புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 6:04 pm

First topic message reminder :

https://2img.net/r/ihimizer/img577/8094/forcingsomeone.png

நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,

கடைக்காரர்: தஸ்!

வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"

கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்

வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,

நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்

பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் நம்ம அரசியல்வாதிகள சொல்லனும்."

கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"

நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"

கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?

இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."

நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......."

கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???

நன்றி கேடிபில்லா ப்ளாக்ஸ்பாட்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 4:17 pm

யினியவன் wrote:
சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.
அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.

இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!

இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.

சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.

ஆங்கிலம் தெரிகிறது என்ற காரணத்தால் இன்று தமிழை தூக்கி எறிந்து விட்டு ஆங்கிலத்தில் தான் பேசுகிறான் இன்றைய தமிழன்.இந்நிலையில் ஹிந்தி என்றால் பேசும் கொஞ்ச நஞ்ச தமிழும் பாடையில் ஏற்றிவிட்டுதான் மற்றவேலை பார்பான் - என்றுமே அடுத்தவன் செய்வதே சிறந்தது என்று நம்பும் தனி தமிழன்.

ஏற்கனவே வடமாநிலங்களில் இந்த நிலைமை தான் அவர்கள்  பெரும்பாலும்  முதன்மொழியாக பேசுவது ஹிந்தியை மட்டும் தான் அவர்களின் தாய்மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. படிப்பது பேசுவது ஹிந்தியில் தான், பார்ப்பது ஹிந்தி சானல்கள் தான், ஹிந்தி படங்கள் தான், ஹிந்தி இன்று சிறிது சிறிதாக அவர்களின் தாய்மொழியை மொழிகளை அழித்துவருகிறது என்று தான்  சொல்லவேண்டும் .

ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளிநாடுகளில் அவமானமாக உள்ளது என்று சொல்வோரிடம் நான் கேட்கிறேன் - எந்த நாடுகளில் அவமனப்பட்டீர்கள் அமெரிகாவிலா அல்லது ஆஸ்திரேலியவிலா? வளைகுடா நாடுகளை தானே அங்கு அவமானம் படுத்துபவர் நிர்வாக துறையில் இருக்கும் ஹிந்திகாரனும் மலையாளி மட்டும் தானே. அதிகளவு வேலைபார்க்கும் வட இந்தியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே, ஹிந்தி  தெரிந்திருந்தால் நல்லது என்று சொல்வதுண்டு.

உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.மேலும் உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது. அதில் தமிழும் ஒன்றாக இருக்க ஆசைபடுகிறீர்கள?

இந்திய அரசியவாதிகள் எப்பாடுபட்டேனும் இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரவ வைக்க வேண்டும் என்று ஹிந்தியை நம்மிடம் திணிப்பதை தமிழர்கள் எல்லோரும் அறிவர், தெரிந்துகொண்டே தெரியாதது போல் இருப்போரை நாம் என்வென்று சொல்வது ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:21 pm

ராஜூ அமைதி அமைதி

ஹவ்ரா பிரிட்ஜுல ஜிகிர்தண்டா சாப்பிட்டு நீங்க சலம்புர மாதிரியே பீலு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 4:26 pm

யினியவன் wrote:ராஜூ அமைதி அமைதி

ஹவ்ரா பிரிட்ஜுல ஜிகிர்தண்டா சாப்பிட்டு நீங்க சலம்புர மாதிரியே பீலு புன்னகை

வாங்கி கொடுத்து ஏத்தி விட்டது நீங்க தானே பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:31 pm

ராஜு சரவணன் wrote:வாங்கி  கொடுத்து ஏத்தி விட்டது நீங்க தானே பாஸ் புன்னகை
இந்திக்கு குரல் குடுப்பவங்கள நீங்க சுட்டா தல எனக்கு புன்னகை




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 14, 2013 4:45 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.
அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.

இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!

இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.

சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.

ஆங்கிலம் தெரிகிறது என்ற காரணத்தால் இன்று தமிழை தூக்கி எறிந்து விட்டு ஆங்கிலத்தில் தான் பேசுகிறான் இன்றைய தமிழன்.இந்நிலையில் ஹிந்தி என்றால் பேசும் கொஞ்ச நஞ்ச தமிழும் பாடையில் ஏற்றிவிட்டுதான் மற்றவேலை பார்பான் - என்றுமே அடுத்தவன் செய்வதே சிறந்தது என்று நம்பும் தனி தமிழன்.

ஏற்கனவே வடமாநிலங்களில் இந்த நிலைமை தான் அவர்கள்  பெரும்பாலும்  முதன்மொழியாக பேசுவது ஹிந்தியை மட்டும் தான் அவர்களின் தாய்மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. படிப்பது பேசுவது ஹிந்தியில் தான், பார்ப்பது ஹிந்தி சானல்கள் தான், ஹிந்தி படங்கள் தான், ஹிந்தி இன்று சிறிது சிறிதாக அவர்களின் தாய்மொழியை மொழிகளை அழித்துவருகிறது என்று தான்  சொல்லவேண்டும் .

ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளிநாடுகளில் அவமானமாக உள்ளது என்று சொல்வோரிடம் நான் கேட்கிறேன் - எந்த நாடுகளில் அவமனப்பட்டீர்கள் அமெரிகாவிலா அல்லது ஆஸ்திரேலியவிலா? வளைகுடா நாடுகளை தானே அங்கு அவமானம் படுத்துபவர் நிர்வாக துறையில் இருக்கும் ஹிந்திகாரனும் மலையாளி மட்டும் தானே. அதிகளவு வேலைபார்க்கும் வட இந்தியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே, ஹிந்தி  தெரிந்திருந்தால் நல்லது என்று சொல்வதுண்டு.

உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.மேலும் உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது. அதில் தமிழும் ஒன்றாக இருக்க ஆசைபடுகிறீர்கள?

இந்திய அரசியவாதிகள் எப்பாடுபட்டேனும் இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரவ வைக்க வேண்டும் என்று ஹிந்தியை நம்மிடம் திணிப்பதை தமிழர்கள் எல்லோரும் அறிவர், தெரிந்துகொண்டே தெரியாதது போல் இருப்போரை நாம் என்வென்று சொல்வது ?

பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:49 pm

பார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகா புன்னகை




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 14, 2013 4:56 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகா புன்னகை

இந்த ஹிந்திப்படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?
அதுக்கு முன்னாடி நம்பல் இப்போ ஓடுது!அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 4:58 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகா புன்னகை

ஒண்டர்ஃபுல்சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:58 pm

பார்த்திபன் wrote:
இந்த ஹிந்திப்படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?
அதுக்கு முன்னாடி நம்பல் இப்போ ஓடுது!அய்யோ, நான் இல்லை
சேட்டு பொண்ணு கவிதா பின்னாலே பார்த்தி ஓடுது - டூ பேட் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 5:00 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகா புன்னகை

தல ஹிந்தி பலகைகளில் மட்டும் தான் தார் அடிப்போம் என்று நினைக்காதீங்க. ஹிந்தி பேசும் வாயிலும் தார் அடிப்போம் ஜாக்கிரதை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக