ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி

2 posters

Go down

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Empty இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி

Post by soplangi Wed Jun 12, 2013 12:45 pm

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Tamil-Daily-News_16793024540

குன்னூர்: பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி துவங்கியுள்ளதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் தேதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைதாகினர்.

இந்நிலையில், முகாமிலுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான 10 மாத பயிற்சி திட்டமிட்டபடி நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்றும் தொடர்ந்தது. இதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிங்டன் நுழை வாயில் பகுதியான பிளாக் பிரிட்ஜ், சப்ளை டெப்போ, சின்ன வண்டிச்சோலை, சிங்காரதோப்பு ஆகிய இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், அரசு பஸ், உள்ளூர் வாகனங்கள் மட்டும் தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் பகுதியில் குடியிருப்பவர்கள் தவிர உறவினர்கள் வரவோ, தங்கவோ அனுமதிப்பதில்லை. கடைகள், பொது இடங்கள், பஸ் நிறுத்தங்களில் தொடர்ந்து நிற்கவோ, நடமாடவோ அனுமதிக்காமல் போலீசாரால் அப்புறப்படுத்தப்படுகின்றனர். அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஊட்டியில் இருந்து குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வெலிங்டன் பாதை குறுக்கு வழியாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போதைய தடை காரணமாக ஊட்டி, கோத்தகிரியிலிருந்து வரும் வாகனங்கள் சுற்றுப்பாதையில் குன்னூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.டிஎஸ்பி மாடசாமி தலைமையில் ஆயுதப்படை மற்றும் சிறப்பு படை போலீசார் 160 பேர் குன்னூரின் நுழைவாயிலான லெவல் கிராஸ், பிளாக்பிரிட்ஜ், பெட்போர்டு, வெலிங்டன் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது. லாட்ஜ், ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Empty Re: இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி

Post by positivekarthick Wed Jun 12, 2013 1:19 pm

இன்னுமா சோனியாவுக்கு கிறுக்கு தெளியலை ?(காந்தி என்று சொல்ல மாட்டேன் ஏன் என்றால் இவங்களா வச்சுகிட்டது.அதுக்கு தகுதி வேண்டும்.)


இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Pஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Oஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Sஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Iஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Tஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Iஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Vஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Eஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Emptyஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Kஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Aஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Rஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Tஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Hஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Iஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி Cஇலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
» சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
» தமிழக கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum