ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்

2 posters

Go down

80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  Empty 80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்

Post by soplangi Wed Jun 12, 2013 12:40 pm

80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  1badd82a-1b18-4e28-88e8-603496e5215d_S_secvpf

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் உள்ள வாட்டர்டவுன் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரடெரிக் கே ஆவார். இவருக்கு தற்போது 97 வயது நடந்து கொண்டிருக்கின்றது.

இவர் பள்ளிப்பருவத்தில் வாட்டர்டவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். 1934-ம் வருடம் பள்ளி இறுதி வகுப்பை முடிக்க வேண்டிய இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு முதல் வருடமே பள்ளியிலிருந்து விலகினார்.

தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சென்ற பிரடெரிக், 1942-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். காலாட்படையின் 24-வது பிரிவில் பசிபிக் பகுதியில் பணிபுரிந்தார்.

இரண்டாம் உலகப் போரில், தன்னுடைய சேவைக்காக இவர் வெண்கலப் பதக்கம் ஒன்றும் பெற்றார். ராணுவத்தில் பணிக்காலம் முடிந்ததும், மீண்டும் பழைய வேலைக்குத் திரும்பிய பிரடெரிக், இறுதியில் கணக்காளராக வேலையிலிருந்து ஓய்வும் பெற்றார்.

இவரது வீட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அவர் படித்த வாட்டர்டவுன் உயர்நிலைப் பள்ளியில் இருந்து அவரது கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆம், சரியாக 80 வருடங்கள் பிறகு, அவருக்கு இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனைத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும், மகிழ்ச்சியில் செயலற்றுவிட்டதாகவும் பிரடெரிக் தெரிவித்துள்ளார்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  Empty Re: 80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்

Post by Muthumohamed Wed Jun 12, 2013 12:42 pm

இப்பவாவது கிடைத்ததே அதுவே பெரிய விஷயம் இன்னும் கொஞ்ச நாள் கழிந்து கிடைத்து இருந்தால் என்ன வாகும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  M80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  U80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  T80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  H80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  U80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  M80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  O80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  H80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  A80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  M80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  E80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்
» 26 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் நடிக்கும் நடிகை
» நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!
» 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்
» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum