ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

+2
யினியவன்
ராஜு சரவணன்
6 posters

Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by ராஜு சரவணன் Thu Jun 13, 2013 8:06 am

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Fishfry

ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.

அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

சிலபேருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும். மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர்.

இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்பவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.

நன்றி - தமிழ் சிறகுகள்

Last edited by ராஜு சரவணன் on Thu Jun 13, 2013 10:55 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by யினியவன் Thu Jun 13, 2013 9:42 am

மீனோட குழந்தைகள்ன்னு தலைப்பு சொல்லுது - மாத்துங்க ராஜூ புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by சதாசிவம் Thu Jun 13, 2013 10:27 am

யினியவன் wrote:மீனோட குழந்தைகள்ன்னு தலைப்பு சொல்லுது - மாத்துங்க ராஜூ புன்னகை
தலைப்பை திருத்தி விட்டேன் இனியவன், படித்தவுடன் எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

சதாசிவம்
மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by யினியவன் Thu Jun 13, 2013 10:29 am

சதாசிவம் wrote:தலைப்பை திருத்தி விட்டேன் இனியவன், படித்தவுடன் எனக்கும் அப்படித் தான் தோன்றியது.
நன்றி சதாசிவம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by ராஜு சரவணன் Thu Jun 13, 2013 10:53 am

சதாசிவம் wrote:
யினியவன் wrote:மீனோட குழந்தைகள்ன்னு தலைப்பு சொல்லுது - மாத்துங்க ராஜூ புன்னகை
தலைப்பை திருத்தி விட்டேன் இனியவன், படித்தவுடன் எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

தவறுக்கு வருந்துகிறேன். மாற்றியதற்கு நன்றி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by அருண் Thu Jun 13, 2013 11:15 am

இன்று மருத்துவர்கள் பொதுவாக கூறுவதும் இது தான். 
மட்டன் சிக்கன் சாப்பிடுவதற்கு பதிலா மீன் சாப்பிடுங்கள் என்று

தகவலுக்கு நன்றி ராஜு.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by உமா Thu Jun 13, 2013 12:06 pm

ஆனால் ஸ்கின் அலர்ஜி இருந்தால் மீன் கத்தரிக்காய் முருங்கக்காய் போன்றவைகளை சாப்பிட வேண்டாம் என்றும் சில மருத்துவர்கள் சொல்கிறார்களே...என்னதான் செய்வதோ அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by பார்த்திபன் Thu Jun 13, 2013 12:55 pm

உமா wrote:ஆனால் ஸ்கின் அலர்ஜி இருந்தால் மீன் கத்தரிக்காய் முருங்கக்காய் போன்றவைகளை சாப்பிட வேண்டாம் என்றும் சில மருத்துவர்கள் சொல்கிறார்களே...என்னதான் செய்வதோ அழுகை

தோல் அலர்ஜி உள்ளவர்கள் கத்திரிக்காய், மீன், முருங்கைக்காய் போன்றவைகளைச் சாப்பிடலாம். அப்படிச் சாப்பிடும்போது அலர்ஜியானது அதிகமாவதுபோல் தோன்றினால் மட்டும் அவைகளைத் தவிர்க்கலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by உமா Thu Jun 13, 2013 1:03 pm

பார்த்திபன் wrote:
உமா wrote:ஆனால் ஸ்கின் அலர்ஜி இருந்தால் மீன் கத்தரிக்காய் முருங்கக்காய் போன்றவைகளை சாப்பிட வேண்டாம் என்றும் சில மருத்துவர்கள் சொல்கிறார்களே...என்னதான் செய்வதோ அழுகை

தோல் அலர்ஜி உள்ளவர்கள் கத்திரிக்காய், மீன், முருங்கைக்காய் போன்றவைகளைச் சாப்பிடலாம். அப்படிச் சாப்பிடும்போது அலர்ஜியானது அதிகமாவதுபோல் தோன்றினால் மட்டும் அவைகளைத் தவிர்க்கலாம்.

அப்படியா....நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை Empty Re: மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum