ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.

+6
பூவன்
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
ராஜு சரவணன்
சிவா
maristella
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை சொந்தக்கதை....சோகக்கதை.

Post by maristella Thu Jun 13, 2013 8:40 am

First topic message reminder :

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....


Last edited by maristella on Sun Jun 16, 2013 6:08 am; edited 1 time in total
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down


ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by கவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 4:40 pm

பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Muthumohamed Thu Jun 20, 2013 4:44 pm

கவிஞர் கே இனியவன் wrote:பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி  

நிச்சயமாக உங்களின் நம்பிக்கை வீண்போகாது நண்பரே

கண்டிப்பாக எங்களின் பங்களிப்பு உங்களுக்கு என்றுமே இருக்கும்



சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by கவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 5:06 pm

இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Muthumohamed Thu Jun 20, 2013 5:38 pm

கவிஞர் கே இனியவன் wrote:இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு  அஞ்சான்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by maristella Tue Jun 25, 2013 10:27 am

மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம். மரிஸ்டெல்லா



.
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by பூவன் Tue Jun 25, 2013 10:30 am

சோகம் என்பது அனைவரின் வாழ்விலும் உண்டு , இதை கண்டு துவண்டு விடாமல் வாழ்க்கை சாதிக்க துவங்குகள் ,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by பார்த்திபன் Tue Jun 25, 2013 2:56 pm

சோகம் சுமந்து நிற்கும் உங்கள் சொந்தக்கதை எங்கள் நெஞ்சங்களையும் பிசையவே செய்கிறது. நிச்சயம் உங்களது இழப்புகள் ஈடு செய்ய முடியாதவைதான். ஆனால் என்ன செய்வது, உன்களை நம்பியிருக்கும் பிள்ளைகளுக்காவது உங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கட்டுமே!

புலம்பெயர்ந்து வாழும் உங்களைப் போன்றவர்கள் இப்படிக் கண்ணீருடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கும்போது, சிலர் ஏதோ புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சுகமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதுபோல் அவதூறு பேசிக்கொண்டு திரிகிறார்கள்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by கவிஞர் கே இனியவன் Wed Jun 26, 2013 9:48 pm

maristella wrote:மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம்.    மரிஸ்டெல்லா



.

அன்பின் தங்கையே நான் 15 வயது முதல் சோகத்தை பார்த்தவன் இல்லை அனுபவித்தவன் ...
இழந்த இழப்புக்களை உரமாக்கியவன் ...மனதை வைரமாக்கியவன் ...வாழ்க்கையை சவாலாக எடுத்தவன் ...
என்னும் எடுப்பேன் ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by maristella Thu Jun 27, 2013 10:38 am

இனியவன் உங்கள் பதிலை பார்த்ததும் கவலையாக இருந்தது...என்ன செய்வது இந்த _
உலகத்தில் வந்து பிறந்துவிட்டோம்.சோகம் உள்ளவர்களுக்குத்தான் அதன் வலியும் _
வேதனையும் தெரியும்...இனியவன் உலகம் மிகச்சிறியது.கண்களால் பார்க்கும்போது
தான்உலகம் எமக்கு பெரிதாகத்தெரிக்கின்றது..உங்கள் சோகத்திலும் ஆறுதல் இருக்கலாம்..கல்லிலே செதுக்கிய சிற்பம் மறைந்து விடும்..நீரிலே வரைந்த ஓவியம் மறைந்து விடும்..ஆனால் மனதிலே பட்ட வலி என்றும் மாறாதது.நன்றி......




maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by கவிஞர் கே இனியவன் Thu Jun 27, 2013 2:48 pm

கவலைக்கு மருந்து கவலை அல்ல
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum