புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23
Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for பாதாம்_பிசின்

Topics tagged under பாதாம்_பிசின் on ஈகரை தமிழ் களஞ்சியம் L7cSmRr

கோடைக்காலம் வந்துவிட்டது இதனால் உடல் சூடு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். கோடையின் தாக்கத்தில் உடற்சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த தீர்வாக அமைகிறது பாதாம் பிசின். பாதாம் மரத்திலிருந்து வடியும் பசை போன்ற வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுகிறது. இந்த பாதாம் பிசினை குளிர்பானங்களில் சுவைக்காக பயன்படுத்துகின்றனர். மேலும், ஜெல்லி, மில்க் ஷேக், ஆரோக்கிய பானங்கள், இனிப்புகள், ஜிகர்தண்டா போன்றவற்றில் இந்த பாதாம் பிசின் சேர்க்கப்படுகிறது.

உடல் சூடு தணியும்

பாதாம் பிசின் இயற்கை உடல் குளிரூட்டியாக இருப்பதால், கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெப்பத்தினால் கண்கள் சிவப்பது, உடலில் எரிச்சல் போன்ற சில அறிகுறிகள் இருந்தால், அதிலிருந்து விடுபட பாதாம் பிசின் உதவும். சிலருக்கு உடல் சூடு காரணமாக சதைப் பிடிக்காமல் இருக்கும். அவர்களுக்கு தினசரி சிறிதளவு பாதம் பிசின் உட்கொள்வது சூட்டை குறைத்து உடல் எடையை கூட்ட உதவும்.

பிரசவத்துக்கு பின்

பெண்களின் பிரசவத்திற்கு பின், அவர்களது உடலில் குறைந்துவிட்ட ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க பாதாம் பிசின் கலந்த உணவு அல்லது மருந்து பொருட்கள் தரப்படுகிறது. இதனால் பெண்கள் மகப்பேறுக்கு முன்பு இருந்த நிலையை எளிதில் அடைவதற்கு பாதம் பிசின் உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்றி

பாதாம் பிசின் ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றி ஆகும். இதை தொடர்ந்து உட்கொள்ளும் போதும் முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுவதுடன், இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

சிறுநீரகப் பிரச்னைகள்

கோடைக்காலங்களில் உடலில் நீர்வறட்சி மற்றும் சிலருக்கு நீர்ச்சுருக்கு ஏற்படுகிறது. மேலும், சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரக சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி, சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் கோடையில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர்ச்சுருக்கு போன்றவை நீங்கும்.

வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் ஊறவைத்த பாதாம் பிசின் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் குணமாகும்.

காயங்கள் ஆற்றும்

தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து நன்றாக குறைத்து புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால், அவை விரைவாக ஆறும்.

முடி உதிர்வு

மன அழுத்தம், மோசமான ஊட்டச்சத்து, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் முதுமை போன்றவற்றால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்னைக்கு பாதாம் பிசின் தீர்வளிக்க உதவுகிறது. பாதாம் பிசின் உச்சம் தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டும், இது முடியின் புதிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது

பாதாம் பிசினில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் கே எலும்பு உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறது. பாஸ்பரஸ் ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள மெக்னீசியம் உடலுக்கு வலிமை தருகிறது.

எச்சரிக்கை

அதிகப்படியான பாதாம் பிசினை உட்கொள்வது சிலருக்கு இறப்பை பிரச்னைகளை ஏற்படுத்தும். எந்த ஒரு மூலிகையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.

குறிச்சொற்கள் #பாதாம்_பிசின் #Almond_gum

தினமலர்

Back to top