புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
439 Posts - 55%
heezulia
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
25 Posts - 3%
prajai
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
4 Posts - 1%
mini
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
4 Posts - 1%
vista
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை

viyapathy
viyapathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2012

Postviyapathy Wed Jul 24, 2013 8:25 pm

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.     குறள் # 296
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை உடல்வருந்தாமலே
எல்லா நன்மையும் தரும்.           பாமரன் பொருள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று       குறள் # 297
பொய்சொல்லாமையை உண்மையாகவே கடைப்பிடித்தால் மற்ற அறங்களைச்
செய்தலும் நல்லதாகி விடும்.               பாமரன் பொருள்.

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.           குறள் # 298
உடல்சுத்தம் நீரில்குளிப்பதால் உண்டாகும் மனத்தூய்மை
உண்மை பேசுவதால் அறியப் படும்.        பாமரன் பொருள்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விகக்கு.     குறள் # 299
விளக்குகளெல்லாம் விளக்கல்ல பெருந்தன்மையுள்ளோருக்கு
பொய்யாமை எனும் விளக்கே விளக்கு.    பாமரன் பொருள்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.      குறள் # 300
நாம் உண்மையாகக் கண்டபொருள்களுள் ஏதொன்றும் இல்லை
உண்மையைவிட நல்லவை வேறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 8:35 pm

நல்லா இருக்கு ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 8:54 pm

krishnaamma wrote: திருத்தி விட்டேன் ராஜு என் தவறை புன்னகை )
 
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள் புன்னகை

அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 8:56 pm

நல்ல பதிவு அய்யா தொடருங்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 8:58 pm

krishnaamma wrote:மன்னிக்கனும் இனியவன் :வணக்கம்: என் தவறை திருத்தி விட்டேன் புன்னகை
நல்ல வேளை வள்ளுவர் இல்லை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 8:59 pm

விளக்கம் அருமை அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 9:03 pm

யினியவன் wrote:
நல்ல வேளை வள்ளுவர் இல்லை புன்னகை

ஏதோகவனத்தில் கேட்டுவிட்டேன் மன்னிக்கனும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
புதுசா யார் வந்து கவிதைபோட்டாலுமே எனக்கு பயமாய்   இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 9:08 pm

ராஜு சரவணன் wrote: 
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள் புன்னகை

அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார் புன்னகை

அதைக்கூட கவனிக்காமல்............ பதிவு போட்டுவிட்டேன்............. சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 25, 2013 5:00 am

குறள் விளக்கம் அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 

பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Uபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Tபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Hபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Uபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Oபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Hபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Aபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Eபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Aug 07, 2013 9:08 pm

திருக்குறளின் மாட்சிமைக்குப் பொய்யாமை, வாய்மை ஆகிய இரண்டு சொல்லாட்சிகள் அணிசேர்க்கின்றன.  
'வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' என்று வாய்மைக்கு இலக்கணம் சொல்கின்றார். வாய்மை என்பது உள்ளதை உள்ளவாறு சொல்வதன்று.  பிறருக்குத் தீமை விளைக்காத வகையில் சொல்வது; புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய்ம்மையும் வாய்மையைவிடச் சிறப்பானது என்று மொழிந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.  இதற்கு அப்பால், 'மெய்ம்மை' என்று ஒன்றும் உண்டு.  அது உணர்ந்தவாறு வாழ்தலைக் குறிக்கும்.  ஆக, உண்மை என்பது உள்ளத்தில் இருப்பது; வாய்மை என்பது வாக்கால் வெளிப்படுவது; மெய்ம்மை என்பது மெய்யால் உணரப்படுவது.  தமிழின் நுட்பத்தை வள்ளுவரை அன்றி வேறு எவராலும் இவ்வளவு நேர்த்தியாக விளக்கிட முடியாது.  
குறள்வழி வாழ்வோம்; வாழ்வில் உயர்வோம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக