ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

+4
மதுமிதா
ஜாஹீதாபானு
Muthumohamed
soplangi
8 posters

Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by soplangi Wed Jun 12, 2013 12:35 pm

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி 33d44d00-6343-451d-b003-4f3677e0fcce_S_secvpf

கேரள மாநிலம் பத்தனம் திட்டையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மினி. இந்த தம்பதியின் ஒரே மகள் ஆனிமேரி ஜோஸ் (வயது 9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மற்ற மாணவிகளை போல் அல்லாமல் ஆனிமேரிக்கு சுவரிலும் ஏறி விளையாடும் வினோத பழக்கம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள குறுகலான சுவற்றில் 2 புறமும் கைகளை பிடித்தபடி அதன் உச்சி வரை சர்வ சாதாரணமாக ஏறி விடுவார்.

4 வயதில் இந்த பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. தற்போது எவ்வளவு உயரமான அறையாக இருந்தாலும் சுவற்றை பிடித்தபடி மேலே ஏறி விடுவார். மகளின் இந்த வினோத பழக்கத்தை பார்த்து முதலில் அவரது பெற்றோர் பயந்தனர். ஆனால் சர்வ சாதாரணமாக ஆனிமேரி சுவற்றில் ஏறுவதை பார்த்து பழகிய பிறகு அவர்கள் பயத்தை கைவிட்டு மகளை உற்சாகப்படுத்தினர்.

இப்போது சக மாணவிகள், ஆசிரியர்கள் முன்பும் ஆனிமேரி சாகசத்தை நிகழ்த்தி அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். மேலும் இந்த மாணவிக்கு ஓவியம் வரைவதிலும், பாடுவதிலும் அதிக ஆர்வம் உள்ளது.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by Muthumohamed Wed Jun 12, 2013 12:38 pm

வித்யாசமான திறமையாக இருக்கிறதே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Mகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Uகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Tகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Hகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Uகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Mகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Oகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Hகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Aகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Mகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Eகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 1:24 pm

ஆனிமேரி ஜோஸ் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by மதுமிதா Wed Jun 12, 2013 2:23 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு


கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Mகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Aகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Dகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Hகேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி U



கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by யினியவன் Thu Jun 13, 2013 1:15 am

ஸ்பைடர் கர்ல் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by தளிர் அலை Thu Jun 13, 2013 11:10 am

மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by பார்த்திபன் Thu Jun 13, 2013 12:45 pm

அதெல்லாம் சரி. எப்படி கீழே இறங்குவார்?என்ன?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by உமா Thu Jun 13, 2013 2:11 pm

இதெல்லாம் விபரீதமான பழக்கங்கள் .....ஏறுவதில் இருக்கும் பிடிப்பு இறங்குவதிலும் இருந்தால் நன்று.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி Empty Re: கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum