புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
56 Posts - 73%
heezulia
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
221 Posts - 75%
heezulia
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
8 Posts - 3%
prajai
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
2 Posts - 1%
nahoor
கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_m10கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 1:01 pm

கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி உறுதி கூறியுள்ளார். சென்னை திருநின்றவூரில் கல்லூரி விழாவில் பங்கேற்ற அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“தமிழக- இலங்கை எல்லையில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் தமிழக- இலங்கை எல்லையில் இந்திய ராணுவக் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “கச்சத்தீவை மீட்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தியா- இலங்கைக்கு இடையேயான ஒப்பந்தம் மீறப்படாமல் கட்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதி கூறினார்.

இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு வியாபாரங்களை செய்து வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு கவலைப்பட வேண்டியுள்ளது என்றும்  இவை ஏதும் தெரியாமல் மத்திய அரசை மட்டும் குறை கூறி வருகின்றனர்” என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

-- மாலைமலர்


கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி உறுதி கூறியுள்ளார்.

சிரிப்பு சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 13, 2013 2:09 pm

15 நாட்களில் என்பதை சொல்லாம விட்டுடீங்களே...அழுகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 13, 2013 8:14 pm

ஏதாவது நடக்கிற காரியத்தை சொல்லுங்க நா சாமி

சும்மா வாயில வந்ததை எல்லாம் சொல்லாதீங்க




கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Mகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Uகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Tகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Hகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Uகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Mகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Oகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Hகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Aகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Mகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி Eகச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக