புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
29 Posts - 62%
heezulia
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_m10தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 3:34 pm

First topic message reminder :

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  - Page 4 260px-Field_dinos_2

தொன்மா (Dinosaur) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம் என்று பொருள்படும்.

(இந்த பதிவு தொன்மா என்ற சொல்லுக்காக மட்டுமே பதியப்பட்டது)

நன்றி விக்கிபீடியா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 12, 2013 6:44 pm

வேண்டாம் பாஸ் அப்புறம் சிகப்பா வரும் wrote:

இப்போவாவது புரிந்ததே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 7:39 pm

நீல நிறம் வருது - மிச்சதெல்லாம் ஒவ்வொன்னா வரும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 7:42 pm

யினியவன் wrote:நீல நிறம் வருது - மிச்சதெல்லாம் ஒவ்வொன்னா வரும்.

நீல சாயம் வெளுத்து போச்சுன்னு எப்ப பாஸ் பாடுவது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 7:45 pm

டும் டும் டும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 7:51 pm

யினியவன் wrote:டும் டும் டும்

தல அடுத்த வரியை பாடுங்களேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 8:33 pm

ஏதோ 'தேன்மா , திணைமா' போல என்று நினைத்து வந்தேன் புன்னகை இது வேறு விஷயம்,,,,,,,,,,,,,,,சும்மா சொன்னேன் ஆனால் ரொம்ப நல்ல பதிவு ராஜு புன்னகை

( சாயங்காலத்திலிருந்து எனக்கு எந்த smiley ம் வரவே இல்லையே ? நானும் சிவா ஏதோ அப்டேட் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கேன் அது சரியா நண்பர்களே ? சமிலி இல்லாமல் கையே உடைந்தது போல இருக்கு, quick answer இல் smiley இருக்கு ஆனால் அங்கே தமிழ் அடிக்க வரலை சோகம் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 12, 2013 8:35 pm

அம்மா ஆமாம் ஸ்மைலி மட்டும் இல்லை மேற்கோள் , அப்புறம் தமிழ் டைப் செய்ய முடியவில்லை .

ஆனால் ஸ்மைலி எனக்கு வருகிறது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 8:37 pm

பூவன் wrote:அம்மா ஆமாம் ஸ்மைலி மட்டும் இல்லை மேற்கோள் , அப்புறம் தமிழ் டைப் செய்ய முடியவில்லை .

ஆனால் ஸ்மைலி எனக்கு வருகிறது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு வரலை சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 11:16 pm

இன்னும் சரி ஆகல முழுவதுமா புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 11:29 pm

யினியவன் wrote:இன்னும் சரி ஆகல முழுவதுமா புன்னகை

எனக்கும் அப்படி தான்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக