ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

3 posters

Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by krishnaamma Wed Jun 12, 2013 8:51 pm

ஜெய்ப்பூர் : எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தானின், தவுசா மாவட்டம், ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார்.

மிகுந்த அதிர்ச்சி :


இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., சார்பில், துணைப் பொறியாளர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டு லாலுவின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. விண்ணப்பிக்காமலேயே, எஸ்.எஸ்.சி.,யிலிருந்து தனக்கு நுழைவுச் சீட்டு வந்திருப்பதைக் கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார். கடிதத்தை பிரித்து பார்த்ததும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில், லாலுவின் பெயர் மற்றும் முகவரி சரியாக இருந்தது; அவரின் படத்திற்கு பதிலாக, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்தது.

விளக்கம் கேட்டுள்ளார்:


அதில், தேர்வாணைய அதிகாரியும் கையெழுத்திட்டிருந்தார். எம்.ஏ., - பி.எட்., படித்த லாலுவுக்கு, தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே, பொறியாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டதும், அதில், அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு தேதி, தேர்வு நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டிருந்தன.போலியான முறையில் எவரேனும் நுழைவுச் சீட்டு அனுப்பியிருப்பார்களா என்ற சந்தேகத்தில், லாலு இணையதளத்திலும் சரி பார்த்தார், அதிலும், ஒபாமாவின் படம் இடம்பெற்றிருந்தது; பெயரும், "லாலு ராம் மீனா' என்றே இருந்தது.அந்த நுழைவு கடிதத்தை, மத்திய தேர்வாணைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள லாலு, விளக்கம் கேட்டுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by krishnaamma Wed Jun 12, 2013 8:51 pm

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Tamil_News_large_732698

idho andha padam புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by யினியவன் Wed Jun 12, 2013 9:44 pm

கையெழுத்து இடும் அதிகாரி தூங்குகிறார் என்பதை காண்பிக்க
அவர் அலுவலகத்தில் ஒருவர் தான் செய்திருக்கணும் இதை.

இப்படிப் பார்த்தால் நம்ம ஜனாதிபதியே மாட்டிக் கொள்வார் கண்டிப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by Muthumohamed Wed Jun 12, 2013 10:44 pm

intru kaalai soplaangi intha pathivai pathinthu irunthaare ammaa



இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Mஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Uஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Tஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Hஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Uஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Mஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Oஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Hஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Aஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Mஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Eஇந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by யினியவன் Wed Jun 12, 2013 11:01 pm

Muthumohamed wrote:intru kaalai soplaangi intha pathivai pathinthu irunthaare ammaa

அம்மா சோப்லாங்கித்தனமா பார்க்கலையாம் முகம்மத் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Empty Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
» அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum