புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_lcapஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_voting_barஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 12, 2013 12:43 pm

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Tamil-Daily-News_49507868290

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) 13வது உலக கோடீஸ்வரர்கள் நிலவரம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்திலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் குவைத் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளன. இந்த நாட்டு மக்களில், 11.5 சதவீதம் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பஹ்ரைன் (4.9 சதவீதம்) மற்றும் ஐக்கிய அரசு குடியரசு (4 சதவீதம்) முறையே 7வது மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எண்ணை நெருங்கும் வகையில் 9.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

-- தினகரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:50 pm

இந்தியாவிலும் கத்தார் நாட்டை விட அதிகமான கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் ஆனால் வெளியில் தெரியாது காரணம் income tax problem தான்

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Mஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Uஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Tஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Hஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Uஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Mஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Oஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Hஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Aஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Mஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Eஉலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 12, 2013 12:50 pm

நம்ம கத்தார் ராஜா இந்த லிஸ்டில் உள்ளவரா? நக்கல் நாயகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 12, 2013 11:23 pm

ஆம், கத்தார் நாட்டில் வாழும் ஈகரையின் ஷேக்கு இந்த லிஸ்டில் வருகிறார்

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 11:26 pm

ஆமா நம்ம ராஜா ராஜாதான்

(ஓட்டவாய் சிவா சும்மா இருக்க முடியாதா?) புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 13, 2013 10:45 am

soplangi wrote:இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன
இவர்கள் சொல்வது இங்குள்ள கத்தார் குடிமக்களை மட்டும்தானே, அப்படியென்றால் எண்ணிக்கை இதை விட அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 13, 2013 10:45 am

சிவா wrote:ஆம், கத்தார் நாட்டில் வாழும் ஈகரையின் ஷேக்கு இந்த லிஸ்டில் வருகிறார்
யாருங்க அவர் ?!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 13, 2013 11:07 am

எண்ணெய் வளம் மிகுந்த நாடு  குவைத் இல்லயா  கத்தார் தானா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 11:20 am

அவங்க வாய்வு வச்சிருக்காங்க (நம்ம வயித்துல இருக்கற வாய்வு இல்ல) புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 12:08 pm

எண்ணெய் வளம் உள்ள நாட்டில் பணகாரனாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

சுரண்டி எடுத்து ஒன்னும் இல்லை என்று வெள்ளைகாரர்கள் விட்டு சென்ற இந்தியாவில் நம்மை சுரண்டி, சுவிஸ் வங்கியில் மில்லியன் கணக்கில் பணம் போட்டு கொண்டு பணகாரனாக வாழும் நம் அரசியல் வாதிகள் தான் உண்மையில் பணகாரர்கள். அதிக பணகாரர்கள் இருக்கும் நாடு நம்நாடு தான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக