ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by சிவா Wed Jun 12, 2013 9:15 pm



சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியேறியது:

ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி, மத்திய அரசை விட்டு, தி.மு.க., வெளியேறியது. 2004ம் ஆண்டிலிருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., ஐ.மு., கூட்டணியிலிருந்தும் விலகிக் கொண்டது.காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, கருணாநிதி அறிவித்ததும், அறிவாலயத்தில், தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பதிலுக்கு காங்., தொண்டர்களும், சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

வாழ்த்தினார்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 90வது பிறந்த தினத்தை ஒட்டி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரும், வாழ்த்து செ#தியை வெளியிட்டனர்.இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., கோஷ்டி தலைவர்களில் ஒருவருமான, திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் திருமணம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்தை, கருணாநிதி தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். மன்மோகன் சிங், சோனியா, ஞானதேசிகன், சிதம்பரம், வாசன் போன்ற தலைவர்களின் உருவப்படங்களுடன், கருணாநிதியின் உருவப்படத்துடன் வரவேற்பு பேனர்கள், சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. அறிவாலயம், சத்தியமூர்த்தி பவனை சுற்றி சோனியா, கருணாநிதி உருவப் படங்கள் கொண்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

கேள்வி:

ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., 5 இடங்களில் போட்டியிடுகிறது. 6 வது சீட்டை கைப்பற்ற, தி.மு.க., போட்டியிட்டால், தே.மு.தி.க., காங்., போன்ற கட்சிகள் ஆதரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு விடை அளிக்கும் வகையில், திருமண விழாவில் கருணாநிதி, தன் பேச்சு மூலம், ராஜ்யசபா தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும், திருமண விழாவிற்கு தலைமை வகிக்கும் கருணாநிதியுடன், டில்லியிலிருந்து வருகை தரும் காங்., தலைவர்கள், தமிழக காங்., கோஷ்டி தலைவர்களும் கைகோர்ப்பதால், இந்த நிகழ்வு, திருமண மேடையில், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி, தி.மு.க., - காங்., கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரமாக அமையும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்!


காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by யினியவன் Wed Jun 12, 2013 11:03 pm

இப்ப மருத்துவர் எந்தப் பக்கம்? அவருக்கும் இங்க ஒரு இலை போடணுமா பந்தியில்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by சிவா Wed Jun 12, 2013 11:06 pm

யினியவன் wrote:இப்ப மருத்துவர் எந்தப் பக்கம்? அவருக்கும் இங்க ஒரு இலை போடணுமா பந்தியில்?

மருத்துவரைப் பற்றிய தகவல்களையே காணவில்லையே, அம்மா அடித்த ஆப்பில் அடங்கிப் போய்விட்டார் போலும்...!


காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by யினியவன் Wed Jun 12, 2013 11:14 pm

சிவா wrote:மருத்துவரைப் பற்றிய தகவல்களையே காணவில்லையே, அம்மா அடித்த ஆப்பில் அடங்கிப் போய்விட்டார் போலும்...!
மருத்துவர் நீங்களும் அப்படித்தானே பாஸ்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by சிவா Wed Jun 12, 2013 11:22 pm

யினியவன் wrote:
சிவா wrote:மருத்துவரைப் பற்றிய தகவல்களையே காணவில்லையே, அம்மா அடித்த ஆப்பில் அடங்கிப் போய்விட்டார் போலும்...!
மருத்துவர் நீங்களும் அப்படித்தானே பாஸ்? புன்னகை

இது சும்மா டுபாக்கூர் தானே!


காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by யினியவன் Wed Jun 12, 2013 11:27 pm

ஆமா லுல்லூல்லாவுக்கு சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by Muthumohamed Wed Jun 12, 2013 11:32 pm

சிவா wrote:
யினியவன் wrote:இப்ப மருத்துவர் எந்தப் பக்கம்? அவருக்கும் இங்க ஒரு இலை போடணுமா பந்தியில்?

மருத்துவரைப் பற்றிய தகவல்களையே காணவில்லையே, அம்மா அடித்த ஆப்பில் அடங்கிப் போய்விட்டார் போலும்...!

ஆப்புனா சரியான ஆப்புதான் போங்க



காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Mகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Uகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Tகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Hகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Uகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Mகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Oகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Hகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Aகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Mகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Eகாங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by ராஜா Thu Jun 13, 2013 10:43 am

தன்னுடைய பலம் என்னன்னே தெரியாத பலர் தமிழ்நாட்டில் அப்பாவியாக இருப்பதால் தான் கருணாநிதி போன்ற குள்ளநரிகள் சிம்மாசனம் ஏறுகின்றன
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by பார்த்திபன் Thu Jun 13, 2013 12:42 pm

சிவா wrote:
யினியவன் wrote:இப்ப மருத்துவர் எந்தப் பக்கம்? அவருக்கும் இங்க ஒரு இலை போடணுமா பந்தியில்?


மருத்துவரைப் பற்றிய தகவல்களையே காணவில்லையே, அம்மா அடித்த ஆப்பில் அடங்கிப் போய்விட்டார் போலும்...!

மருத்துவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by யினியவன் Thu Jun 13, 2013 12:47 pm

பார்த்திபன் wrote:மருத்துவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார்.
அந்த விழுப்புரம் பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவமனை தானே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Empty Re: காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கருணாநிதி டெல்லி பயணம்
» காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா
» கருணாநிதி சொன்ன 'கூடா நட்பு' நாங்க இல்ல..காங்கிரஸ்!
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum