ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

+2
Muthumohamed
soplangi
6 posters

Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by soplangi Wed Jun 12, 2013 12:38 pm

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Tamil-Daily-News_67809259892

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாநகரின் மந்திராலயா சாலையில் அஜீஜ் என்பவருக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. கடைக்கு தினமும் வரும் குரங்கு ஒன்று, குடிமகன்கள் குடித்தபின் டம்ளரில் மிச்சம் இருக்கும் மதுவை குடித்தும், சுண்டல் உள்பட தொடு உணவுகளை சாப்பிட்டும் கொழுத்தது. இதை கடை உரிமையாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அனைவரும் ரசித்தனர். நாளடைவில் மதுக்கடைக்கு அழையாத வாடிக்கையாளராக குரங்கு மாறிவிட்டது. சில மாதங்கள் குடிமகன்கள் குடித்து மிச்சம் வைத்த மதுவை குடித்து வந்த குரங்கு, தனக்கு பாட்டிலில் இருந்து நேரடியாக மதுவை தர வேண்டும் என்று உரிமையாளரிடம் அடம்பிடித்தது. நேரடியாக கல்லாவுக்கு செல்லும் போதை குரங்கு உரிமையாளரிடம் சைகையால் மது கேட்க தொடங்கியது.

குரங்கின் பிடிவாதத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கடைக்காரரும் மதுபாட்டிலை கொடுப்பார். அதை வாங்கும் குரங்கு மடமடவென ஒரே ‘கல்ப்பில்’ போதை ஏற்றிக்கொண்டு இடத்தை காலி செய்யும்.சில மாதங்களாக மது குடிப்பதை வழக்கமாக்கி கொண்ட குரங்கு, தினமும் காலையில் குடிமகன்களுக்கு சமமாக கடை திறக்கும் வரை கடை முன்பு காத்திருக்கிறது. பின்னர் கடைக்காரர் கொடுக்கும் மதுவை குடிக்கும். போதை ஏறவில்லை என்றால் குடிமகன்களின் மேஜைக்கு சென்று, அவர்களிடம் பங்கு கேட்கும். குடிமகன்கள் பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கிளாசை கையில் கொண்டுவரும் குரங்கு, ஒவ்வொரு மேஜையாக சென்று மது குடித்து கொண்டிருப்பவர்கள் முன் நீட்டும். அவர்கள் கிளாசில் மது ஊற்றினால், அதை குடித்த பின், அவர்கள் வைத்துள்ள சுண்டலை எடுத்து சாப்பிடும். மது கொடுக்காதவர்களை கோபத்துடன் முறைக்கும். பயந்துபோய், குடிமகன் கள் குரங்கிற்கு மது கொடுக்கிறார்கள். சமீப காலமாக பான்பராக் உள்பட போதை பொருட்களை சாப்பிடும் வழக்கத்தையும் அது ஏற்படுத்தி கொண்டுள்ளது.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by Muthumohamed Wed Jun 12, 2013 12:41 pm

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு



குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Mகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Uகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Tகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Hகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Uகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Mகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Oகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Hகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Aகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Mகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Eகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by positivekarthick Wed Jun 12, 2013 1:23 pm

அட குரங்கையும் அரசு குடிகாரன் அக்கி விட்டதே !!!!!!!!!!!!!!!சபாஷ் மகிழ்ச்சி


குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Pகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Oகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Sகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Iகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Tகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Iகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Vகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Eகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Emptyகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Kகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Aகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Rகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Tகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Hகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Iகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Cகுடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by சிவா Wed Jun 12, 2013 1:29 pm

விசித்திரம்!

நல்ல வேளை ஒரு குரங்கு மட்டும் இவ்வாறு கிளம்பியுள்ளது, அனைத்துக் குரங்குகளும் குடிபோதைக்கு அடிமையாகிவிட்டால் குடிமகன்கள் கதி அதோகதிதான்! சிரி


குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 1:40 pm

தனக்கு பாட்டிலில் இருந்து நேரடியாக மதுவை தர வேண்டும் என்று உரிமையாளரிடம் அடம்பிடித்தது. நேரடியாக கல்லாவுக்கு செல்லும் போதை குரங்கு உரிமையாளரிடம் சைகையால் மது கேட்க தொடங்கியது

இடத்தை குடுத்தா மடத்தை கேக்குது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by krishnaamma Wed Jun 12, 2013 2:25 pm

அய்யய்யோ.............. இது என்ன கூத்து ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம் Empty Re: குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum