புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
Page 1 of 1 •
கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, அனுமதி பெறாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த, அதிரடி நடவடிக்கையால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, கணபதி லட்சுமிநகரை சேர்ந்தவர் பழனிசாமி; மாஜி டி.எஸ்.பி., இவரது மகன் பிரேம்; மருமகள் பூங்குழலி. இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் தமிழரசின் மகள். கோவை அவிநாசி ரோட்டில், ஹோப்காலேஜ் அருகில், பூங்குழலி பெயரில் இடமுள்ளது. அதன் அருகில், கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த, விஸ்வநாதனுக்கு சொந்தமான இடம் உள்ளது.பூங்குழலி - விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து, ஒப்பந்த அடிப்படையில், வணிக வளாகம் கட்டியுள்ளனர். பேஸ்ட்மென்ட், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில், ஷோரூம் ஒன்று செயல்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு:
இந்த வணிக வளாகம், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டதால், சீல் வைக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று ஈடுபட்டது. மாநகராட்சி நடவடிக்கைக்கு, பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்ததால், காலை 9:30 மணி முதல், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், வணிக வளாகத்துக்கு, சீல் வைக்க சென்றனர்.வணிக வளாக உரிமையாளர் விஸ்வநாதன், அவரது வழக்கறிஞர் மயில்வாகனன் ஆகியோர், மாநகராட்சி அதிகாரிகளிடம், பேச்சு நடத்தினர். தி.மு.க.,வினர், வணிக வளாகத்தில் திரண்டனர்.கருணாநிதியின் பேத்தி, பூங்குழலி, அங்கு வரவில்லை. தி.மு.க.,வினர் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை; அதிகாரிகளையும் தடுக்கவில்லை. கோர்ட் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக, வழக்கறிஞர் மயில்வாகனன், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால், கோர்ட் தடை உத்தரவு நகல் ஒப்படைக்கவில்லை.
"அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு, சீல் வைக்க கோர்ட் தடை உத்தரவு வழங்கவில்லை. அதனால், சீல் வைக்கும் பணி கைவிடப்பட மாட்டாது' என, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், திட்டவட்டமாக அறிவித்தார்.அதன்பின், வணிக வளாகத்தில் செயல்பட்ட பைக் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள், 40 பேர் வெளியேற்றப்பட்டனர். காலை, 10:00 மணி முதல், 12:15 மணி வரையிலும், அதிகாரிகளிடம் பேச்சு நடத்திய பின், வணிக வளாக மெயின், "ஷட்டர்' பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.விதிமீறல் குறித்து, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வணிக வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட பைக்குகள் இருந்தன.
கட்டட அனுமதி இல்லை :
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறியதாவது:உள்ளூர் திட்டக் குழுமத்தில், 2010ல், திட்ட அனுமதி பெற்றுள்ளனர். மாநகராட்சியில் கட்டட அனுமதி பெறவில்லை. முற்றிலும் மாநகராட்சி அனுமதி பெறாத வணிக வளாகம், 2012, பிப்ரவரி முதல், செயல்படுகிறது. 30 ஆயிரம் சதுர அடியிலுள்ள, இந்த வணிக வளாகத்துக்கு, ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.கடந்த 7ம் தேதி, 24 மணி நேர அவகாசத்துடன், சீல் நடவடிக்கைக்காக, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி, சீல் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
"சட்டரீதியாக சந்திப்போம்!
கட்டட உரிமையாளர் தரப்பில், வழக்கறிஞர் மயில்வாகனன் கூறுகையில், ""உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்று, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, கோவை, சென்னை கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை உதாசீனப்படுத்தி, சீல் வைக்கப்படுகிறது. இது, நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்,'' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த சீல் எல்லாம் இவங்களுக்கு பெரிய காரியமா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்.
நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி
நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் சும்மா வெறும் கண் துடைப்பு வேலை
Similar topics
» கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி
» மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி
» கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1