புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for ஸ்ரீபெரும்பூதூர்

Topics tagged under ஸ்ரீபெரும்பூதூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Buthapuriswar

சிவபெருமானுக்கு பூதங்களால் கட்டப்பட்ட கோயில் குறித்து பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக் கோயில் மிகவும் சிறியதுதான். ஆனால், இதன் பெருமையோ மிகப் பெரிது. ஸ்ரீபெரும்பூதூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது ஸ்ரீராமானுஜர் ஆலயம்தான். ஆனால், அதே ஊரில் பழைமையும் பெருமையும் கொண்ட சிவபெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. சைவமும் வைணமும் இணைந்து தழைத்ததற்கு இந்த இரு கோயில்களே சாட்சி.

ஒரு சமயம் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின்போது அவரது ஆடைகள் நெகிழ்ந்தது. அதனைக் கண்ட பூத கணங்கள் சிரித்ததால் சிவபெருமான் கோபம் கொண்டு அவர்களை கயிலாயத்தை விட்டு அகலுமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு தங்களது தவறை உணர்ந்த பூத கணங்கள், சிவபெருமானை குறித்து இத்தலத்தில் கடும் தவம் புரிந்தனர். அப்போது பெருமாள், ஆதிகேசவப் பெருமாளாக பூத கணங்களுக்குக் காட்சி தந்தார். பின்னர் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம் பெற வழி செய்ததாக வரலாறு.

பெருமாளின் அருள் கடாட்சத்தால் சாப விமோசனம் பெற்றதால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூத கணங்களுக்குக் காட்சி தந்து அவர்களின் தவறை மன்னித்து அருள்புரிந்தார். சிவபெருமான் தங்களின் தவறை மன்னித்ததால் அவருக்கு ஒரு கோயில் எழுப்ப பூத கணங்கள் விரும்பினர். எனவே, சிவபெருமானின் அனுமதியுடன் பூத கணங்கள் கோயில் எழுப்ப முயன்றபோது தடைகள் பல வந்தது. இதனால் பூதகணங்கள் அந்தத் தடையை நீக்க முதலில் ஜெய பூத விநாயகர் ஆலயத்தைக் கட்டினர். அதன் பின்னரே சிவபெருமானுக்கு இந்தக் கோயிலைக் கட்டி முடித்ததாக வரலாறு.

பூத கணங்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்தக் கோயில்தான் தற்போது ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோயில் எனும் பெயரில் திகழ்கிறது. பூதங்களால் உருவாக்கப்பட்டதால் இந்தத் தலம் ‘பூதபுரி’ என்றும், பஞ்சபூதங்கள் வழிபடுவதால் ‘பூதூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்பூதூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோயிலில் அருள்மிகு சவுந்தரநாயகி, ராஜகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், அனுமன், துர்கை, பிரம்மா, விஷ்ணு, தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயில் மிகவும் சிறியதுதான். ஆனால், இதன் கட்டடக் கலை அனைவரையும் வியக்க வைக்கும். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாண உத்ஸவமும் தேர் திருவிழாவும் விசேஷமாக நடைபெறுவது வழக்கம்.

குறிச்சொற்கள் #பூதபுரி #பூதூர் #ஸ்ரீபூதபுரீஸ்வரர் #ஸ்ரீபெரும்பூதூர் #ஜெய_பூத_விநாயகர் #பூத_கணங்கள்

Back to top