புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_c10பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_m10பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram

19 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 4%
T.N.Balasubramanian

1 Post - 2%
Balaurushya

Ammu Swarnalatha

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_c10பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_m10பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 11:20 am

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், தங்களின் பணிகளில் உள்ள பிரச்னைகளை விளக்கியும், உயர் அதிகாரிகளை போட்டு கொடுத்தும், நேரடியாக, பிரதமர் அலுவலகத்துக்கு, புகார் கடிதங்களை அனுப்புவதால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். "இனிமேல், பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக புகார் கடிதம் எழுதினால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பிரச்னை :

மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்களின் பணிகளில் ஏற்படும் பிரச்னை, உயர் அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி, குறைகள் ஆகியவை குறித்து, சம்பந்தபட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதுவது வழக்கம். சமீபகாலமாக, சம்பந்தபட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவதற்கு பதிலாக, பிரதமர், சம்பந்தபட்ட துறைகளின் அமைச்சர்கள், செயலர்கள் ஆகியோருக்கு புகார் கடிதங்களை எழுதுகின்றனர். துவக்கத்தில், சிறிய அளவில் தான், புகார் கடிதங்கள் வந்தன. தற்போது, அளவுக்கு அதிகமான கடிதங்கள், வந்து குவிகின்றன. பிரதமர் அலுவலகத்துக்கு ஏராளமான பணிகள் உள்ள நிலையில், இந்த புகார் கடிதங்களால், பெரும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. தனி நபர் புகார்களை தவிர, சம்பந்தபட்ட துறைகளின் தொழிற் சங்கங்கள் மூலமாகவும், எம்.பி.,க்களின் பரிந்துரைகள் படியும், கடிதங்கள் வருகின்றன. மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் பணிகளை பற்றிய குறைகளை தெரிவிப்பதற்கு, ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தான், பின்பற்ற வேண்டும்.

கீழ் நிலை :

சம்பந்தபட்ட துறைகளின் உயரதிகாரிகள், துறைகளின் தலைவர்கள், இதுபோன்ற பிரச்னைகளை கையாளுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கீழ் நிலை அதிகாரிகள், ஆகியோருக்கு, கடிதங்களை அனுப்பலாம்.இதைவிடுத்து, பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், சம்பந்தபட்ட துறைகளின் செயலர்களுக்கும், புகார் கடிதங்களை அனுப்பக் கூடாது. அப்படி அனுப்பினால், சம்பந்தபட்ட ஊழியர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  Blank
-- dina malar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 11:21 am

பிரதமரே சரி இல்லைன்னா???

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:38 am

யினியவன் wrote:பிரதமரே சரி இல்லைன்னா???

2G வழக்கு என்னாச்சுன்னு கேட்டு மனு போடலாமா தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 12:04 pm

ஹான் ஜி ஹான் ஜி நீங்க சொல்றது கேக்கவே
இல்ல ஜி ன்னு சொல்லி சமாளிச்சிடுவாறு ராஜூ ஜி புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 12:12 pm

யினியவன் wrote:ஹான் ஜி ஹான் ஜி நீங்க சொல்றது கேக்கவே
இல்ல ஜி ன்னு சொல்லி சமாளிச்சிடுவாறு ராஜூ ஜி புன்னகை

தல காத துணியால் சுத்தி அடச்சுட்ட எப்படி காது கேக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக