புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_lcapசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_voting_barசொந்தக்கதை....சோகக்கதை. - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.

Page 3 of 3 Previous  1, 2, 3

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 13, 2013 8:40 am

First topic message reminder :

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jul 04, 2013 9:31 am

வணக்கம் பார்த்திபன். நீங்கள் ஆறுதலான வார்த்தைகள் கூறி இருக்கிறீர்கள்..
நன்றி பார்த்திபன்.என்னதான் இங்கு சந்தோஷமாக வாழ்ந்தாலும்.அன்று நடந்த _
நிகழ்வுகலை எப்படி மறக்க முடியும்...எல்லாம் எங்கள்கண்முன்னே. இது கனவா? இல்லை நிஜமா? சோகம் என்பது ஒரு விதமான சுகம்தான் எல்லாவித சோகங்களையும்
அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...பாலைவனம் வரண்டுபோன பூமிதான் அதுவும் சோகத்தில் உண்டாக்கப்பட்ட பூமிதானோ?சொந்த சுமையை தூக்கி தூக்கி சொந்த்துபோனேன்...என்ற பாடல் கேட்கும் பொது என் கண்கள் கலங்கிவிடும்...நான் சொந்த சொமைகளை தூக்கி சோரவில்லை..மரிஸ்டெல்லா
?

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 9:57 am

இரவு வந்தால் பகல் கண்டிப்பாக வரும்
நமக்கு என்று காலம் வரும் அன்று உலகமே அதிரும்
நப்பிக்கையுடன் காத்திருங்கள் ......

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Tue Jul 09, 2013 9:36 am

சில குறிப்புக்கள்
குளிர்சாதனப்பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தைத் தவிப்பதற்கு...
தேசிக்காயை பாதியாக வெட்டி வைத்தால் துர்நாற்றம் வீசாது...
மரிஸ்டெல்லா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 10:04 am

ராஜு சரவணன் wrote:இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870

இரண்டையும் இணைத்துவிடவா ராஜு ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 10:07 am

கதை இல்ல இது .... உங்கள் வாழ்க்கை .............மனம் கனக்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 10:32 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870

இரண்டையும் இணைத்துவிடவா ராஜு ? புன்னகை

கண்டிப்பா அம்மா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 10:59 am

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870

இரண்டையும் இணைத்துவிடவா ராஜு ? புன்னகை

கண்டிப்பா அம்மா புன்னகை

நன்றி நன்றி பண்ணிட்டேன் ராஜு புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 11:00 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870

இரண்டையும் இணைத்துவிடவா ராஜு ? புன்னகை

கண்டிப்பா அம்மா புன்னகை

நன்றி நன்றி பண்ணிட்டேன் ராஜு புன்னகைஅன்பு மலர் 
 
நன்றி நன்றி

mekala
mekala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 02/07/2013

Postmekala Tue Jul 09, 2013 1:35 pm

உங்கள் வருத்தம் வேதனை உண்மையானது தான் அதனை ஏற்று கொள்கிறோம் .
நம்மை விட இன்னும் துன்பதிலும் துயரதுலும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களே வாழ்லும் பொது நமக்கென்ன கண்டிப்பாக வாழ்லலாம்.

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Sun Jul 21, 2013 8:07 am

உன் குரலின் இனிமை
அந்தி சாயும் நேரம் அங்கே தெரிந்தவன் நீ...
அசையும் காற்றில் உன் குரலின் நாதம்...
உதட்டில் உரசும் உன் குரலின் இனிமை....
என் சிறு கவிதை...நன்றி
மரிஸ்டெல்லா..

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக