோர் ‘உத்தமர்’ ! ‘’உத்தமர் காந்தி’ – நம் தொடர்.

50 . உத்தரீயா (பாலி)
‘மேலாடை’ என்ற பொருளைத் தரும் பாலிச்சொல்!
‘உத்தரீயம்’ என நம் எழுத்துகளில் வருவதே இது.
பழைய #நள #தமயந்தி கதையில் இச் சொல்லை நாம் படித்துள்ளோம்.
#தரித்தல் – அணிதல்; தாங்குதல்
‘உ’ எனும் தமிழ் வேர் அடியாக ‘உத்த’ ‘மேல்’ எனும் பொருளைத் தந்தது.
கருத்தரித்தாள் பொன்னி – கருவைத் தாங்கினாள் பொன்னி
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***
Topics tagged under ஜ on ஈகரை தமிழ் களஞ்சியம் Vijai_2387524f

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை இதற்காக சந்தித்து அவர் அழைப்பு விடித்திருக்கிறார். பொதுப் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளோடு ஒன்றினைந்து ஆலோசனை நடத்துவது மற்ற மாநிலங்களில் அவ்வப்போது நடந்தாலும் தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்துவந்தது. இதனை முதன் முறையாக விஜயகாந்த் தகர்த்தார்.

இந்த முயற்சி தமிழக அரசியலில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதாக அரசியல் ஆர்வலர்களின் நம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் இதனை முன்னெடுத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முயற்சியை சிலர் கலாய்ப்புகளுக்கு உள்ளாக்கி வந்தனர்.

எதிர்மறையாகவுன பல கருத்தாக்கங்கள் இருந்தாலும் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தது சில நல்ல பலனை ஏற்படுத்தும் என்று நம்பிய பலர் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் கலந்துகொண்டதும் தங்களது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த் குறித்து நேர்மறையாக வந்து குவிந்து கொண்டிருந்த கருத்துக்கள், பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த பின்னர் அப்படியே தலைகீழானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும் முன் கொட்டப்பட்ட எதிர்பார்ப்பு கருத்துக்களின் போக்கு சில மணி நேரத்தில் மாறியது. அப்படி மாறி மாறி குவிந்த விஜயகாந்தின் ட்ரெண்ட் குறித்து இன்றைய ட்வீட்டாம்லேட்டில் பார்க்க இருக்கிறோம்.....

சந்திப்புக்கு முன்...

இளந்தென்றல் ‏@Elanthenral - மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து பிரதமரை சந்திக்கிறார் கேப்டன் நல்ல துவக்கத்தின் அடையாளம்!

நிலா காதலன் ‏@MMSUNLOTUS : கூட்டணிக்காகவே பெரும்பாலும் அரசியல் சந்திப்புகள் நிகழும், அணை பிரச்சினைக்காக நடப்பது அபூர்வம். #வாழ்த்துக்கள்_கேப்டன்.

Gloria ‏@glonas7472 - மேகதாது அணை விவகாரமாக விஜயகாந்த் தலைமயில் தமிழகத்தின் 10 கட்சிகள் பிரதமரை சந்திக்க முடிவு. பாராட்டப்படவேண்டிய முயற்சி. #கேப்டன் நல்லவர்தாம்பா.

Satheesh Kumar ‏@saysatheesh - அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுமாக கேப்டன் தலைமையில் இன்று மோடியை சந்திக்கிறார்கள். மகிழ்ச்சி #மேகதாது.

Sen ‏@Sen_Tamilan - தமிழக முதல்வர் #ops பிரதமரை சந்தித்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது #கேப்டன் குழு!

சுந்தர் ‏@nksundar - விஜயகாந்த் டுவிட்டரில் இணைந்தால் அவரு கட்சிகாரங்கள விட பாலோயர்ஸ் அதிகமாக இருப்பாங்க. #மாஸ்_கேப்டன்.

S.K Soundhararajan ‏@SSk0005556 - எல்லாத்தையும் சந்தித்த விஜயகாந்த் லட்சிய திமுக தலைவர் டி.ஆரை சந்திக்காதது. தமிழக அரசியல் பெரிய ஏமாற்றம் தான்.

இடும்பாவனம் கார்த்தி ‏@idumbaikarthi - ஓபிஎஸ் பிரதமரை தனியே சந்தித்தது சுயநலம். -விஜயகாந்த் # அதாவது இங்கிலிஷ்ல சொல்லணும்னா பிரசிடென்ட்டை தனியா சந்திச்சது தப்புன்னு சொல்ல வரீங்க?

இரண்டாம்துக்ளக் ‏@2amtughluq - ”நேத்து.. கருணாநிதி இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், வாசன் திருமாவளவன் , பார்ப்பது போல கனவு கண்டேன்” #ஆண்டவா விஜயகாந்த் இப்படி சொல்லிடகூடாது.

வெண்பூ Venkat ‏@iVenpu - அணை விசயத்தில் ஒரு துரும்பளவேனும் தமிழர்களுக்கு உதவும் என்பதால் விஜயகாந்த் மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதை மனதார வரவேற்கிறேன்.

CSK Prabhu ‏@prabhutwits - மேகதாது அணை விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமருடன் சந்திப்பு ”10 வருட அரசியல் வாழ்க்கையில் உருப்படியான முதல் காரியம்”

சுபாஷ் ‏@su_boss2 - ராகுல் காந்தி தெளிவா பேசுறாராம்.. விஜயகாந்த் எல்லா கட்சி தலைவர்களையும் போய் பார்க்குறாராம்..# என்னய்யா நடக்குது நாட்டுல???

சந்திப்புக்கு பின்...

ஏகலைவன் ‏@Eakalaivan - நிருபரை அடிக்கப் பாய்ந்தார் கேப்டன் விஜயகாந்த். # திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!

ிரா GiRa ‏@RagavanG - நேத்துதான் சொன்னேன். இன்னைக்கு நிரூபிச்சிட்டாரு விஜயகாந்த். இவர வெச்சி ஒன்னும் பண்ண முடியாது.

நர்சிம் ‏@narsimp - கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறாமலும்,தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்காமலும் போனவர் விஜயகாந்த்.

Green Child ‏@Im_AriGM - இருக்குற வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்துவார்னு பாத்தா கொழ கொழன்னு உளறுரார்.. #Captain Rocks

யுகராேஸ் ‏@yugarajesh2 - ெயா டீவி நிருபருக்கெல்லாம் பேட்டி தரமுடியாது-விஜயகாந்த்#தட்! கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தரமுடியாது மொமன்ட்!

சுபாஷ் ‏@su_boss2 - செய்தியாளர்களிடம் கோபப்பட்ட விஜயகாந்த் "அப்படின்னு செய்தி போடுறானுங்க..# அடேய் அவரு கம்முன்னு போயிட்டு கம்முன்னே வந்தா தாண்டா செய்தி.!

Nan Mani Then ‏@Manvanan - நிருபரை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்: டில்லியில் பரபரப்பு. என்னடா மதியம் ஆகியயும் ஏதும் நடக்கலயேனு பாத்தேன் நான் பட்டு பட்டுனு பேசிடுவேன் போய!

ℳr.கொத்தவரங்கா ‏@Kothavranga - செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல #சேர்த்து வச்ச விஷத்த எல்லாம் இந்த ஸ்நேக் பாபு உன் மேல தான்டா கக்குவான்.

கெட்டவன் ‏@kettavan - டெல்லியில் ெயா டி.வி. நிருபர் மீது அடிக்க பாய்ந்தார் விஜயகாந்த் # தட் நா குடிச்சுருக்கும்போது குடுத்த கடன கேக்காத கருப்பசாமி மூமண்ட் ஜாலி))

Suresh Kandeeban ‏@KandeebanSuresh- நீ யாரு எந்த டிவி....மைக்க தூக்கி அடிச்சிப்புடுவேன்....# டெல்லி பிரஸ் மீட்டில் எகிரிய விஜயகாந்த்.

அகராதி ‏@agarathi1 - ெயா டி.வி.நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது-விஜய்காந்த் #இத நான் ஏன் சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது மக்கழே.

கதா ‏@GobiJmp - நிலைமை என்னனா அவர் பண்றத சொன்னாக்கூட கேலி லிஸ்ட்ல வந்துடும். சிம்பிள்...உங்களுக்கு அரசியல் சரிப்படாது #விஜயகாந்த் சார்.!?

Harish ‏@iyakkunarHarish - எல்லாரும் ஒன்னு கவனிச்சீங்களா ? விஜயகாந்த் சன்டை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பாதியில் கழண்டுக்கொண்டுவிட்டார் பொன்.ராதா கிருஷ்ணன்.

அருண் சுப்ரமணியன் ‏@Its_ArunS - கேப்டன் பண்ணுன காமெடிய தாங்க முடியாம பொன்னார் நேக்கா எஸ்கேப் ஆயிட்டாப்ல...!;-) ;-) ;-)

தட்டாங்கல் ‏@npgeetha - @mercylivi ஆமா, அதுலயும் திருச்சி சிவா நொந்து போனார்.

நெற்றிக்கண் ‏@thirupgp - #கேப்டன் #ெயாடிவின்னா கொம்பா மொளச்சிருக்கு.. தூக்கி அடிச்சேன்னு வெச்சுக்க..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயீட்டு டா !பாக்குறியா!!பாக்குறியா !!

பரம்பொருள் ‏@paramporul - நாளைக்கு எத்தன அவதூறு வழக்கு அந்தம்மா போடப்போகுதோ. இப்பலாம் வாயடைக்க அவுகளுக்கு இதான் ஆயுதம்.

பரம்பொருள் ‏@paramporul - இதே ரிப்ளைய நான் டைப்ப வந்தேன்..சிவா ரொம்ப அசவுகரியாமா இருக்கறது நல்லா தெரியுது. @mercylivi ெயலலிதா கைய வெட்டிபுடுமா?#கேப்டன்

தொகுப்பு: தி இந்து
மகால தமிழ் எழுத்தை தலைநிமிர வைத்த எழுத்தாளர் ெயகாந்தன் மறைவுக்கு, வாசகர்கள் ட்விட்டரில் கம்பீரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ெயகாந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #ெயகாந்தன் ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஞானபீடம் விருது பெற்றவரும், தனது கதைகளாலும் கட்டுரைகளாலும் தமிழ் வாசக நெஞ்சங்களில் கம்பீரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவருமான ெயகாந்தன் புதன்கிழமை இரவு மறைந்தார். | விரிவான செய்திக்கு - இலக்கிய பிதாமகனை இழந்தோம்! |

தமிழ் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ெயகாந்தனின் மறைவுக்கு ட்விட்டரில், அவரது வாசகர்கள் இரங்கல் தெரிவித்து, அவரை கம்பீரமாக நினைவுகூரும் குறும்பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

ெயகாந்தன் புகழ்பாடும் குறும்பதிவுகள் #ெயகாந்தன் எனும் ஹாஷ்டேகுடன் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் குறும்பதிவுகளில் சில:

ட்விட்டர்MGR @RavikumarMGR - உயிர் எழுத்து இறந்துவிட்டது.

Nagarajan @nagakadhir - ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது. அந்த சிங்கத்தின் பெயர் ெயகாந்தன்.

கர்ணாசக்தி @karna_sakthi - மீசை வைத்த சிங்கத்தின் ஆத்மா சாந்தியடையட்டும்...

தன லட்சுமி @DHANALA09046794 - எழுத்துலகின் சிம்மம் சாய்ந்தது.

மணிமைந்தன் @ManiMaindhan - சமகால தமிழ் இலக்கியத்தின் ஆளுமை #ெயகாந்தன் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிலாவன் @nilaavan - சிங்கம்னு சொல்றதுக்கான சரியான பிம்பம்... @nilaavan

புகழ் @mekalapugazh - பேராண்மை...எழுத்தும் உருவமும் #ெயகாந்தன்

The Stallion @StallionMano - சில நேரங்களில் சில மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மனிதன்.

Karthik Venkatesan @kartik_void - இலக்கிய சிங்கம் மறைந்தது.

கரிகாலன் ‏@appanasivam - சமூக அவலங்களை முகத்திலறைந்த அவரின் கதைகள் காலக்கண்ணாடி. ஆழமும் விரிவும் மிக்க சிறுகதைகளின் முன்னோடி. தமிழ் உள்ளவரை நீர் வாழ்வீர் #ெயகாந்தன்

rafidr ‏@rafidr1982 - அவர் எழுதவில்லை 25 ஆண்டுகளாக , அவள் குழந்தை பெற்று ஆனது 25 ஆண்டுகள், அவர் மாபெரும் எழுத்தாளர்தான், அவள் அன்பான அம்மாதான். #ெயகாந்தன்

அலெர்ட் ஆறுமுகம் ‏@6_mugam - எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் முறுக்கு மீசை முன் உதாரண மனிதர்களின் இழப்பு ஒரு வித வருத்தத்தையே தருகின்றது #ெயகாந்தன்

Back to top