Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
+3
சிவா
யினியவன்
ராஜு சரவணன்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
First topic message reminder :
https://2img.net/r/ihimizer/img577/8094/forcingsomeone.png
நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,
கடைக்காரர்: தஸ்!
வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"
கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்
வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.
இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,
நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்
பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் நம்ம அரசியல்வாதிகள சொல்லனும்."
கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"
நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"
கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?
இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."
நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......."
கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.
ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.
பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.
ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???
நன்றி கேடிபில்லா ப்ளாக்ஸ்பாட்

Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
யினியவன் wrote:அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.
இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!
இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.
சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.
ஆங்கிலம் தெரிகிறது என்ற காரணத்தால் இன்று தமிழை தூக்கி எறிந்து விட்டு ஆங்கிலத்தில் தான் பேசுகிறான் இன்றைய தமிழன்.இந்நிலையில் ஹிந்தி என்றால் பேசும் கொஞ்ச நஞ்ச தமிழும் பாடையில் ஏற்றிவிட்டுதான் மற்றவேலை பார்பான் - என்றுமே அடுத்தவன் செய்வதே சிறந்தது என்று நம்பும் தனி தமிழன்.
ஏற்கனவே வடமாநிலங்களில் இந்த நிலைமை தான் அவர்கள் பெரும்பாலும் முதன்மொழியாக பேசுவது ஹிந்தியை மட்டும் தான் அவர்களின் தாய்மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. படிப்பது பேசுவது ஹிந்தியில் தான், பார்ப்பது ஹிந்தி சானல்கள் தான், ஹிந்தி படங்கள் தான், ஹிந்தி இன்று சிறிது சிறிதாக அவர்களின் தாய்மொழியை மொழிகளை அழித்துவருகிறது என்று தான் சொல்லவேண்டும் .
ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளிநாடுகளில் அவமானமாக உள்ளது என்று சொல்வோரிடம் நான் கேட்கிறேன் - எந்த நாடுகளில் அவமனப்பட்டீர்கள் அமெரிகாவிலா அல்லது ஆஸ்திரேலியவிலா? வளைகுடா நாடுகளை தானே அங்கு அவமானம் படுத்துபவர் நிர்வாக துறையில் இருக்கும் ஹிந்திகாரனும் மலையாளி மட்டும் தானே. அதிகளவு வேலைபார்க்கும் வட இந்தியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே, ஹிந்தி தெரிந்திருந்தால் நல்லது என்று சொல்வதுண்டு.
உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.மேலும் உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது. அதில் தமிழும் ஒன்றாக இருக்க ஆசைபடுகிறீர்கள?
இந்திய அரசியவாதிகள் எப்பாடுபட்டேனும் இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரவ வைக்க வேண்டும் என்று ஹிந்தியை நம்மிடம் திணிப்பதை தமிழர்கள் எல்லோரும் அறிவர், தெரிந்துகொண்டே தெரியாதது போல் இருப்போரை நாம் என்வென்று சொல்வது ?
Last edited by ராஜு சரவணன் on Fri Jun 14, 2013 4:33 pm; edited 3 times in total
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
ராஜூ அமைதி அமைதி
ஹவ்ரா பிரிட்ஜுல ஜிகிர்தண்டா சாப்பிட்டு நீங்க சலம்புர மாதிரியே பீலு

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
யினியவன் wrote:ராஜூ அமைதி அமைதி
ஹவ்ரா பிரிட்ஜுல ஜிகிர்தண்டா சாப்பிட்டு நீங்க சலம்புர மாதிரியே பீலு
வாங்கி கொடுத்து ஏத்தி விட்டது நீங்க தானே பாஸ்
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
இந்திக்கு குரல் குடுப்பவங்கள நீங்க சுட்டா தல எனக்குராஜு சரவணன் wrote:வாங்கி கொடுத்து ஏத்தி விட்டது நீங்க தானே பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.
இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!
இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.
சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.
ஆங்கிலம் தெரிகிறது என்ற காரணத்தால் இன்று தமிழை தூக்கி எறிந்து விட்டு ஆங்கிலத்தில் தான் பேசுகிறான் இன்றைய தமிழன்.இந்நிலையில் ஹிந்தி என்றால் பேசும் கொஞ்ச நஞ்ச தமிழும் பாடையில் ஏற்றிவிட்டுதான் மற்றவேலை பார்பான் - என்றுமே அடுத்தவன் செய்வதே சிறந்தது என்று நம்பும் தனி தமிழன்.
ஏற்கனவே வடமாநிலங்களில் இந்த நிலைமை தான் அவர்கள் பெரும்பாலும் முதன்மொழியாக பேசுவது ஹிந்தியை மட்டும் தான் அவர்களின் தாய்மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. படிப்பது பேசுவது ஹிந்தியில் தான், பார்ப்பது ஹிந்தி சானல்கள் தான், ஹிந்தி படங்கள் தான், ஹிந்தி இன்று சிறிது சிறிதாக அவர்களின் தாய்மொழியை மொழிகளை அழித்துவருகிறது என்று தான் சொல்லவேண்டும் .
ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளிநாடுகளில் அவமானமாக உள்ளது என்று சொல்வோரிடம் நான் கேட்கிறேன் - எந்த நாடுகளில் அவமனப்பட்டீர்கள் அமெரிகாவிலா அல்லது ஆஸ்திரேலியவிலா? வளைகுடா நாடுகளை தானே அங்கு அவமானம் படுத்துபவர் நிர்வாக துறையில் இருக்கும் ஹிந்திகாரனும் மலையாளி மட்டும் தானே. அதிகளவு வேலைபார்க்கும் வட இந்தியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே, ஹிந்தி தெரிந்திருந்தால் நல்லது என்று சொல்வதுண்டு.
உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.மேலும் உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது. அதில் தமிழும் ஒன்றாக இருக்க ஆசைபடுகிறீர்கள?
இந்திய அரசியவாதிகள் எப்பாடுபட்டேனும் இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரவ வைக்க வேண்டும் என்று ஹிந்தியை நம்மிடம் திணிப்பதை தமிழர்கள் எல்லோரும் அறிவர், தெரிந்துகொண்டே தெரியாதது போல் இருப்போரை நாம் என்வென்று சொல்வது ?
பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகாபார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
யினியவன் wrote:பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகாபார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
இந்த ஹிந்திப்படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?
அதுக்கு முன்னாடி நம்பல் இப்போ ஓடுது!

ஒண்டர்ஃபுல்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
சேட்டு பொண்ணு கவிதா பின்னாலே பார்த்தி ஓடுது - டூ பேட்பார்த்திபன் wrote:
இந்த ஹிந்திப்படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?
அதுக்கு முன்னாடி நம்பல் இப்போ ஓடுது!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!
யினியவன் wrote:பார்த்திபன் ஜி ஹிந்தி மே எக் கவிதா சுனாயியே ஹம் குஷ் ஹோ ஜாயேகாபார்த்திபன் wrote:பாராட்டியே ஆகவேண்டும் உங்கள் உணர்வுகளை! பஹூத் அச்சா ஹே!
தல ஹிந்தி பலகைகளில் மட்டும் தான் தார் அடிப்போம் என்று நினைக்காதீங்க. ஹிந்தி பேசும் வாயிலும் தார் அடிப்போம் ஜாக்கிரதை
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» விஸ்வரூபம் எடுக்கும் இந்தி!
» சோரி - இந்தி படம்
» பதாய் தோ - இந்தி திரைப்படம்
» அனெக் – இந்தி திரைப்படம்
» 3 இந்தி படங்களில் சமந்தா
» சோரி - இந்தி படம்
» பதாய் தோ - இந்தி திரைப்படம்
» அனெக் – இந்தி திரைப்படம்
» 3 இந்தி படங்களில் சமந்தா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum