புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 46%
heezulia
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
25 Posts - 3%
prajai
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for அம்மை

Topics tagged under அம்மை on ஈகரை தமிழ் களஞ்சியம் Herpes-zoster

1. அக்கி அம்மை என்றால் என்ன, அதற்கு என்ன காரணம்?

அக்கி அம்மை என்பது ‘Herpes zoster’ வைரஸால் ஏற்படும் ஓரு வைரஸ் தொற்று ஆகும். இதே வைரஸ் தான் சிக்கன் பாக்ஸை உண்டாக்கும். சின்னம்மை தடிப்புகள் நீங்கிய பிறகு, இந்த வைரஸ் உடலின் நரம்பு செல்களில் ஓய்வு நிலையில் இருக்கும். நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்போது இது ஓய்வு நிலையில் இருக்கும்; மன அழுத்தம், முதுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தால், இந்த வைரஸ் ‘செயல்படத்துவங்கும்’ மற்றும் அக்கி அம்மையை ஏற்படுத்தும். இந்த நிலை பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில், முதுகு மற்றும் மார்பில் ஒரு தடிப்பு போல் தோன்றும், மேலும் கடுமையான, தாங்க முடியாத நரம்பு வலியுடன் இருக்கும்.

2. அக்கி அம்மை பொதுவாக ஏற்படுவதா? இதற்கான ஆபத்து யாருக்கு அதிகமாக உள்ளது?

அக்கி அம்மை ஒரு பொதுவான தொற்று ஆகும். 50 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு 3 பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை இந்த நோய்த்தொற்று ஏற்படுவதாகவும், அவர்கள் வயதாகும்போது இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கிறது என்றும் உலகளாவிய தரவு காட்டுகிறது. ஏனென்றால், வயது முதிர்ச்சியடையும் போது, நோயெதிர்ப்பு செல்கள் இளமையில் செயல்படுவது போல் செயல்படாது. இது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் மீண்டும் செயல்பட வழிவகுக்கிறது. வயதுக்கு கூடுதலாக, மருத்துவ நிலைமைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் மருந்துகளும் கூட ஒரு நபருக்கு அக்கி அம்மை அபாயத்தை அதிகரிக்கும். இந்த நிலைமைகளில் நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற சில நோய்களுக்கான சிகிச்சை ஆகியவை அடங்கும்.

3. உங்களுக்கு சின்னம்மை வந்ததில்லை என்றால் அக்கி அம்மை வருமா?

இல்லை, உங்களுக்கு சின்னம்மை இருந்ததில்லை என்றால், உங்களுக்கு அக்கி அம்மை வராது. ஆனால் நம் நாட்டில், நம்மில் பெரும்பாலோர் சிறுவயதிலேயே வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸுக்கு ஆளாகியிருக்கிறோம், சில சமயங்களில் சின்னம்மை தொற்று மிகவும் லேசானதாக இருக்கும், அது கவனிக்கப்படாமல் போகும். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகும், பல குழந்தைகளுக்கு ஒரு நிலையற்ற தாக்குதல் ஏற்படுகிறது, அது கண்டறியப்படுவதற்கு முன்பே மறைந்துவிடும். சிறுவயதில் சின்னம்மை இருந்ததா என்பது கூட நினைவில் இருக்காது. எனவே, நம் நினைவையோ அல்லது நம் பெற்றோரின் நினைவையோ நாம் முழுமையாக நம்ப முடியாது. நம்மில் பெரும்பாலானோருக்கு வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் நம் உடலில் மறைந்த நிலையில் உள்ளது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது படர்தாமரை வரலாம்.

4. அக்கி அம்மையின் மிகவும் பொதுவான சிக்கல்கள் யாவை?

தடிப்பு தோன்றிய பிறகு 3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நரம்பு வலியானது போஸ்ட் ஹெர்பெடிக் நியூரால்ஜியா என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது அக்கி அம்மையின் மிகவும் பொதுவான சிக்கலாகும். தடிப்பு மறைந்த பிறகும் இந்த வலி மாதங்கள் அல்லது வருடங்கள் கூட நீடிக்கும். நோய்த்தொற்று கண் போன்ற உடலின் மற்ற பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கும் பரவுகிறது மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் பார்வையிழப்பிற்கு வழிவகுக்கும். இது கல்லீரல், மண்ணீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு போன்ற பிற உறுப்புகளையும் பாதிக்கலாம் , இது உயிருக்கு ஆபத்தானது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இது நிகழ்கிறது, எடுத்துக்காட்டாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள்.

5. அக்கி அம்மை தொற்றக்கூடியதா?

அக்கி அம்மை உள்ள ஒருவருடன் நீங்கள் நேரடித் தொடர்பில் இருந்தால், நீங்கள் வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் பாதிக்கப்படலாம் மற்றும் முதன்மைத் தொற்று, சின்னம்மையைப் பெறலாம், ஆனால் அக்கி அம்மை பரவாது. இதற்கு முன்பு உங்களுக்கு சின்னம்மை இல்லாதிருந்தால் மட்டுமே இது நடக்கும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், அக்கி அம்மை நோயாளியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டாலும் ஆபத்தில்லை.

6. அக்கி அம்மை குணமாகுமா?

அக்கி அம்மையை நிர்வகிக்க பல வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பலனளிக்க முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும். பொதுவாக, அக்கி அம்மை நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது, ஏனெனில் நோயாளிகள் அறிகுறிகள் தொடங்கி 2-3 நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவர்களிடம் செல்கின்றனர். இந்த நேரத்தில், வைரஸால் ஏற்படும் நரம்புகளுக்கு ஏற்படும் சேதத்தை முழுமையாக மாற்ற முடியாது. தடிப்பு நீங்கிய பிறகு நீடிக்கும் நரம்பு வலியை தற்போது கிடைக்கும் மருந்துகளால் முழுமையாக குணப்படுத்த முடியாது.

7. அக்கி அம்மை தடுக்க முடியுமா? அக்கி அம்மையில் இருந்து நம்மை ஏன் பாதுகாக்க வேண்டும்?

தடுப்பூசி மூலம் அக்கி அம்மையைத் தடுக்கலாம். அக்கி அம்மைக்கு எதிரான தடுப்பூசி ஒரு நபரை அக்கி அம்மை மற்றும் அதன் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும். 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பாதுகாப்பைப் பெற வேண்டும், ஏனெனில் அக்கி அம்மையால் ஏற்படும் நரம்பு வலி கடுமையானது மற்றும் தினசரி உடல் செயல்பாடுகளான குளித்தல், உடுத்துதல், சாப்பிடுதல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்வது போன்றவற்றை கடினமாக்குகிறது. ஆடையைத் தொட்டாலும் வலி அதிகமாகிவிடும். தற்போது கிடைக்கும் மருந்துகள் இந்த வலியிலிருந்து முழு நிவாரணம் தராது.

குறிச்சொற்கள் #அக்கி_அம்மை #Herpes_zoster #அம்மை #வெரிசெல்லா_ஜோஸ்டர்_வைரஸ் #varicella_zoster_virus #VZV
#அம்மை நோய்கள் ஒருவகை தொற்று காரணமாக ஏற்படுகின்றன. தட்டம்மை, சின்னம்மை, அக்கி அம்மை, அம்மைக்கட்டு என இதில் பலவகைகள் இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தட்டம்மைதான். #தட்டம்மை, `மீசில்ஸ்’ (Measles) என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. சின்னம்மையைவிட இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும். கடுமையான காய்ச்சலுடன், மூக்கு ஒழுகுதல், தும்மல், தொடர் இருமல், கண்கள் சிவப்பாக மாறி நீர் வடிதல், கன்னங்களில் பருவைப் போன்று வெள்ளை நிறத்தில் சிறிய புள்ளிகள் தோன்றுதல் போன்றவை தட்டம்மைக்கான அறிகுறிகளாகும்.

தட்டம்மைக்கு நேரடி மருந்துகள் கிடையாது. தடுக்க #தடுப்பூசி உண்டு. சிலர் தட்டம்மை வந்ததை உணர்ந்ததும் வேப்பிலையை அரைத்துப் பூசுவார்கள். ஆனால், அதற்குமுன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பைக் குறைப்பதற்காக `வைட்டமின் ஏ’ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். இதைத் தடுக்க குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 15 - 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படும். 15 - 18 மாதங்களில் தட்டம்மையைத் தடுப்பதற்காகப் போடப்படும் தடுப்பூசி `எம்.எம்.ஆர் தடுப்பூசி’ எனப்படும்.

இதனால், மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா என்ற மூன்று வகையான அம்மை வைரஸ்கள் தடுக்கப்படுகின்றன. தடுப்பு மருந்துகள் கொடுப்பட்ட பிறகு, 2000 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட 79 சதவிகித இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு அம்மை வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடுவதால், மீண்டும் அந்த நோய் வருவது இல்லை. தடுப்பூசியின் மூலமாகப் பெரியம்மை நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கவும் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் இருக்கவும் மிக எளிய வழி, தடுப்பூசிப் போட்டுக்கொள்வதுதான்.

தட்டம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், மோர், இளநீர், பிரஷ் ஜூஸ், பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுடன் தினமொரு கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சின்னம்மை ஏற்பட்டிருக்கும்போது அந்தக் குழந்தைகளுடன் இருக்கும் வயதானவர்களுக்கு அக்கி அம்மையின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு’’.

உலகளவில் தட்டம்மையால் அதிகமான இறப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய ஆறு நாடுகளில் மட்டும் 75 சதவிகித இறப்புகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முடிந்தவரை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்து தட்டம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வோம்.

Back to top