ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

+4
Aathira
யினியவன்
பூவன்
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by ராஜு சரவணன் Wed Jun 12, 2013 3:34 pm

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  260px-Field_dinos_2

தொன்மா (Dinosaur) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம் என்று பொருள்படும்.

(இந்த பதிவு தொன்மா என்ற சொல்லுக்காக மட்டுமே பதியப்பட்டது)

நன்றி விக்கிபீடியா


Last edited by ராஜு சரவணன் on Wed Jun 12, 2013 3:43 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by ராஜு சரவணன் Wed Jun 12, 2013 3:41 pm

தொன்மா நல்ல சரியான சொல் விக்கிபீடியாவிற்கு பாராட்டு புன்னகை

இதுபோன்ற வேர்சொற்கள் தான் தமிழுக்கு வேறாய் நின்று செழிக்கவைக்கும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by பூவன் Wed Jun 12, 2013 3:52 pm

தொன்மா  பற்றி அறிய  தந்தமைக்கு நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by யினியவன் Wed Jun 12, 2013 4:28 pm

tamizhil ezhutha mudikirathaa?


aangilaththil mattumae varukirathu


message must be more than 2 characters endru varukirathu - irandukku mael irukkirathae aanaalum varavillai 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by யினியவன் Wed Jun 12, 2013 4:31 pm

sivaa seekkiram sari seyyungal.

thani madalil tamizhil varukirathu. pinnoottaththirku pirachchinai irukkirathu.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by பூவன் Wed Jun 12, 2013 4:32 pm

ஆமாம்  அண்ணா  அப்படிதான்  வருகிறது ,  ஆனால்  முன்னோட்டம்  பார்த்து  பதிவிட்டால்  பதிவாகிறது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by யினியவன் Wed Jun 12, 2013 4:35 pm

முன்னோட்டம் பார்த்து தான் ஆங்கிலத்தில் வந்தது பூவன்.

முன்னோட்டத்தில் மீண்டும் ஆங்கிலத்தில் அடித்ததை ஸ்பேஸ் பார் தட்டி மாற்ற வேண்டி இருக்கு. இல்லேன்னா நேரடியாக ஒன்றும் அடிக்காமல் முன்னோட்டம் சென்று அடித்தால் தமிழில் மாறுகிறது.

சீக்கிரம் சரி செஞ்சுடுவாங்க நம்ம வில்லேஜ் விஞ்ஞானிகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by பூவன் Wed Jun 12, 2013 4:37 pm

இதுக்குதான்  தமிழ்  எழுதி  உள்ளதே  , அண்ணா  ...ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by யினியவன் Wed Jun 12, 2013 4:45 pm

அது சரி பூவன் அது இல்லாமலே இருந்த வசதியை ஏன் நாம விட்டுக் கொடுக்கணும்?

இது உரிமை போராட்டம்!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by பூவன் Wed Jun 12, 2013 4:48 pm

மேற்கோள் இட  முடியவில்லை  முன்பு  போல  பதிவு விரைவாக  இட  முடியவில்லை ,  ஸ்மைலி சிலவற்றை தேட கடினமாக  உள்ளது  , இதையும் உங்கள் உரிமை போராட்டதில்  சேர்த்து கொள்ளுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum