Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
2 posters
Page 1 of 1
இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
ஜெய்ப்பூர் : எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானின், தவுசா மாவட்டம், ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார்.
மிகுந்த அதிர்ச்சி :
இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., சார்பில், துணைப் பொறியாளர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டு லாலுவின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. விண்ணப்பிக்காமலேயே, எஸ்.எஸ்.சி.,யிலிருந்து தனக்கு நுழைவுச் சீட்டு வந்திருப்பதைக் கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார். கடிதத்தை பிரித்து பார்த்ததும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில், லாலுவின் பெயர் மற்றும் முகவரி சரியாக இருந்தது; அவரின் படத்திற்கு பதிலாக, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்தது.
விளக்கம் கேட்டுள்ளார்:
அதில், தேர்வாணைய அதிகாரியும் கையெழுத்திட்டிருந்தார். எம்.ஏ., - பி.எட்., படித்த லாலுவுக்கு, தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே, பொறியாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டதும், அதில், அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு தேதி, தேர்வு நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டிருந்தன.போலியான முறையில் எவரேனும் நுழைவுச் சீட்டு அனுப்பியிருப்பார்களா என்ற சந்தேகத்தில், லாலு இணையதளத்திலும் சரி பார்த்தார், அதிலும், ஒபாமாவின் படம் இடம்பெற்றிருந்தது; பெயரும், "லாலு ராம் மீனா' என்றே இருந்தது.அந்த நுழைவு கடிதத்தை, மத்திய தேர்வாணைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள லாலு, விளக்கம் கேட்டுள்ளார்.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
ராஜஸ்தான் மாநிலத்தில் இளநிலை பொறியாளர் தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்'டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் போட்டோ ஒட்டப்பட்டுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாலு ராம் மீனா (40) என்பவர் பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
கடந்த 8ம் தேதி அவருக்கு ஓர் தபால் வந்தது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் அனுப்பிய இந்த தபாலில் டெல்லியில் துக்னகாபாத் பகுதியில் 9ம் தேதி நடைபெறும் இளநிலை பொறியாளர் எழுத்துத் தேர்வில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பி.எட் பட்டம் பெற்று பள்ளி நடத்தி வரும் லாலு ராம் மீனா இந்த தேர்வில் பங்கேற்பதற்காக மனுவே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டத்தை கண்டு ஆனந்தமடைந்த அவர் 'ஹால்
டிக்கெட்'டை பார்த்ததும் அதிர்ந்து போனார்.
லாலு ராம் மீனாவின் பெயருக்கு அருகாமையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
தேர்வுக்கு வரும்போது 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1-1-1973ல் பிறந்த லல்லு ராம் மீனாவின் பிறந்த தேதி 5-10-1987 எனவும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குளறுபடி குறித்து மாவட்ட கலெக்டரிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது 'அப்படி எந்த சம்பவமும் என் கவனத்துக்கு வரவில்லை' என்றார்.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
இப்படி எல்லாம் கூட கவனக்குறைவாக இருப்பார்களா ????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|