ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபமெனும் கொடிய நோய்

+2
மதுமிதா
பார்த்திபன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோபமெனும் கொடிய நோய் Empty கோபமெனும் கொடிய நோய்

Post by பார்த்திபன் Thu Jun 13, 2013 1:18 pm

தொள்ளாயிரம் முறை முயன்றும்
தோல்வியே அடைகிறேன்!

ஆயிரம் முறை அடக்கியும்
அடங்க மறுக்கிறது!

கவிதை வரை என்றனர் சிலர்!
காரம் குறை என்றனர் பலர்!
கவிதை வரைந்தும்,
காரம் குறைத்தும்
கடைசிவரை கட்டுப்படவில்லை!

இசையோடு இணை என்றனர் சிலர்!
இறைவனை நினை என்றனர் பலர்!
இரண்டையும் முயற்சித்தும்
இதுவரையில் பலனில்லை!

நூறு வரை எண்ணச் சொன்னார்கள்!
எண்ணி முடிப்பதற்குள்
என்பது முறை எட்டிப் பார்த்தது!

தியானம் பயில்,
வானம் வசப்படும் என்றார்கள்!
வசப்படவில்லை வானம், மாறாக
வசைபட்டது என் வாயில்!

உடற்பயிற்சி, யோகா
உதவும் என்றார்கள்!
உருண்டு பிரண்டு பார்த்தும்
உருப்படியான மாற்றமில்லை!

பாதகமில்லை, காதல் செய் என்றார்கள்!
பழகிப்பார்த்து பயந்தோடினாள் காதலி!

மருத்துவம் தவிர வேறு
வழியில்லை என்றனர்!
வெறுத்துப்போன மருத்துவர்
தற்போது வேறு தொழில்
செய்வதாய்க் கேள்வி!

என்னதான் செய்வது?
எப்படித்தான் வெல்வது?
கோவிலாய் இருந்த மனதை
கோரமாய் மாற்றி வைத்த
கோபமெனும் கொடிய நோயை!


              - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by மதுமிதா Thu Jun 13, 2013 3:39 pm

சூப்பருங்க


கோபமெனும் கொடிய நோய் Mகோபமெனும் கொடிய நோய் Aகோபமெனும் கொடிய நோய் Dகோபமெனும் கொடிய நோய் Hகோபமெனும் கொடிய நோய் U



கோபமெனும் கொடிய நோய் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by மதுமிதா Thu Jun 13, 2013 3:41 pm

கோபம் வரும் போது சுவற்றில் முட்டுகொங்க அண்ணா
வலி வரும் .............................
அதனால் அடுத்த தடவை கோப பட மாட்டிங்க


கோபமெனும் கொடிய நோய் Mகோபமெனும் கொடிய நோய் Aகோபமெனும் கொடிய நோய் Dகோபமெனும் கொடிய நோய் Hகோபமெனும் கொடிய நோய் U



கோபமெனும் கொடிய நோய் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by பார்த்திபன் Thu Jun 13, 2013 3:50 pm

MADHUMITHA wrote:கோபம் வரும் போது சுவற்றில் முட்டுகொங்க அண்ணா
வலி வரும் .............................
அதனால் அடுத்த தடவை கோப பட மாட்டிங்க

உங்ககிட்டதாம்மா யோசனை கேக்கணும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by மதுமிதா Thu Jun 13, 2013 3:52 pm

பார்த்திபன் wrote:
MADHUMITHA wrote:கோபம் வரும் போது சுவற்றில் முட்டுகொங்க அண்ணா
வலி வரும் .............................
அதனால் அடுத்த தடவை கோப பட மாட்டிங்க

உங்ககிட்டதாம்மா யோசனை கேக்கணும்!
always welcome அண்ணா....
காலை சுமார் 10 மணியிலிருந்து மாலை 6.30 வரை ஈகரையில் தொடர்பு கொள்ளலாம்


கோபமெனும் கொடிய நோய் Mகோபமெனும் கொடிய நோய் Aகோபமெனும் கொடிய நோய் Dகோபமெனும் கொடிய நோய் Hகோபமெனும் கொடிய நோய் U



கோபமெனும் கொடிய நோய் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by தர்மா Thu Jun 13, 2013 6:28 pm

மன நல மருத்துவரிடம் மாத்திரம் போய்விடாதீர்கள் அவர்கள் உங்களை
வாழ்நாள் பூராவும் அவர்களிடம் வருமாறு செய்துவிடுவார்கள். அதிகாலை
எழுந்து ஒரு வாக் போய்விட்டு வந்து அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள்
உப்பு கொழுப்பு உணவில் குறைக்கவும் மனசை லேசாகக காமடி சேனல்கள் பார்க்கவும்
வயசு வித்தியாசம் பார்க்காம குழந்தைகளோடு விளையாடுங்க


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by யினியவன் Thu Jun 13, 2013 6:52 pm

நம்ம பார்த்திபனாறு இம்புட்டு கோவக்காரரா???

கல்யாணம் ஆனப்புறமும் இன்னுமா அவங்க சரி பன்னல இவர? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by ராஜு சரவணன் Thu Jun 13, 2013 7:11 pm

யினியவன் wrote:நம்ம பார்த்திபனாறு இம்புட்டு கோவக்காரரா???

கல்யாணம் ஆனப்புறமும் இன்னுமா அவங்க சரி பன்னல இவர? புன்னகை

தல கோவம் இருக்கும் இடத்தில தான் குணம் இருக்கும் பெரியவா சொல்லுவா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by balamuruganp Fri Jun 14, 2013 9:15 am

குணம் இருக்கும் கோபம் இருக்காது
balamuruganp
balamuruganp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 14/06/2013

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty GOBAPADADE SAGODARA

Post by balamuruganp Fri Jun 14, 2013 9:20 am

நீங்க சொநீங்கனு சுவர்லமுட்டுணா  வந்டுனான்ய பக்கத்து வீடுகார றார்
balamuruganp
balamuruganp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 14/06/2013

Back to top Go down

கோபமெனும் கொடிய நோய் Empty Re: கோபமெனும் கொடிய நோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» 28 கொடிய நரகங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum