புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரின் சொத்தும் குடும்பமும்.!!
Page 1 of 1 •
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள் : நெறி கடந்து நடப்பவரின் வாயில் வரும் தீய சொற்களை பொறுத்துக்கொள்பவர் துறவியரை விட தூய்மையுடையவர் ஆவார்.
இந்த குறள் இன்றைய தமிழகத்தில் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் சிறப்பாக பொருந்தாது.தன்னை ஏசுபவர், தன் மேல் வீன் பழி சுமத்துபவர், அவர்கள் பிழைப்புக்காக தன்னை பழிப்பவர் என அனைவரையும் அவர்தம் தீய,வன்ம பேச்சுக்களையும் 90 வயதிலும் பொறுத்துக்கொண்டும்,தேவையானவற்றுக்கு விளக்கமளித்தும் பதில் அளித்தும் கொண்டிருக்கிறார்.
பிராதான எதிரியான அதிமுக முதல், கூடவே இருந்து பதவி சுகம் அனுபவித்துக்கொண்டிருந்து பின் வெளியேறிய வைகோ, எல்லா உண்மைகளும் வரலாறுகளும் தெரிந்தும் சுயலாபத்திற்காக வரலாறை பொய்யாக திரித்துக் கூறிக்கொண்டிருக்கும் நெடுமாறன், நேற்று முளைத்த சீமான், நடுநிலை என்ற போர்வையில் திரியும் கையாளாகத ஊடகத்துறை, இணையத்தில் ஃபேஸ்புக்கில் (பெரும்பாலும் போலி) ஃப்ரொபைல் வைத்திருக்கும் நண்டு சிண்டு போராளிகள் வரை அனைவரும் ஒருசேர அணி திரண்டு நிற்பது ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தான். அது கலைஞரை திட்டுவது தான்.
கலைஞர் மேல் இவர்கள் வைக்கும் குறைகள் என்ன?? அவர்மேல் அப்படி என்ன கோபம்? இவர்கள் பிராதானமாக விமர்சிப்பது கலைஞர் குடும்பம்.
கலைஞர் குடும்பம்:
அரசியலில் கலைஞர் குடும்பம் நுழைந்து அதிகபட்சமாக 20 ஆண்டுகள் இருக்கும். ஆனால் தன் 75 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இந்த 20 ஆண்டுகள் என்பது ஒரு பகுதியே.அதை தவிர்த்தாலும் கூட அவர் 50 வருட அரசியலில் சாதித்தவை,போராடியவை ஏராளம் இவர்கள் குறை கூறுவது போல் கலைஞர் ஒன்றும் அரசியலுக்கு வரும்பொழுதே குடும்பத்தோடு வரவில்லை.அதற்காக கலைஞர் அவர் குடும்பத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறவில்லை. ஒரு சாதாரணப் பணியில் இருக்கும் எந்தவொரு குடும்பத்தலைவரும் அவரவர் குடும்பத்திற்கு அவரால் அவர் பணி மூலம் செய்யக்குடிய சலுகைகளை செய்வார்.இது எல்லா இடத்திலும் நடக்கக்கூடிய ஒன்றே. இதை விமர்சிக்கும் ஊடகமாகட்டும், தனி நபர் ஆகட்டும் அனைவரும் இது போலத் தான் செய்திருப்பார்கள்.
மேலும் இணையத்தில் சமீப காலமாக கலைஞர் பெயரில் போலியாக பல சொத்துக் கணக்குகள் உலவுகின்றன.அதை அறிவே இல்லாமல் பலர் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்கின்றனர். அவ்வாறு செய்பவர்களுக்கு மண்டையில் அறிவிருந்தால்,அவர்கள் கூறுவது போல் அது உண்மையாக இருந்தால், இவ்வளவு வெளிப்படையாக உலவும் சொத்துக்கள் விவரத்தை வைத்துக்கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதுமட்டுமல்லாமல் கலைஞர் சொத்துக் கணக்கு என்றால் மட்டும் கலைஞரில் ஆரம்பித்து அவர் மகன், மகள், பேரன் பேத்தி, அக்கா மகன் அவரின் மகன், மகள் பேரன் பேத்தி என்று ஒட்டு மொத்த பரம்பரையினரின் சொத்துக்களையும் சேர்த்து மதிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம். வருமான வரித்துறை கணக்கிட்டால் கூட தனி நபர் சொத்தை மதிப்பிடுமானால் அவர் சொத்தை மட்டுமே கணக்கிடுமே தவிர ஒட்டுமொத்த பரம்பரையின் கணக்கையும் கணக்கிடாது. அந்த வகையில் கலைஞர் தன் சொத்து விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் ஒரு மதிமுக விசுவாசி, கலைஞர் நெஞ்சுக்கு நீதியில் தான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் கட்டிய வேட்டியும் தோளில் உள்ள துண்டுடன் மட்டுமே திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்,ஆனால் இன்று அவரின் சொத்து மதிப்பு என்ன என்று கேட்டு அவரே ஒரு சொத்து பட்டியலை தயார் செய்திருக்கிறார். அதில் கலைஞரின் சொத்துக்களாக அவர் குறிப்பிட்டிருப்பது கோபாலபுரம் வீடு மட்டுமே. மற்றவை அனைத்தும் மகன்,மகள், அக்கா மகன் மகள் பேரன் பேத்தி,சம்பந்தி சொத்துக்கள். கட்டிய வேட்டியும் அணிந்திருந்த துண்டோடு சென்னைக்கு வந்து சும்மா உட்காரவில்லை, எத்தனையோ படங்களுக்கு கதை, திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதியுள்ளார்,அதன் மூலம் சம்பாதித்துள்ளார்,மேலும் 12 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்,அதில் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அவர், தான் சம்பாதித்த அந்த கோபாலபுரத்து வீட்டையும் மருத்துவமனைக்கு எழுதிவைத்துள்ளார்.
கலாநிதிமாறன் சொத்துக்கள் பலவற்றை இவர்கள் கலைஞர் சொத்து என கணக்கிடுவது முட்டாள்தனமானது. கலாநிதிமாறன் இந்தியாவில் உள்ள ஒரு முன்னனி தொழிலதிபர். அவருக்கு ஏராளமான தொழில் உள்ளது அதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். கலைஞரின் அக்கா பேரன் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய 'ஸ்பைஸ் ஜெட்' விமான சேவை முதல் சன் டி.வி, சூரியன் எப்.எம் வரை எல்லாவற்றிலும் கலைஞருக்கு பங்கு இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய்யுரை.
இது போதாதென்று விக்கிலீக்ஸ் வெளியிட்டதாக கூறி கலைஞர் சுவீஸ் வங்கியில் பலகோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக ஒரு போலி அறிக்கை சில காலம் முன் இணையத்தில் பரவியது. அதை விக்கிலீக்ஸ் அதிகாரப்பூர்வமாக மறுத்தது. இப்படி இல்லாத ஒரு புகாரை ஒரு மூத்த அரசியல் தலைவர் மேல் வேண்டுமென்றே சுமத்துவது எவ்வளவு கீழ்த்தரமான ஈன செயல்.
அடுத்ததாக வாரிசு அரசியல்: கட்சியில் தன் வாரிசுகளை மட்டுமே முன் நிறுத்துகிறார்,அடுத்தது அண்ணனா,தம்பியா போட்டி நடக்கிறது என விமர்சிக்கின்றனர்.இன்றைய தேதியில் அனைத்து நாளேடுகளிளும் பத்திரிக்கைகளிலும் இது தான் தலைப்புச் செய்தி. அவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்று தான் இது பொது பிரச்சனை அல்ல,இதனால் மக்களுக்கு லாபமோ நஷ்டமோ கிடையாது. இது முழுக்க முழுக்க உட்கட்சி விவகாரம் இதைப் பற்றி விமர்சிக்க இவர்கள் ஒன்றும் கட்சி உறுப்பினர் அல்ல. அப்படி கட்சி தொண்டனுக்காக குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று முறுக்கிக்கொண்டு வந்தால் முதலில், காலமெல்லாம் குனிந்து நின்று கூழை கும்பிடு போட்டே ஆயுளைக் கழிக்கும் அடிமைத் தொண்டர்களுக்காகவும், கலைஞரைத் திட்டி மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் சில அல்லக்கை கட்சியில் சிக்கித் தவிக்கும் அறியா தொண்டனுக்காகவும் முதலில் குரல் கொடுங்கள்.
நாட்டு பிரச்சனைக்காக குரல் கொடுங்கள்,சமுதாய சீர்த்திருத்ததிற்காக குரல் கொடுங்கள் இல்லை இப்படி கலைஞரைத் திட்டித் தான் குரைப்பேன் என்றால் தாராளமாக குரையுங்கள்.உங்கள் வசவே எங்கள் தலைவரின் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்குமானால் வாழ்க வசவாளர்கள்.
நன்றி கேடிபில்லா ப்ளாக்ஸ்பாட்
இந்த கட்டுரையை வடித்தவர் எந்தளவிற்கு இந்த நஞ்சை நம்புகிறார். இவரை போல் பலர் இருப்பதால் தான் தனது 90 வயதிலும் மக்களுக்கு சேவை என்ற பெயரில் மீண்டும் ஒரு கொள்ளை அடிக்க ஆட்சிக்கு வரதுடிகிறார்.
(யார் கண்ட இதை எழுதியவர் அவராகூட இருக்கலாம்)
(யார் கண்ட இதை எழுதியவர் அவராகூட இருக்கலாம்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு இந்த கட்டுரையில் முழுவதுமாக இல்லை எனினும் ஒரு 75% உடன்பாடு உண்டு.
என்னையும் முட்டாள் என்று கூறினால் சந்தோஷமே
என்னையும் முட்டாள் என்று கூறினால் சந்தோஷமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த கட்டுரை ஆளர் சொல்வதில் பல உண்மைகளும் உள்ளது ஆனாலும் முளுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது
ஆனாலும் பகிர்வுக்கு நன்றி ராஜு அண்ணா
ஆனாலும் பகிர்வுக்கு நன்றி ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேடி பில்லா வலைப்பூ !
ரயிலில் டிக்கட் எடுக்க வசதி இன்றி , டிக்கெட் வாங்காது வந்து
ஒரு பெரிய பணக்கார குடும்பமாக மாற்றியது ஒரு சரித்திரமே.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வசதிக்கேற்ப.
இல்லாத சொத்தை, ஊடகத்தில், வெளிப்படுத்தினால் மான நஷ்ட வழக்கு தொடரமுடியாதா?
ரமணியன்
ரயிலில் டிக்கட் எடுக்க வசதி இன்றி , டிக்கெட் வாங்காது வந்து
ஒரு பெரிய பணக்கார குடும்பமாக மாற்றியது ஒரு சரித்திரமே.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வசதிக்கேற்ப.
இல்லாத சொத்தை, ஊடகத்தில், வெளிப்படுத்தினால் மான நஷ்ட வழக்கு தொடரமுடியாதா?
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
T.N.Balasubramanian wrote:கேடி பில்லா வலைப்பூ !
ரயிலில் டிக்கட் எடுக்க வசதி இன்றி , டிக்கெட் வாங்காது வந்து
ஒரு பெரிய பணக்கார குடும்பமாக மாற்றியது ஒரு சரித்திரமே.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வசதிக்கேற்ப.
இல்லாத சொத்தை, ஊடகத்தில், வெளிப்படுத்தினால் மான நஷ்ட வழக்கு தொடரமுடியாதா?
ரமணியன்
சரியாக சென்னீர்கள் அய்யா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
யோசிக்க வேண்டிய கட்டுரை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1