ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

+2
T.N.Balasubramanian
சிவா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by சிவா Thu Jun 13, 2013 9:45 pm

First topic message reminder :



ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அப்போது தான் தலையணை மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன் மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டை போட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கி விட் டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந் தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம் . அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது.

எனது தேர்வு அட்டை எனது மேஜை மேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

#தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!

முகநூல்


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by சிவா Fri Jun 14, 2013 11:06 am

MADHUMITHA wrote:
siva annaa eppiti thaan niriya vangi irupangalo அய்யோ, நான் இல்லை

இதுவரை இல்லை, இப்பொழுதுதான் உங்களிடம் எப்படி கையெழுத்து வாங்கலாம் என யோசிக்கிறேன்!


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by மதுமிதா Fri Jun 14, 2013 11:07 am

அய்யோ, நான் இல்லை


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 11:14 am

MADHUMITHA wrote:அய்யோ, நான் இல்லை

மது ஆட்டோகிராப் ப்ளீஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by மதுமிதா Fri Jun 14, 2013 11:15 am

ஒன்னும் ஒரு ஆளா
அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by மதுமிதா Fri Jun 14, 2013 11:19 am

11:19:04 anna marupadiyum etho ayiduchchu pola [/left]


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 11:19 am

என்ன மது இதுக்கே ஓட்டமா

நாங்க ஈகரையில் எல்லாத்தியும் அக்கா அம்மா சொல்லுவது எதுக்கு அத வச்சு அவங்க சொத்தில் பப்பாதி கேட்க தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by மதுமிதா Fri Jun 14, 2013 11:21 am

திடிர்னு மேல அறிவிப்புகள் அதுலம் வந்துச்சு
அனால் மறு மொழியிட அதில் தமிழ் வர வில்லை ( லெட்டர்ஸ் அடிக்கவே முடியல)
இப்போ மறுபடியும் சரி ஆய்டுச்சு


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by யினியவன் Fri Jun 14, 2013 11:32 am

சிவா wrote:இப்பொழுது அப்படி யாருக்கும் ஆட்டோகிராப் போட்டுவிடாதீர்கள் தல! சொத்தை எழுதி வாங்கிவிடுவார்கள்!
சிவா நான் போட்டது அந்தப் பய்யனோட அப்பா கையெழுத்த புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 11:35 am

யினியவன் wrote:
சிவா wrote:இப்பொழுது அப்படி யாருக்கும் ஆட்டோகிராப் போட்டுவிடாதீர்கள் தல! சொத்தை எழுதி வாங்கிவிடுவார்கள்!

சிவா நான் போட்டது அந்தப் பய்யனோட அப்பா கையெழுத்த புன்னகை

உதவும் குணம் பாஸ் உங்களுக்கு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by யினியவன் Fri Jun 14, 2013 11:39 am

ராஜு சரவணன் wrote:உதவும் குணம் பாஸ் உங்களுக்கு புன்னகை
பின்னே நான் போடலேன்னா அவன் உசிர விட்டா என்ன ஆகும்? அந்த பாவம் நமக்குத்தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  - Page 2 Empty Re: தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum