புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.
நில பேர ஊழல்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்தார்.
அதற்கு பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை, வதந்தி அடிப்படையிலானவை‘ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ‘இந்த மனு, பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உண்மையாக கருத முடியாது‘ என்று கூறினார். இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
தகவல் கோரி மனு
இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார்.
அம்மனு, மத்திய தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால், ஆவணங்களை தர முடியாது‘ என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
அதற்கு நுதன் தாக்குர், ‘ஆவணங்களை தரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டால்தான், அவற்றை முடக்கி வைக்க முடியும்‘ என்று வாதிட்டார்.
ரகசியம்
இதையடுத்து, பிரதமர் அலுவலகம் மற்றொரு வாதத்தை முன்வைத்தது.
‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்திருப்பதால், இந்த ஆவணங்களை பகிர்ந்து கொள்ள முடியாது‘ என்று கூறி, ஆவணங்களை அளிக்க மறுத்து விட்டது.
-- dina thanthi
இதற்க்கு பெயர் தான் சட்டத்தின் ஓட்டை என்று சொல்வார்கள். வழக்கறிஞர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல உபயோகமான விஷயம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:இதற்க்கு பெயர் தான் சட்டத்தின் ஓட்டை என்று சொல்வார்கள். வழக்கறிஞர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல உபயோகமான விஷயம்
இவங்க ஒட்டய நல்லா தெரிஞ்சு வெச்சுதான் பலரும் வெளியில் நடமாட உதவுகிறார்கள்
பணம் மனிதனை வென்று விடுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை நீக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு
» இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்? நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்கிறது காங்கிரஸ்
» மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்
» சன் டிவி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|